Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணடிச்சா கல்லெடுப்பேன் சிகப்பு மூஞ்சிக்காரி பாரடி மாமன் ஆறடி
பெண்: கல்லெடுத்தா கண்ணடிப்பேன் கருப்பு மூஞ்சிக்காரா பாரய்யா அழகு தேரய்யா
ஆண்: காசுக்கேத்த குட்டிதான் நீ கள்ளுக்கேத்த புட்டிதான்
பெண்: தொட்டுப் பாரு கெட்டிதான் இது துட்டுகேத்த ரொட்டிதான்
குழு: ஷோக்குதான்
ஆண்: ஹோய்
குழு: ஷேக்கு டான்ஸ்தான்
ஆண்: ஆஹ்
குழு: ஷோக்குதான்
ஆண்: ஆஹான்
குழு: ஷேக்கு டான்ஸ்தான்
ஆண்: ஹேய் கண்ணடிச்சா கல்லெடுப்பேன் சிகப்பு மூஞ்சிக்காரி பாரடி மாமன் ஆறடி

குழு: ஷோக்கு தான் ஷேக்கு டான்ஸ்தான் ஷோக்கு தான் ஷேக்கு டான்ஸ்தான்
பெண்: கொஞ்ச வந்த அர்ச்சுனரை கொள்ளை அடிப்பேன் என்னை குத்தகைக்கு வச்சுகிட்டா கோழிஅடிப்பேன்
ஆண்: பத்து விரல் பட்டதுக்கே நித்தம் குளிப்பேன் உன்னை கட்டிக்கிட்டா பாவத்தை நான் எங்கே தொலைப்பேன்
பெண்: காக்கா குஞ்சும் மைனா குஞ்சும் காதலிக்காது அட என்னை விட்டா உன்னை கட்ட ஆள் இருக்காது
ஆண்: ஹேய் கோயில் காளை சிக்காது
ஆண்: கண்ணடிச்சா கல்லெடுப்பேன் சிகப்பு மூஞ்சிக்காரி பாரடி மாமன் ஆறடி ஹஹாஹ்

குழு: ஷோக்குதான் ஷேக்கு டான்ஸ்தான் ஷோக்குதான் ஷேக்கு டான்ஸ்தான்
ஆண்: கட்டிலிட்டு வச்சதெல்லாம் காமனுக்கு அல்லோ நீ கட்டி வெச்ச கட்டு சோறு மாமனுக்கு அல்லோ
பெண்: மச்சமெல்லாம் வெச்சிருக்கும் சுந்தரியல்லோ என் மஞ்சதுல நீ படுத்த மந்திரியல்லோ
ஆண்: அத்தைகிட்ட ஒட்டிக்கிட்ட சங்கதி என்ன உன்னை வெட்டிவிட்டு எட்டி நின்னா நிம்மதியல்லோ
பெண்: தின்னு. பார்த்தா. தேனல்லோ
ஆண்: கண்ணடிச்சா கல்லெடுப்பேன் சிகப்பு மூஞ்சிக்காரி பாரடி மாமன் ஆறடி ஹஹா

ஆண்: அட காசுக்கேத்த குட்டிதான் நீ கள்ளுக்கேத்த புட்டிதான்

பெண்: ஹ்ம்ம்
குழு: ஷேக்கு டான்ஸ்தான்
ஆண்: ஆஹ்ஹா
குழு: ஷோக்குதான்
பெண்: ஹ்ம்ம்
குழு: ஷேக்கு டான்ஸ்தான்
ஆண்: ஹஹ்ஹா

Male: Kannadichchaa kalleduppaen
Sigappu moonjikaari paaradi maaman aaradi
Female: Kalleduththaa kannadippaen
Sigappu moonjikaaraa paaraiya azhagu thaeraiyaa
Male: Kaasukeththa kuttithaan
Nee kallukaeththa puttithaan
Female: Thottu paaru kettithaan
Ithu thuttukeththa rottithaan
Chorus: Jokkuthaan
Male: Hoi
Chorus: Sheak-ku dance thaan
Male: Aah
Chorus: Jokkuthaan
Male: Aahaan
Chorus: Sheak-ku dance thaan
Male: Haei kannadichchaa kalleduppaen
Sigappu moonjikaari paaradi maaman aaradi
Female: Kalleduththaa kannadippaen
Sigappu moonjikaaraa paaraiya azhagu thaeraiyaa
Chorus: Jokkuthaan sheak-ku dance thaan Jokkuthaan sheak-ku dance thaan
Female: Konja vantha arjunarai Kollai adippen Ennai kuththagaikki vachchukittaa Kozhi adippaen
Male: Paththu viral pattathukkea Niththam kulippaen Unnai kattikitta paavaththai Naan engae tholaippaen
Female: Kaakka kunjum mainaa kunjum
Kaadhalikkaathu
Ada ennai vitaa unnai katta
Aaal irukkaathu
Male: Haei koyil kaalai sikkaathu
Male: Kannadichchaa kalleduppaen
Sigappu moonjikaari paaradi maaman aaradi
Female: Kalleduththaa kannadippaen
Sigappu moonjikaaraa paaraiya azhagu thaeraiyaa
Chorus: Jokkuthaan sheak-ku dance thaan Jokkuthaan sheak-ku dance thaan
Male: Kattilittu vatchathellam kaamanukku allo
Nee katti vechcha kattu soru maamanukku allo
Female: Machchamellam vechchirukkum sundariyalla
En manjaththula nee paduththa mandhiriyallo
Male: Aththaikitta ottikittaa sangathi enna
Unnai vettivittu
Etti ninnaa nimmathiyallo
Female: Thinnu paarththaa thaenallo
Male: Kannadichchaa kalleduppaen
Sigappu moonjikaari paaradi maaman aaradi hahha
Female: Kalleduththaa kannadippaen
Sigappu moonjikaaraa paaraiya azhagu thaeraiyaa
Male: Ada kaasukeththa kuttithaan
Nee kallukaeththa puttithaan
Female: Thottu paaru kettithaan
Ithu thuttukeththa rottithaan
Chorus: Jokkuthaan
Male: Hmm
Chorus: Sheak-ku dance thaan
Male: Aahh
Chorus: Jokkuthaan
Male: Hmm
Chorus: Sheak-ku dance thaan
Male: Hahhaa
Male: Kannadichchaa kalleduppaen
Sigappu moonjikaari paaradi maaman aaradi
Female: Kalleduththaa kannadippaen
Sigappu moonjikaaraa paaraiya azhagu thaeraiyaa
naan movie songs lyrics in tamil
alaipayuthey songs lyrics
jesus song tamil lyrics
vennilavai poovai vaipene song lyrics
anbe anbe tamil lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
cuckoo cuckoo dhee song lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
megam karukuthu lyrics
malargale malargale song
inna mylu song lyrics
asuran song lyrics download
vennilave vennilave song lyrics
nee kidaithai lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
ilayaraja song lyrics
en iniya pon nilave lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
jimikki kammal lyrics tamil
old tamil songs lyrics in english