Nee Kattum Selai Song Lyrics

Pudhiya Mannargal cover
Movie: Pudhiya Mannargal (1994)
Music: A. R. Rahman
Lyricists: Pazhani Bharathi
Singers: Sujatha and T. L. Maharajan

Added Date: Feb 11, 2022

ஆண்: நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கெறங்கி போனேன்டி

ஆண்: அடியே சூடான மழையே கொடைக்குள் நனஞ்சுக்கலாமா கொடியே வெத்தல கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா

ஆண்: அழகே தாவணி பூவே தேன எடுத்துக்கலாமா கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்கலாமா

பெண்: நீ கட்டும் வேட்டி மடிப்புல நா மயங்கி போனேனே உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே

பெண்: வண்டு சாமந்தி பூவில் நாயனம் ஊதுது மாமா மனசு ஆசையினாலே ஊஞ்சல் ஆடுது மாமா

பெண்: மலரும் தாவணி பூவில் தேன எடுத்துக்க மாமா கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்க மாமா

ஆண்: நீ வெட்டி வெட்டி போடும் நகத்தில் எல்லாம் குட்டி குட்டி நிலவு தெரியுதடி

ஆண்: உன் இடுப்பழகில் ஒரசும் கூந்தலிலே பத்திகிட்டு மனசு எரியுதடி

பெண்: சிக்கி முக்கி கல்ல போல என்ன சிக்கலிலே மாட்டாதே தாலி ஒன்னு போடும் வர என்ன வேறெதுவும் கேக்காதே

ஆண்: அந்த வானம் பூமி எல்லாம் இங்க ரொம்ப பழசு அட நீயும் நானும் சேர்ந்திருக்கும் காதல் தாண்டி புதுசு

பெண்: மாமா நீங்க தூங்கும் மெத்தையிலே என்னோட போர்வை சேர்வதெப்போ

பெண்: மாமா நீங்க வாங்கும் மூச்சினிலே என்னோட துடிப்பு சேர்வதெப்போ

ஆண்: ஏன் ஆயுள் ரேகை எல்லாம் உன் உள்ளங்கையில் ஓடுதடி உன் உள்ளங்கை அழகினிலே ஆச உச்சி வர ஊறுதடி

பெண்: நான் சூடும் பூவில் உங்க வாசம் சேர்ந்து வந்து வீசுது என் கழுத்து கிட்ட முத்தம் தந்து மயிலிறகாக கூசுது

குழு: அடியே சூடான மழையே கொடைக்குள் நனஞ்சுக்கலாமா கொடியே வெத்தல கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா

குழு: அழகே தாவணி பூவே தேன எடுத்துக்கலாமா கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்கலாமா

குழு: ............

Male: Nee kattum selai madippula Naan kasangi ponendi Un elumibichampazha nira iduppula Kirangi ponendi

Male: Adiyae soodana mazhaiye Kodaikkul nanaijukkalama Kodiyae vethala kodiyae Sunnambu naan tharalama

Male: Azhagae thaavani poovae Thaenai eduthukkalaama Kolusu potta kaalilae Thaalam pottukkalaama

Female: Nee kattum vetti madippula Naan mayangi ponenae Un kattazhagu meesaiyila Kirangi ponenae

Female: Vandu saamanthi poovil Nayanam oodhudhu mama Manasu aasaiyinaalae Oonjal aaduthu mama

Female: Malarum thaavani poovil Thaenai eduthukka mama Kolusu potta kaalila Thaalam pottukka mama

Male: Nee vetti vetti Podum nagathil ellaam Aae.. kutti kutti Nilavu theriyuthadi Un iduppazhagil Urasum koonthalilae Ah.. pathikkittu Manasu eriyuthadi

Female: Sikki mukki kalla polae Ennai sikkalilae maattathae Thaali onnu podum varai Ennai verethuvum ketkathae

Male: Antha vaanam boomi Ellaam ingae romba romba pazhasu Adi neeyum naanum sernthirukkum Kaathal thaandi puthusu

Female: Vandu saamanthi poovil Nayanam oodhudhu mama Manasu aasaiyinaalae Oonjal aaduthu mama

Female: Malarum thaavani poovil Thaenai eduthukka mama Kolusu potta kaalila Thaalam pottukka mama

Male: Nee kattum selai madippula Naan kasangi ponendi Un elumibichampazha nira iduppula Kirangi ponendi

Male: Nee kattum selai madippula Naan kasangi ponendi Un elumibichampazha nira iduppula Kirangi ponendi

Male: Adiyae soodana mazhaiye Kodaikkul nanaijukkalama Kodiyae vethala kodiyae Sunnambu naan tharalama

Male: Azhagae thaavani poovae Thaenai eduthukkalaama Kolusu potta kaalilae Thaalam pottukkalaama

Female: Maama neenga Thoongum methaiyilae Ennoda porvai servatheppo Maama neenga Vangum moochinilae Ennoda thudippai ketpatheppo

Male: Yen aayul regai ellaam Un ullangaiyil ooduthadi Un ullangai azhaginilae Aasai uchi varai ooruthudai

Female: Naan soodum poovil Unga vaasam sernthu Vanthu veesuthu Yen kazhuthukitta mutham thandhu Mayiliraga kusuthu

Male: Adiyae soodana mazhaiye Kodaikkul nanaijukkalama Kodiyae vethala kodiyae Sunnambu naan tharalama

Male: Azhagae thaavani poovae Thaenai eduthukkalaama Kolusu potta kaalilae Thaalam pottukkalaama

Female: Nee kattum vetti madippula Naan mayangi ponenae Un kattazhagu meesaiyila Kirangi ponenae

Female: Nee kattum vetti madippula Naan mayangi ponenae Un kattazhagu meesaiyila Kirangi ponenae

Chorus: Adiyae soodana mazhaiye Kodaikkul nanaijukkalama Kodiyae vethala kodiyae Sunnambu naan tharalama

Chorus: Azhagae thaavani poovae Thaenai eduthukkalaama Kolusu potta kaalilae Thaalam pottukkalaama

Chorus: {Thana naa thaananananaa Thana naa thanna nanaanaa Thana naa thaananananaa Thana naa thanna nanaanaa} (2)

Similiar Songs

Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Naalai Naalai Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • paadariyen padippariyen lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • ovvoru pookalume karaoke

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • karaoke for female singers tamil

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • i movie songs lyrics in tamil

  • kanakadhara stotram tamil lyrics in english

  • saraswathi padal tamil lyrics

  • tamil songs lyrics with karaoke

  • puthu vellai mazhai karaoke for female singers

  • tamil christian songs lyrics pdf

  • jesus song tamil lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • ennavale adi ennavale karaoke

  • tamil christian songs with lyrics and guitar chords

  • cuckoo cuckoo song lyrics dhee

  • tamil film song lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • mahabharatham song lyrics in tamil