Vaadi Saathukodi Song Lyrics

Pudhiya Mannargal cover
Movie: Pudhiya Mannargal (1994)
Music: A. R. Rahman
Lyricists: Pazhani Bharathi
Singers: Kalyani Menon and Sujatha

Added Date: Feb 11, 2022

பெண்: வாடி சாத்துக்குடி பனியில நனைஞ்ச திராட்ச கொடி
குழு: வாடி சாத்துக்குடி பனியில நனைஞ்ச திராட்ச கொடி

குழு: பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி மாமனுக்கு பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி

பெண்: உன் இடுப்புல சாவி கொத்த மாட்டிக்கோ அதில் மாமன் மனச வச்சு பூட்டிக்கோ அவன் தோளோட பட்டம் போல ஒட்டிக்கோ சின்ன முத்தத்தில முத்து மாலை போட்டுக்கோ

குழு: {வாடி சாத்துக்குடி பனியில நனைஞ்ச திராட்ச கொடி} (2)

பெண்: மாற்றும் மாலை வாழ்க ஏற்றும் தீபம் வாழ்க கண்ணில் கண்கள் பாத்து கண்மணி பூக்கள் வாழ்க

பெண்: சூடும் திலகம் வாழ்க சூட்டும் இதயம் வாழ்க கூடும் காதல் வாழ்க கூந்தல் மலர்கள் வாழ்க

பெண்: விடியும் காலை நேரம் புடவை இவளை தேடும் விழித்து பார்க்கும் போது பகலில் நிலவு தோன்றும்

பெண்: உடையும் வளையல் துண்டு இவளை தேடி பார்க்கும் பார்க்கும் போது இவளின் கன்னம் கொஞ்சம் வேகும்

குழு: {பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி மாமனுக்கு பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி} (2)

Female: Vaadi saathukudi Paniyila nenenja dratcha kodi
Chorus: Vaadi saathukudi Paniyila nenenja dratcha kodi

Chorus: Pattaampoochi parakum Edatha solladi Maamanuku pattaampoochi parakum Edatha solladi

Female: Un idupula saavi kotha maatiko.. Athil maman manasa vachu pootiko Avan tholodu macham pola ottiko.. Chinna muthathilae muthu malai kothuko

Chorus: Pattaampoochi parakum Edatha solladi Maamanuku pattaampoochi parakum Edatha solladi

Chorus: Vaadi saathukudi Paniyila nenenja dratcha kodi Vaadi saathukudi Paniyila nenenja dratcha kodi

Female: Maatrum maalai vaazhga.. Yetrum deepam vaazhga Kannil kangal paarthu .. Kanmani pookal vaazhga

Female: Soodum thilagam vaazhga.. Sootum idhayam vaazhga Koodum kaadhal vaazhga.. Koonthal malargal vaazhga

Chorus: Pattaampoochi parakum Edatha solladi Maamanuku pattaampoochi parakum Edatha solladi

Chorus: Vaadi saathukudi Paniyila nenenja dratcha kodi Vaadi saathukudi Paniyila nenenja dratcha kodi

Chorus: Pattaampoochi parakum Edatha solladi Maamanuku pattaampoochi parakum Edatha solladi

Female: Vidiyum kaalai neram.. Pudavai ivalai thedum Vizhithu paarkum pothu.. Pagalil nilavu thondrum

Female: Udaiyum valaiyal thundu.. Ivalai thedi paarkum Paarkum pothu ivalin. Kannam konjam verkum

Chorus: Pattaampoochi parakum Edatha solladi Maamanuku pattaampoochi parakum Edatha solladi

Chorus: Vaadi saathukudi Paniyila nenenja dratcha kodi Vaadi saathukudi Paniyila nenenja dratcha kodi

Chorus: {Pattaampoochi parakum Edatha solladi Maamanuku pattaampoochi parakum Edatha solladi} (2)

Similiar Songs

Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Naalai Naalai Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • best love song lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • nanbiye nanbiye song

  • maate vinadhuga lyrics in tamil

  • amman devotional songs lyrics in tamil

  • master tamilpaa

  • yaar azhaippadhu song download

  • new tamil christian songs lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • marudhani lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • tamil album song lyrics in english

  • kanave kanave lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • kadhal valarthen karaoke

  • tamil song lyrics in tamil

  • vathi coming song lyrics

  • sarpatta song lyrics

  • tamil songs lyrics with karaoke