Manidha Innum Yenindha Song Lyrics

Pudhiya Vaanam cover
Movie: Pudhiya Vaanam (1988)
Music: Hamsalekha
Lyricists: Muthulingam
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: தேவனின் கோயிலில் ஏற்றிய தீபம் தெருவினில் கிடக்குது இது என்ன ஞாயம்

குழு: ஆஆஆஆ...ஆஆஆஆ..ஆஆஆஆ.

ஆண்: மனிதா இன்னும் ஏனிந்த கேள்வி தூவும் மழையிலும் எரியுது வேள்வி வீரர்கள் சாவிலும் பெறுவது வாழ்வு கோழைகள் வாழ்வினில் தினம் தினம் சாவு

ஆண்: துணிந்தவன் விழிகளில் தெரிகின்ற வீரம் துடித்தெழும் நாளில் சரித்திரம் மாறும் மனிதா இன்னும் ஏனிந்த கேள்வி தூவும் மழையிலும் எரியுது வேள்வி

ஆண்: புயலே புயலே இன்னும் கண்ணீர் சிந்தாதே
குழு: கண்ணீர் சிந்தாதே
ஆண்: இனியும் அழுதால் எங்கள் நெஞ்சம் தாங்காதே
குழு: நெஞ்சம் தாங்காதே
ஆண்: உயரும் கைகள் எல்லாம் ஒன்றாய் சேரட்டும்
குழு: ஒன்றாய் சேரட்டும்
ஆண்: அடிமை இல்லை என்னும் ராகம் பாடட்டும்
குழு: ராகம் பாடட்டும்

ஆண்: நீதியின் கண்கள் இரண்டையும் திருப்பு நீருக்குள் உறங்கும் நெருப்பையும் எழுப்பு மனிதா இன்னும் ஏனிந்த கேள்வி தூவும் மழையிலும் எரியுது வேள்வி

ஆண்: தலைகள் உருளும் பொழுது தர்மம் தாங்காது
குழு:தர்மம் தாங்காது
ஆண்: தடைகள் உடையும் வரையில் உண்மை தூங்காது
குழு: உண்மை தூங்காது
ஆண்: விதியும் சதியும் எங்கள் உணர்வை கொல்லாது
குழு: உணர்வை கொல்லாது
ஆண்: விடியும் வரையில் எங்கள் பயணம் நில்லாது
குழு: பயணம் நில்லாது

ஆண்: காலனின் வீட்டுக்கு கடிதங்கள் எழுது கயவர்கள் வாழ்வது நீதிக்கு பழுது அனைவரும்: வீரர்கள் சாவிலும் பெறுவது வாழ்வு கோழைகள் வாழ்வினில் தினம் தினம் சாவு

அனைவரும்: துணிந்தவன் விழிகளில் தெரிகின்ற வீரம் துடித்தெழும் நாளில் சரித்திரம் மாறும் துடித்தெழும் நாளில் சரித்திரம் மாறும்..

Male: Devanin koyilil yettriya deepam Theruvinil kidakkudhu idhu enna gnyaayam

Chorus: Aa aa aa aa ..aa aa aa aaa.aa aa aa aa...

Male: Manidhaa innum yen indha kelvi Thoovum mazhaiyilum yeriyudhu velvi Veerargal saavilum peruvadhu vaazhvu Kozhaigal vaazhvinil thinam thinam saavu

Male: Thunidhavan vizhigalil therigindra veeram Thudithelum naalil saritharam maarum Manidhaa innum yen indha kelvi Thoovum mazhaiyilum yeriyudhu velvi

Male: Puyalae puyalae innum kanneer sindhaadhae
Chorus: Kanneer sindhaadhae
Male: Iniyum azhudhaal engal nenjam thaangaathae
Chorus: Nenjam thaangaathae
Male: Uyarum kaigal ellaam ondraai serattum
Chorus: Ondraai serattum
Male: Adimai illai ennum raagam padattum
Chorus: Raagam padattum

Male: Needhiyin kangal irandaiyum thiruppu Neerukkul urangum neruppaiyum ezhuppu Manidhaa innum yen indha kelvi Thoovum mazhaiyilum yeriyudhu velvi

Male: Thalaigal urulum pozhuthu dharmam thaangadhu
Chorus: Dharmam thaangadhu
Male: Thadaigal udaiyum varaiyil unmai thoongaathu
Chorus: Unmai thoongaathu
Male: Vidhiyum sadhiyum engal unarvai kolladhu
Chorus: Unarvai kolladhu
Male: Vidiyum varaiyil engal payanam nilladhu
Chorus: Payanam nilladhu

Male: Kaalanin veetukku kadithangal ezhudhu Kayavargal vaazhvadhu needhikku pazhudhu All: Veerargal saavilum peruvadhu vaazhvu Kozhaigal vaazhvinil dhinam dhinam saavu

All: Thunidhavan vizhigalil therigindra veeram Thudithelum naalil saritharam maarum Thudithelum naalil saritharam maarum

Most Searched Keywords
  • tamil song in lyrics

  • amarkalam padal

  • master lyrics tamil

  • find tamil song by partial lyrics

  • yaar azhaippadhu lyrics

  • tamil songs without lyrics only music free download

  • christian padal padal

  • mudhalvane song lyrics

  • kadhal theeve

  • tamil song search by lyrics

  • tamil film song lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • marriage song lyrics in tamil

  • maara song tamil

  • um azhagana kangal karaoke mp3 download

  • tamil karaoke old songs with lyrics 1970

  • karaoke tamil christian songs with lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • kangal neeye karaoke download

  • cuckoo enjoy enjaami