Poo Poo Poo Song Lyrics

Pudhu Nellu Pudhu Naathu cover
Movie: Pudhu Nellu Pudhu Naathu (1991)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: பூ பூ பூ பூ பூத்த சோலை பூ பூ பூ பூ மாதுளை பூ பூ பூ பூ பூத்த சோலை பூ பூ பூ பூ மாதுளை

பெண்: பூ பூ பூ புல்லாங்குழல் பூ பூ பூ பூவின் மடல்

ஆண்: பூ பூ பூ பூவை மனம் பூ பூ பூ பூங்காவனம்
பெண்: பூ பூ பூ பூஜை தினம்
ஆண்: பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்...

பெண்: பூ பூ பூ பூ பூத்த சோலை பூ பூ பூ பூ மாதுளை பூ பூ பூ பூ பூத்த சோலை பூ பூ பூ பூ மாதுளை

பெண்: காற்றினில் கான மழை கலகலத்து வீசுது காதல் அலை பாட்டினில் பாச வலை பல விதத்தில் பாடுது பாவை நிலை

ஆண்: மூச்சினில் ஓடிய நாதம் என முழுவதும் கீதம் என
பெண்: முடி முதல் அடி வரை மோகம் என தொடங்கிட தாகம் என

ஆண்: பார்த்தொரு பார்வையில் பாடல் எழ பாவையின் மேனியில் கூடல் விழ
பெண்: பாராத விழி ஏங்கிட ஏங்கிட பாடலை பாடி வர பல சுகம் பெற..

ஆண்: பூ பூ பூ புல்லாங்குழல் பூ பூ பூ பூவின் மடல்

பெண்: பூ பூ பூ பூவை மனம் பூ பூ பூ பூங்காவனம்
ஆண்: பூ பூ பூ பூஜை தினம்
பெண்: பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்...

ஆண்: நேற்றொரு கோலமடி நேசம் இது போட்டது பாலமடி ஏற்றுது பாரமடி இரு விழிகள் எழுதிய கோலமடி

பெண்: இரவுகள் முழுவதும் தலைவன் மடி இனிமைகள் இணைந்த படி
ஆண்: உறவுகள் உணர்வுகள் உயர்ந்தபடி உடலது நனைந்தபடி

பெண்: வார்த்தையில் கூறிய வாசனையே வந்தணை உன் துணை எந்தனையே
ஆண்: வாடாத ஒரு வாலிபம் வாலிபம் வாசலில் வந்ததபடி வரம் கொடுத்தது...

Male: Poo poo poo poopootha solai Poo poo poo poomadhulai Poo poo poo poopootha solai Poo poo poo poomaadhulai

Female: Poo poo poo pullanguzhal Poo poo poo poovin madal

Male: Poo poo poo poovai manam Poo poo poo poongaavanam

Female: Poo poo poo poojai dhinam
Male: Poo poo poo pudhiya sugam pozhinthidum

Female: Poo poo poo poopootha solai Poo poo poo poomadhulai Poo poo poo poopootha solai Poo poo poo poomadhulai

Female: Kaatrinil gaana mazhai Kalakalthu veesuthu kaadhal alai Paattinil paasavalai Palavidhathil paaduthu paavainilai

Male: Moochinil odiya naadham ena Muzhuvathum geetham ena

Female: Mudi mudhal adi varai vaagam enna Thodargira thaagam enna

Male: Paarthathoru paarvaiyil paadal ezha Paavaiyin meniyil koodal vizha
Female: Paaratha vizhi yengida yengida Paadalaip paadi vara pala sugam pera

Female: Poo poo poo poopootha solai Poo poo poo poomadhulai Poo poo poo poopootha solai Poo poo poo poomaadhulai

Male: Poo poo poo pullanguzhal Poo poo poo poovin madal

Female: Poo poo poo poovai manam Poo poo poo poongaavanam

Male: Poo poo poo poojai dhinam
Female: Poo poo poo pudhiya sugam pozhinthidum

Male: Poo poo poo poopootha solai Poo poo poo poomadhulai Poo poo poo poopootha solai Poo poo poo poomadhulai

Male: Netroru kolamadi Nesamathu pottadhu paalam adi Yethuthu baaramadi Iruvizhigal ezhuthiya kolamadi

Female: Iravugal muzhuvadhum thalaivan madi Inimaigal inainthapadi

Male: Uravugal unarvugal uyarnthapadi Udalathu nanaintha padi

Female: Vaarthaiyil koodiya vaasanaiyae Vanthanai un thunai enthanaiyae

Male: Vaadaathathoru vaalibam vaalibam Vaasalil vanthapadi varam koduthathu

Male: Poo poo poo poopootha solai Poo poo poo poomadhulai Poo poo poo poopootha solai Poo poo poo poomaadhulai

Female: Poo poo poo pullanguzhal Poo poo poo poovin madal

Male: Poo poo poo poovai manam Poo poo poo poongaavanam

Female: Poo poo poo poojai dhinam
Male: Poo poo poo pudhiya sugam pozhinthidum

Female: Poo poo poo poopootha solai Poo poo poo poomadhulai Poo poo poo poopootha solai Poo poo poo poomadhulai

Most Searched Keywords
  • tamil music without lyrics free download

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • ilayaraja song lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • national anthem lyrics tamil

  • tamil song lyrics in english

  • unna nenachu nenachu karaoke download

  • kutty pattas tamil movie download

  • album song lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • master the blaster lyrics in tamil

  • maara movie song lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • best love song lyrics in tamil

  • narumugaye song lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • soorarai pottru kaattu payale lyrics

  • tamil love song lyrics in english

  • megam karukuthu lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil