Added Date: Feb 11, 2022
பெண்: ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ...(4)
பெண்: நெத்தியிலே பொட்டு வச்சேன் நெஞ்சை அதில் தொட்டு வச்சேன் நெத்தியிலே பொட்டு வச்சேன் நெஞ்சை அதில் தொட்டு வச்சேன் செவ்வந்திப் பூச்செண்டு சேர்த்து முடிச்சேன் தெம்மாங்குப் பாட்டொன்று தேடிப் படிச்சேன் செவ்வந்திப் பூச்செண்டு சேர்த்து முடிச்சேன் தெம்மாங்குப் பாட்டொன்று தேடிப் படிச்சேன்
பெண்: நெத்தியிலே பொட்டு வச்சேன் நெஞ்சை அதில் தொட்டு வச்சேன்
பெண்: ..........
பெண்: ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஹூ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓஒ ஒ ஒ
பெண்: கட்டாத பூப்பந்து தள்ளாடுது கருவண்டு மேலாக நின்றாடுது
பெண்: கட்டாத பூப்பந்து தள்ளாடுது கருவண்டு மேலாக நின்றாடுது வண்ணப்பாவாடை காலோடு விளையாடுது வெள்ளிப்பாலாடை போல் உடல் படம் போடுது
பெண்: அதைப் பார்த்து பார்த்து கண்ணும் நெஞ்சும் தடை போடுது எது தடை போடுது

பெண்: லாலால லாலாலால லாலால லாலாலால லாலால லாலாலால லாலாலாலாலா
பெண்: தித்திக்கும் தேனாறு உண்டாகுது ஜில்லென்ற காற்றோடு கரையேறுது நீராடும் மேலாடை தாலாட்டுது அதுநேர் வந்து நெஞ்சைத் தொட்டு தேனூட்டுது
பெண்: அதைப் பார்த்து பார்த்து கண்ணும் நெஞ்சும் கடை போடுது எது தடை போடுது
பெண்: நெத்தியிலே பொட்டு வச்சேன் நெஞ்சை அதில் தொட்டு வச்சேன் செவ்வந்திப் பூச்செண்டு சேரத்து முடிச்சேன் தெம்மாங்குப் பாட்டொன்று தேடிப் படிச்சேன்

பெண்: ..............

Female: Ohooo hooo hooo hooo hooo ooo .(4)
Female: Nethiyilae pottu vaichaen Nenjai adhil thottu vaichaen Nethiyilae pottu vaichaen Nenjai adhil thottu vaichaen Sevvandhi poo chendu saerthu mudichaen Thenpaangu paattondru thaedi padichaen Sevvandhi poo chendu saerthu mudichaen Thenpaangu paattondru thaedi padichaen
Female: Nethiyilae pottu vaichaen Nenjai adhil thottu vaichaen
Female: Ghumghumaajam ghumghumaajam Ghumghumaajam ghumghumaajam Ghumghumaajam ghumghumaajam Ghumghumaajam ghumghumaajam
Female: Ohooo hooo hooo hooo hooo ooo . Hooo hoo ooo hoo hoo ooo oo oo
Female: Kattaadha poo pandhu thallaadudhu Karuvandu maelaaga nindraadudhu
Female: Kattaadha poo pandhu thallaadudhu Karuvandu maelaaga nindraadudhu Vanna paavaadai kaalodu vilaiyaadudhu Velli paalaadai pol udal padam podudhu
Female: Adhai paarthu paarthu kannum nenjum Thadai podudhu yedhu thadai podudhu
Female: Nethiyilae pottu vaichaen Nenjai adhil thottu vaichaen
Female: Lalaala laalaalaala lalaala laalaalaala Lalaala laalaalaala laalaalaalaalaa
Female: Thitthikkum thaenaaru undaagudhu Jillendru kaattrodu karaiyaerudhu
Female: Thitthikkum thaenaaru undaagudhu Jillendru kaattrodu karaiyaerudhu Neeraadum maelaadai thaalaattudhu Adhu naer vandhu nenjai thottu thaenoottudhu
Female: Adhai paarthu paarthu kannum nenjum Thadai podudhu yedhu thadai podudhu
Female: Nethiyilae pottu vaichaen Nenjai adhil thottu vaichaen Sevvandhi poo chendu saerthu mudichaen Thenpaangu paattondru thaedi padichaen
Female: Nethiyilae pottu vaichaen Nenjai adhil thottu vaichaen
Female: Ghumghumaajam ghumghumaajam Ghumghumaajam ghumghumaajam Ghumghumaajam ghumghumaajam Ghumghumaajam ghumghumaajam
kanne kalaimane karaoke tamil
velayudham song lyrics in tamil
irava pagala karaoke
tamil devotional songs lyrics pdf
eeswaran song lyrics
theriyatha thendral full movie
tamil christian songs lyrics in tamil pdf
kutty pattas full movie download
kannalane song lyrics in tamil
kutty pattas tamil full movie
share chat lyrics video tamil
oke oka lokam nuvve song meaning in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
christian songs tamil lyrics free download
tamilpaa master
lyrical video tamil songs
famous carnatic songs in tamil lyrics
tamil lyrics video songs download
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
kanakangiren song lyrics