Anji Manikku Song Lyrics

Puppy cover
Movie: Puppy (2019)
Music: Dharan
Lyricists: Mirchi Vijay
Singers: Yuvan Shankar Raja and Shashaa Tirupati

Added Date: Feb 11, 2022

ஆண்: அந்த சாலை ஓரம் அந்தி சாயும் நேரம் உன் சேலை ஆடுதே என் நெஞ்சம் வாடுதே

ஆண்: நீ பேசா நொடி என்னை கொல்லும்படி பல வேஷம் போடுதே என்னை கட்டி ஆளுதே...

ஆண்: நான் என்பதே அடி நீதானடி சேந்துதான் ஏத்து உன் காதல் கொடி

ஆண்: பேசாம நீ வந்து கையப்புடி ஒன்னாதான் நாம் சேர்ந்து அடிச்சிப்போம்டி புடிச்சுப்போம்டி

ஆண் மற்றும்
குழு: அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன் ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன் ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன் எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன்

ஆண் மற்றும்
குழு: ஹேய் அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன் ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன் ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன் எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன்

ஆண்: கண்ணு ரெண்டு மேயுதடி காதல் வந்து பாயுதடி நான் பொறுத்தது போதுமடி வாடி வாடி ஓடி ஓடி காதல் செய்ய நானும் ரெடி

பெண்: ஹா...ஆஅ...ஆஅ...ஆஅ.. ஹா..ஆஅ..ஆஅ...ஆஹ்..

பெண்: அந்த சாலை ஓரம் நீ காத்திருந்த நேரம் உன்ன மெளனமாக ரசிச்சேன் எனக்குள்ள நானும் சிரிச்சேன்

பெண்: உன் பார்வை தினுசு இது எனக்கு ரொம்ப புதுசு என்ன எனக்கே அழகா உன் கண்ணு காட்டுதடா லிஸ்டு போடு...உன் ஆசை எல்லாம் ஒரு நல்ல நாள் வரும் வரை காத்திருடா

பெண்: ஏக்கம் உள்ள ஊஞ்சல் ஆடுதடா என்ன கல்யாணம் பண்ணிட்டு அணைச்சுகடா கட்டி புடிச்சுகடா...ஆஅ..ஆ...

பெண்: {அஞ்சு மணிக்கு என் கைய புடிச்ச ஆறு மணிக்கு என்ன கட்டி அணைச்ச ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்த எட்டு மணியில எதுக்குடா கண்ண முழிச்ச} (2)

பெண்: தான னா னா ன ணா.. தான னா னா ன ணா.. தான னா னா ன ணா.. தான னா னா ன ணா..

ஆண்: வெறும் சொல்லால்..என் காதல் சொல்ல வார்த்தை இங்கு இல்லை என் சுவாசம்... உன்னை தீண்ட நான் கண்ண அடிக்க நீ கட்டி புடிக்க என்ன எனக்கே கிள்ளி பாக்க தோணுதடி

ஆண்: அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன் ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன் ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன் எட்டு மணிக்கு...

பெண்: ஹான் ஹான்.... கொஞ்சம் பொறுடா நீ காத்து இருடா உன் கனவெல்லாம் பழிக்க நேரம் வருமடா ஆசை எல்லாம் நித்தம் சேர்த்து வையடா மூச்சு முட்ட முட்ட முத்தம் தர காத்திருக்கேன்டா

ஆண்: கண்ணு ரெண்டு மேயுதடி காதல் வந்து பாயுதடி நான் பொறுத்தது போதுமடி வாடி வாடி வாடி வாடி

ஆண்: நான் ரெடி.. நான் ரெடி...
பெண்: அஞ்சு மணிக்கு என் கைய புடிச்ச ஆறு மணிக்கு என்ன கட்டி அணைச்ச ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்த எட்டு மணியில எதுக்குடா கண்ண முழிச்ச
ஆண்: ஹான்..காத்திருப்பேன்

Male: Andha saalai oram Andhi saayum neram Un saelai aaduthae En nejam vaaduthae

Male: Nee pesaa nodi Ennai kollumpadi Pala vesham poduthae Ennai katti aaluthae

Male: Naan enbathae Adi. nee thaanadi Sendhu dhaan yethu Unn kaadhal kodi

Male: Peasama nee vandhu Kaiya pudi Onna dhaan naam serndhu Adichipom di pudichipom di

Male &
Chorus: 5 maniku un kaiya pudichen 6 maniku unna katti anachen 7 maniku oru mutham koduthen 8 maniku naan thookathula Kanna mulichen

Male &
Chorus: Hey 5 maniku un kaiya pudichen 6 maniku unna katti anachen 7 maniku oru mutham koduthen 8 maniku naan thookathula Kanna mulichen

Male: Kannu rendu meiyuthadi Kaadhal vandhu paayuthadi Naan poruthathu pothumadi Vadi vadi odi odi Kaadhal seiya naanum ready

Female: Haaa..aaa.aaa..aaa.. Haaa..aaa..aaa..aaah..

Female: Andha saalai oram Nee kaathiruntha neram Unna mounamaaga rasichen Enakkulla naanum sirichen

Female: Un paarvai dhinusu Idhu enakku romba pudhusu Enna enakkae azhaga Un kannu kaatuthadaa Listu podu.un aasai ellaam Oru nalla naal varum varai kaathirudaa

Female: Yekamulla oonjal aaduthada Enna kalyaanam pannitu Anachikadaa katti pudichikadaa..aaa.aa..

Female: {5 maniku en kaiya pudicha 6 maniku enna katti anacha 7 maniku oru mutham kodutha 8 maniyila edhukudaa kanna mulicha} (2)

Male: Kannu rendu meiyuthadi Kaadhal vandhu paayuthadi Naan poruthathu pothumadi Vadi vadi odi odi Kaadhal seiya naanum ready

Female: Thaana naa naa na naaaa. Thanna naa naa na naaaa Thaana naa naa na naaaa. Thanna naa naa na naaaa

Male: Verum sollaal en kaadhal Solla vaarthai ingu illai En swaasam unnai theenda Naan kanna adika nee katti pudikka Enna enakkae killi paaka thonuthadi

Male: 5 maniku un kaiya pudichen 6 maniku unna katti anachen 7 maniku oru mutham koduthen 8 maniku....

Female: Haaan haaan ... Konjam porudaa Nee kaathu iruda Un kanavellaam palika Neram varumdaa Aasai ellaam nitham serthu vaiyadaa Moochu mutta mutta Mutham thara kathirukendaa

Male: Kannu rendu meiyuthadi Kaadhal vandhu paayuthadi Naan poruthathu pothumadi Vadi vadi vadi vadi

Male: Naan readyyy. Naan readyy.
Female: 5 maniku en kaiya pudicha 6 maniku enna katti anacha 7 maniku oru mutham kodutha 8 maniyila edhukudaa kanna mulicha
Male: Kaathiruppen

Other Songs From Puppy (2019)

En Kai Enakku Song Lyrics
Movie: Puppy
Lyricist: RJ Vijay
Music Director: Dharan Kumar
Soththu Moottai Song Lyrics
Movie: Puppy
Lyricist: RJ Vijay
Music Director: Dharan Kumar
Superstar Song Lyrics
Movie: Puppy
Lyricist: RJ Vijay
Music Director: Dharan Kumar
Uyirae Vaa Song Lyrics
Movie: Puppy
Lyricist: RJ Vijay
Music Director: Dharan Kumar
Most Searched Keywords
  • lyrics of google google song from thuppakki

  • tamil karaoke songs with lyrics download

  • azhagu song lyrics

  • vijay sethupathi song lyrics

  • ovvoru pookalume karaoke

  • veeram song lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • maara theme lyrics in tamil

  • karnan movie song lyrics in tamil

  • bujji song tamil

  • love songs lyrics in tamil 90s

  • aagasam song soorarai pottru mp3 download

  • tamil2lyrics

  • naan movie songs lyrics in tamil

  • oru manam whatsapp status download

  • aagasatha

  • mg ramachandran tamil padal

  • gaana songs tamil lyrics

  • kutty pasanga song

  • kadhal song lyrics