Added Date: Feb 11, 2022
பெண்: .............
பெண்: அதிகாலை நான் பாடும் பூபாளமே அது கேட்டு உன் நெஞ்சம் ஸ்ருதி போடுமே அதிகாலை நான் பாடும் பூபாளமே அது கேட்டு உன் நெஞ்சம் ஸ்ருதி போடுமே சுகம் ராகம் தினம் பாடும் செவிக்குள்ளே தேனாறு பாயும்
பெண்: அதிகாலை நான் பாடும் பூபாளமே அது கேட்டு உன் நெஞ்சம் ஸ்ருதி போடுமே
ஆண்: வான்மேகம் யாவும் வாழ்த்துக்கள் கூறும்
பெண்: பனியாக மாறி மழையாக தூவும்
ஆண்: வான்மேகம் யாவும் வாழ்த்துக்கள் கூறும்
பெண்: பனியாக மாறி மழையாக தூவும்
ஆண்: நிலமங்கை பொன்மேனி நீராடி மகிழும் நிலமங்கை பொன்மேனி நீராடி மகிழும்
பெண்: இதுபோல நாளும் இனிதாக வேண்டும்
ஆண்: அதிகாலை நீ பாடும் பூபாளமே அது கேட்டு என் நெஞ்சம் ஸ்ருதி போடுமே சுகம் ராகம் தினம் பாடும் செவிக்குள்ளே தேனாறு பாயும்
ஆண்: அதிகாலை நீ பாடும் பூபாளமே அது கேட்டு என் நெஞ்சம் ஸ்ருதி போடுமே
ஆண்: ஆஆஆஆஆஆ..ஆஆஆஆஆ..
ஆண்: மஹராணி எந்தன் மடி சாயும் நேரம்
பெண்: மணிமாறன் மார்பில் மலர் அம்பு பாயும்
ஆண்: மஹராணி எந்தன் மடி சாயும் நேரம்
பெண்: மணிமாறன் மார்பில் மலர் அம்பு பாயும்
ஆண்: பூவிரித்த மஞ்சம் வஞ்சி இவள் நெஞ்சம் பூவிரித்த மஞ்சம் வஞ்சி இவள் நெஞ்சம்
பெண்: ஏழேழு ஜன்மம் இது மாறாத சொந்தம்
பெண்: அதிகாலை நான் பாடும் பூபாளமே
ஆண்: அது கேட்டு என் நெஞ்சம் ஸ்ருதி போடுமே
பெண்: சுகம் ராகம் தினம் பாடும்
ஆண்: செவிக்குள்ளே தேனாறு பாயும்
இருவர்: அதிகாலை நாம் பாடும் பூபாளமே அது கேட்டு நம் நெஞ்சம் சுதி போடுமே லாலாலலல்லா...லாலால்ல்லால்.

Female: Haaa..aaa.aa.aaa.aa. Haaa..aaa.aa.aaa.aa.
Female: Adhikaalai naan paadum boopalamae Adhu kaettu un nenjam sruthi podumae Adhikaalai naan paadum boopalamae Adhu kaettu un nenjam sruthi podumae Suga raagam dhinam paadum Sevikkullae thaen aaru paayum
Female: Adhikaalai naan paadum boopalamae Adhu kaettu un nenjam sruthi podumae
Male: Vaan megam yaavum vaazhthukkal koorum
Female: Paniyaaga maari mazhaiyaaga thoovum
Male: Vaan megam yaavum vaazhthukkal koorum
Female: Paniyaaga maari mazhaiyaaga thoovum
Male: Nila mangai ponmaeni neeradi magizhum
Nila mangai ponmaeni neeradi magizhum
Female: Idhupola naalum inidhaaga vendum
Male: Adhikaalai nee paadum boopalamae Adhu kaettu en nenjam sruthi podumae Suga raagam dhinam paadum Sevikkullae thaen aaru paayum
Male: Adhikaalai nee paadum boopalamae Adhu kaettu en nenjam sruthi podumae
Male: Haa aa aa aa haa aa aa aa
Male: Maharaani endhan madi saayum neram
Female: Manimaaran maarbil malar anbu paayum
Male: Maharaani endhan madi saayum neram
Female: Manimaaran maarbil malar anbu paayum
Male: Pooviritha manjam vanji ival nenjam
Pooviritha manjam vanji ival nenjam
Female: Ezhezhu jenmam idhu maaradha sondham
Female: Adhikaalai naan paadum boopalamae
Male: Adhu kaettu en nenjam sruthi podumae
Female: Suga raagam dhinam paadum
Male: Sevikkullae thaen aaru paayum
Both: Adhikaalai naam paadum boopalamae Adhu kaettu namm nenjam sruthi podumae Laalaalaalaalaalaalalaaa Laalaalaalaalaalaalalaaa.....
master lyrics in tamil
lyrics of google google song from thuppakki
oru vaanavillin pakkathilae song lyrics
cuckoo cuckoo dhee lyrics
karaoke tamil songs with english lyrics
isaivarigal movie download
cuckoo cuckoo lyrics tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
en iniya pon nilave lyrics
master tamil padal
tamil hit songs lyrics
unna nenachu song lyrics
share chat lyrics video tamil
namashivaya vazhga lyrics
master song lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
romantic love songs tamil lyrics
happy birthday tamil song lyrics in english
tamil lyrics video
google google tamil song lyrics in english