Added Date: Feb 11, 2022
ஆண்: ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ஆண்: கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு கன்னத்தில் குழி அழகு கார் கூந்தல் பெண் அழகு

ஆண்: இளமைக்கு நடை அழகு முதுமைக்கு நரை அழகு கள்வர்க்கு இரவழகு காதலர்க்கு நிலவழகு
ஆண்: நிலவுக்கு கரை அழகு பறவைக்கு சிறகழகு நிலவுக்கு கரை அழகு பறவைக்கு சிறகழகு அவ்வைக்கு கூன் அழகு அன்னைக்கு சேய் அழகு

ஆண்: விடிகாலை விண்ணழகு விடியும் வரை பெண் அழகு நெல்லுக்கு நாற்றழகு தென்னைக்கு கீற்றழகு
ஆண்: ஊருக்கு ஆறழகு ஊர்வலத்தில் தேர் அழகு ஊருக்கு ஆறழகு ஊர்வலத்தில் தேர் அழகு தமிழுக்கு ழா அழகு தலைவிக்கு நான் அழகு
ஆண்: { கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு கன்னத்தில் குழி அழகு கார் கூந்தல் பெண் அழகு } (2)

Male: Hmmmmm..mmmmmmm..mmmmm
Male: Kannukku maiyazhagu Kavidhaikku poiyazhagu Kannathil kuzhiyazhagu Kaarkoondhal pennazhagu

Male: Ilamaikku nadayazhagu Mudhumaikku narayazhagu Kalvarkku iravazhagu Kaadhalarkku nilavazhagu
Male: Nilavukku karayazhagu Paravaikku siragazhagu Nilavukku karayazhagu Paravaikku siragazhagu Avvaikku koonazhagu Annaikku seyazhagu.
Male: Kannukku maiyazhagu Kavidhaikku poiyazhagu Kannathil kuzhiyazhagu Kaarkoondhal pennazhagu
Male: Vidikaalai vinnazhagu Vidiyum varai pennazhagu Nellukku natrazhagu Thennaikku keetrazhagu
Male: Oorukku aarazhagu Oorvalathil therazhagu Oorukku aarazhagu Oorvalathil therazhagu Thamizhukku zha azhagu Thalaivikku naanazhagu.
Male: {Kannukku maiyazhagu Kavidhaikku poiyazhagu Kannathil kuzhiyazhagu Kaarkoondhal pennazhagu} (2)
best love song lyrics in tamil
azhagu song lyrics
kai veesum
tamil song lyrics in english
tamil karaoke video songs with lyrics free download
photo song lyrics in tamil
tamil devotional songs lyrics pdf
kanne kalaimane karaoke tamil
google song lyrics in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
mappillai songs lyrics
happy birthday lyrics in tamil
teddy marandhaye
tamilpaa master
tik tok tamil song lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
tamil songs without lyrics
kanave kanave lyrics
master song lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil