Added Date: Feb 11, 2022
பெண்: சிட்டான் சிட்டான் குருவி ஒனக்குத்தானே
குழு: ஆஹா ஆமா அப்படி போடு
பெண்: சிறு பட்டாம் பட்டாம் பூச்சி பழகத்தானே
குழு: ஆஹா பாடு திருப்பிப் போடு
பெண்: அட உசுரே ஒனக்காகத்தான் படச்சானே சாமிதான்
குழு: அட உசுரே ஒனக்காகத்தான் படச்சானே சாமிதான்.

குழு: ...........
ஆண்: வசியம் போட்டு புடிச்சுப் பாரு அடிச்சா லக்கி ப்ரைஸுதான்..ஆ.ஆ.ஆ. மசிஞ்சா நானும் ஆம்பள இல்ல புடிச்சா புளியம் கொம்புதான்...ஆ..ஆ..
பெண்: முத்தாலம்மா சத்தியமா முந்தானைக்கு நீதானையா வித்தாரமா பத்தியமா எம் மனசே தாங்காதையா..ஹே.
ஆண்: வேலையில்லா பொட்டப் புள்ள ஜாலியில்ல ஜிம்கானா மூளை எல்லாம் கெட்டுப் போச்சு போடி போடி கும்கானா
பெண்: உசுரே ஒனக்காகத்தான் படச்சானே சாமிதான்
குழு: உசுரே ஒனக்காகத்தான் படச்சானே சாமிதான்.
ஆண்: சிட்டான் சிட்டான் குருவி
பெண்: ஒனக்குத்தானே
குழு: ஆஹா ஆமா அப்படி போடு
ஆண்: சிறு பட்டாம் பட்டாம் பூச்சி
பெண்: பழகத்தானே
குழு: ஆஹா பாடு திருப்பிப் போடு
பெண்: வேப்பந்தோப்பு குயிலுக்குஞ்சு வெடல என்ன பாக்குது..ஆ.ஆ.. எடுத்துப் போட்ட எலவம் பஞ்சு மெதுவா வந்து தாக்குது.ஆ..ஆ.
ஆண்: வில்லேந்திதான் போவதிங்கே வள்ளிக்கில்லே மானே மானே புள்ளிக்குள்ளே புள்ளி வச்சேன் தள்ளி நில்லு தேனே தேனே
பெண்: எட்டு ஊரு பஞ்சாயத்தில் நானும் நியாயம் கேக்கவா ஓஹோ கிட்ட வந்து ஓன் கையால நானும் தாலி ஏற்கவா..ஓஹோ
பெண்: உசுரே ஒனக்காகத் தான் படச்சானே சாமி தான்
குழு: உசுரே ஒனக்காகத் தான் படச்சானே சாமி தான்..

Chorus: ........
Female: Chittaan chittaan kuruvi unakkuthaanae
Chorus: Aamam aamam appadi podu
Female: Siru pattaam pattaam poochi pazhagathaanae
Chorus: Aamaam paadu thiruppi podu
Female: Ada usirae unnakkaagathaan padachaanae saamidhaan
Chorus: Ada usirae unnakkaagathaan padachaanae saamidhaan

Chorus: ......
Male: Vasiyam pottu pidichu paaru Adichaa lucky prize-uthaan Masinja naanum aambala illa Pudicha puliyang kombuthaan
Female: Muthaalamma sathiyama Mundhaanaikku needhaan aiyaa Vithaarama paththiyama En manasae thaangaadhaiyaa
Male: Vaelai illa potta pulla jolly-ila jimkaana Moolai ellaam kettupochu podi podi thumkaana..
Female: Usirae unnakkaagathaan padachaanae saamidhaan
Chorus: Usirae unnakkaagathaan padachaanae saamidhaan
Male: Hey chittaan chittaan kuruvi
Female: Unakkuthaanae
Chorus: Aamam aamam appadi podu
Male: Siru pattaam pattaam poochi
Female: Pazhagathaanae
Chorus: Aamaam paadu thiruppi podu
Female: Vepamthoppu kuyilu kunju Vedala ennai paarkudhu Edhuthu potta elavam panju Medhuva vandhu thaakudhu
Male: Villaendhithaan povadhengae Vallikillae maanae maanae Pulli kullae pulli vechen Thalli nillu thaene thaene
Female: Ettu ooru panchayathil
Naanum gnyaayam ketkava
Kitta vandhu unkaiyaala
Naanum thaali yerkava
Usirae unnakkaagathaan padachaanae saamidhaan
Chorus: Usirae unnakkaagathaan padachaanae saamidhaan
Female: Chittaan chittaan kuruvi unakkuthaanae
Chorus: Aamam aamam appadi podu
Female: Siru pattaam pattaam poochi pazhagathaanae
Chorus: Aamaam paadu thiruppi podu
Female: Ada usirae unnakkaagathaan padachaanae saamidhaan
Chorus: Ada usirae unnakkaagathaan padachaanae saamidhaan
Male: Hey chittaan chittaan kuruvi
Female: Unakkuthaanae
Chorus: Aamam aamam appadi podu
Male: Siru pattaam pattaam poochi
Female: Pazhagathaanae
Chorus: Aamaam paadu thiruppi podu
tamil melody lyrics
tamil songs lyrics pdf file download
sarpatta parambarai song lyrics tamil
oh azhage maara song lyrics
soorarai pottru songs singers
yaar azhaippadhu song download
anthimaalai neram karaoke
tamil love song lyrics for whatsapp status
youtube tamil line
kutty pattas tamil full movie
tamil music without lyrics free download
aathangara orathil
tamil female karaoke songs with lyrics
tamil christian songs karaoke with lyrics
ellu vaya pookalaye lyrics download
kangal neeye karaoke download
amma song tamil lyrics
aarathanai umake lyrics
karaoke with lyrics in tamil
en kadhal solla lyrics