Kadhoram Kanagambaram Song Lyrics

Pudhu Padagan cover
Movie: Pudhu Padagan (1990)
Music: Kalaipuli S. Thanu
Lyricists: Kalaipuli S. Thanu
Singers: S. P. Balasubrahmanyam and Sunantha

Added Date: Feb 11, 2022

ஆண்: ஜிகு ஜிகு ஜிகுஞ்சா ஜிங்கிடு ஜிங்கிடுச்சா

ஆண்: காதோரம் கனகாம்பரம் தெருவோரம் காதல் வரும் காதோரம் கனகாம்பரம் தெருவோரம் காதல் வரும்

ஆண்: மாமனுக்கு நீ தாரம் மனசுக்குள்ளே ரீங்காரம் ஊர்கோலம் போகுது ஊஞ்சலாடுது காதோரம் கனகாம்பரம் தெருவோரம் காதல் வரும் போடு காதோரம் கனகாம்பரம் தெருவோரம் காதல் வரும்

ஆண்: ஜிங்கு டிக்கிடு..ஜிங்கு டிக்கிடு ஜிங்கு டிக்கிடு..ஜிங்கு டிக்கிடு டிக்கிடு டிக்கிடு டிக்கிடுடிக்கிடு

குழு: ஐய். ஆஹா..ஹ.

ஆண்: க்ரு குக்குரு க்ரு குக்குரு க்ரு குக்குரு க்ரு குக்குரு க்ரு குக்குரு க்ரு குக்குரு க்ரு குக்குரு க்ரு குக்குரு க்ர் க்ர் குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஆண்: அத்தப் பொண்ணே கிட்ட வாடி..
பெண்: ம்ஹும்..
ஆண்: ஆசையோட வந்திருக்கும் மாமந்தாடி..
பெண்: ஹோஓஓ..
ஆண்: அத்தப் பொண்ணே கிட்ட வாடின்னா ஆசையோட வந்திருக்கும் மாமந்தாடி

ஆண்: கண்ணான கண்ணாட்டியே வாடி பொண்டாட்டியே.
பெண்: யேய்.
ஆண்: கண்ணான கண்ணாட்டியே வாடி பொண்டாட்டியே. கட்டாக உன்னை கட்டி கொண்டு போகும் மதுர காளை

ஆண்: காதோரம் கனகாம்பரம்
பெண்: ஹான்
ஆண்: தெருவோரம் காதல் வரும் மாமனுக்கு நீ தாரம் மனசுக்குள்ளே ரீங்காரம் ஊர்கோலம் போகுது ஊஞ்சலாடுது

ஆண்: காதோரம் கனகாம்பரம்..
பெண்: அஹ்ஹா
ஆண்: தெருவோரம் காதல் வரும்

ஆண்: தரிகரிடதோம்..தரிகரிடதோம் .. தரிகரிடதோம்.. தரிகரிடதோம்.. ஹாஆ இய்யயயயப்ப்ப்ப்பாஆஆ

ஆண்: உன்னைப் பார்த்த பின்னாலே..
பெண்: அப்புறம்
ஆண்: உலகம் சுத்துது தன்னாலே.
பெண்: ஹ சுத்தும்
ஆண்: உன்னைப் பார்த்த பின்னாலே உலகம் சுத்துது தன்னாலே

ஆண்: கள்ளூண்டபோதைப் போல. ஹ.. தள்ளாடி உந்தன் மேல கள்ளூண்டபோதைப் போல தள்ளாடி உந்தன் மேல பட்டாடம் உந்தன் மேனி தொட்டு கிட்டா தோசம் இல்லே

ஆண்: காதோரம்
பெண்: ம்ஹஹ..
ஆண்: கனகாம்பரம்
பெண்: ம்ஹஹ
ஆண்: தெருவோரம்
பெண்: ம்ஹஹ..
ஆண்: காதல் வரும்
பெண்: ம்ஹஹ
ஆண்: மாமனுக்கு நீதாரம் மனசுக்குள்ளே ரீங்காரம் ஊர்கோலம் போகுது ஊஞ்சலாடுது

ஆண்: காதோரம் ஹஹ கனகாம்பரம்
பெண்: ஆஹஹா
ஆண்: தெருவோரம்
பெண்:
ஆண்: காதல் வரும் டிங்கு டக்கர.. டிங்கு டக்கர.. டிங்கு டக்கர.. டிங்கு டக்கர.. டிங்கு டக்கட டிங்கு டக்கட..ஹாஆ ஆஹா ஐயோ அம்மாஆ உய்ய்ய்ய்ய்

குழு: ஜிஞ்சுனக்கட.. ஜிஞ்சுனக்கட.. ஜிஞ்சுனக்கட..ஜிஞ்சுனக்கட.. ஜிஞ்சுனக்கட.. ஜிஞ்சுனக்கட..

ஆண்: க்ர் க்ர் குர்ர்ர்ர க்ர் க்ர் குர்ர்ர்ர் க்ர் க்ர் குர்ர்ர்ர் க்ர் க்ர் குர்ர்ர்ர் குர் குர்

ஆண்: ஏத்தம் இறைச்சு பார்க்கையிலே..
பெண்: ம்ஹஹா
ஆண்: நிலத்துல தண்ணீ பாஞ்சுடுமே..
பெண்: ஐயோஓஓ
ஆண்: ஏத்தம் இறைச்சு பார்க்கையிலே நிலத்துல தண்ணீ பாஞ்சுடுமே

ஆண்: கதிரும் விளைஞ்சிடும் புதிரும் புரிஞ்சிடும் கதிரும் விளைஞ்சிடும் புதிரும் புரிஞ்சிடும் நல்லதொரு பதிலை சொல்லு இல்லாவிட்டா கிணத்துல தள்ளூ
பெண்: டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹே ஹே ஹேய் ஹேய்ய்ய்ய்ய்
ஆண்: தள்ளிட்டியேடி யப்ப்ப்ப்பாஆஆஆஆ

பெண்: காதோரம் கனகாம்பரம் கிணத்துக்குள்ளே காதல் வரும் காதோரம் கனகாம்பரம் கிணத்துகுள்ளே காதல் வரும்

பெண்: மாமனுக்கு தாரமில்ல மச்சான்கிட்ட மோகம் இல்ல அச்சாரமா தரவேணும் அவதிபடு ஆளவிடு டுர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹோ ஹோய்

ஆண்: இந்த புடி இந்தபுடி மேல வந்தேன்னா.பாரு.. வந்து புடிச்சேன்னா பாரு .. உதை வாங்கப்போறீங்க ஆமா

Male: Jigu jigu jiguncha Jingidu jingiduchaa Kaathoram kanagambaram Theruvoram kaadhal varum Kaathoram kanagambaram Theruvoram kaadhal varum

Male: Maamanukku nee thaaram Manasukullae reengaaram Oorkolam poguthu oonjal aadudhu Kaathoram kanagambaram Theruvoram kaadhal varum Podu kaathoram kanagambaram Theruvoram kaadhal varum

Male: ...........

Chorus: .........

Male: Aththa ponnae kitta vaadi
Female: Hmm mm
Male: Aasaiyodu vanthirukkum maamanthadi
Female: Hoo ooo
Male: Aththa ponnae kitta vaadinnaa Aasaiyodu vanthirukkum maamanthadi

Male: Kannaana kannatiyae Vaadi en pondaattiyae
Female: Yaei
Male: Kannaana kannatiyae Vaadi en pondaattiyae Kattaaga unnai katti Kondu pogum madhura kaalai

Male: Kaathoram kanagambaram
Female: Haan
Male: Theruvoram kaadhal varum Maamanukku nee thaaram Manasukullae reengaaram Oorkolam poguthu oonjal aadudhu

Male: Kaathoram kanagambaram
Female: Ahaan
Male: Theruvoram kaadhal varum

Male: ..........

Male: Yepppaaa Unnai paartha pinnaalae
Female: Appuram
Male: Ulagam suthudhu thannalae
Female: Haan suthum
Male: Unnai paartha pinnaalae Ulagam suthudhu thannalae

Male: Kallunda bodhai polae huk Thalladi undhan mela Kallunda bodhai polae Thalladi undhan mela Patt aattam undhan maeni Thottu kittaa dhosam illae

Male: Kaathoram
Female: Ahaan
Male: Kanagambaram
Female: Ahaan
Male: Theruvoram
Female: Ahaan
Male: Kaadhal varum
Female: Ahaan

Male: Maamanukku nee thaaram Manasukullae reengaaram Oorkolam poguthu oonjal aadudhu

Male: Kaathoram
Female: Hahahaha
Male: Kanagambaram
Female: Haan
Male: Theruvoram kaadhal varum

Male: ..........

Female: Haan

Male: Ahaa ohoo aiyoo ammma

Chorus: .........

Male: .........

Male: Yaetham irachu paarkaiyilae
Female: Hahaan
Male: Nilathula thaneer paanjudumae
Female: Aiyoo

Male: Yaetham irachu paarkaiyilae Nilathula thaneer paanjudumae Kadhirum vilanjidum pudhirum purinjidum Kadhirum vilanjidum pudhirum purinjidum Nallathoru badhilai sollu Illavittaa kinathula thallu
Female: .........

Male: Thallitiyaedi yapappa aa a aa aa

Female: Kaathoram kanagaambaram Kinathukkulla kaadhal varum Kaathoram kanagaambaram Kinathukkulla kaadhal varum

Female: Maamanukku tharamilla Machaan kittae mogam illa Achchaaramaa tharavenu Avathi padu aalavidu Durrrrr hoo hooi

Male: Indha pudi indha pudi Mela vandhennna paaru Vandhu pudichenna paaru Udhai vaanga poreenga aama

Most Searched Keywords
  • tamil song in lyrics

  • old tamil songs lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • lyrics of soorarai pottru

  • veeram song lyrics

  • kutty pattas full movie download

  • baahubali tamil paadal

  • movie songs lyrics in tamil

  • 7m arivu song lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • tamil songs without lyrics only music free download

  • kangal neeye song lyrics free download in tamil

  • kutty pattas full movie tamil

  • tamil movie songs lyrics

  • chill bro lyrics tamil

  • kanthasastikavasam lyrics

  • unnai ondru ketpen karaoke

  • snegithiye songs lyrics

  • marudhani lyrics