Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு நொடியினில் நாம் நிலை தவறியதால் நெடுநாள் வாழ்வே இருளாய் மாற
ஆண்: நினைவுகள் மொத்தம் நீயாக மனம் நிரம்பியதே மெதுவாய் மெதுவாய் வழி பெருகியதே
ஆண்: உனக்குள்ளே அடி நான் இன்று காதல் கொள்ள அதன் பொருள் இன்று மெய்யானதே... என்னை விட்டு வெகுதூரம் தனியாக நீ செல்ல அடியே ஒரு நொடியே எனை கொல்கிறதே..
ஆண்: உயிரே வா காத்திருந்தேன் உனையே நான் எதிர் பாத்திருந்தேன் உயிரே வா காத்திருப்பேன் இருப்பேன் இருப்பேன் உரச உரச நினைவு உரச
பெண்: ஒரு நொடியினில் நாம் நிலை தவறியதால் நெடுநாள் வாழ்வே இருளாய் மாற
ஆண்: சரியோ தவறோ வேற வழி இல்ல ஆன இதுவோ இல்ல முடிவு எனக்கு தெரியும் சரியா தவறா நான் உன்ன கேக்கல நீ சொல்லுவா ஒரு உடலாய் நீயும் நானும் இரு உயிராய் இணைந்தோம்னு சொல்லுவன்னு தெரியும்
பெண்: நடந்தேன் கலைந்தேன் தொலைந்தேன் நம் நினைவில் தவித்தேன் சிதைத்தேன் காதலை என்னுள் சுமந்தேன் என்னை நினைத்தேன் உன்னை நினைத்தேன் என்னுள் உன்னை நிறைத்தேன்
ஆண்: ஹ்ம்ம் சரியோ தவறா வழி வேற் இல்லையே இதுவும் இல்லை முடிவே
பெண்: சரியா தவறா உன்னை கேட்கலையே ஒரு உடலாய் இங்கு நானும் இரு உயிராய் இணைந்தேன்
பெண்: உயிரே வா காத்திருந்தேன் உனையே நான் எதிர் பாத்திருந்தேன் இருவர்: உயிரே..வா காத்திருப்பேன் இருப்பேன் இருப்பேன் உரச உரச நினைவு உரச
பெண்: ஒரு நொடியினில் நாம் நிலை தவறியதால் நெடுநாள் வாழ்வே இருளாய் மாற..இருளாய் மாற..
ஆண்: நினைவுகள் மொத்தம் நீயாக மனம் நிரம்பியதே மனம் நிரம்பியதே மெதுவாய் மெதுவாய் வழி பெருகியதே
ஆண்: உனக்குள்ளே அடி நான் இன்று காதல் கொள்ள அதன் பொருள் இன்று மெய்யானதே.. என்னை விட்டு வெகுதூரம் தனியாக நீ செல்ல அடியே ஒரு நொடியும் எனை கொல்கிறதே...
ஆண்: உயிரே வா காத்திருந்தேன் உனையே நான் எதிர் பாத்திருந்தேன் இருவர்: உயிரே வா காத்திருப்பேன் ஆஅ..ஆஅ..நனனா.. உரச உரச நினைவு உரச

Male: Oru nodiyinil naam Nilai thavariyathaal Nedunaal vaazhvae Irulaai maara
Male: Ninaivugal moththam neeyaaga Manam nirambiyathae Medhuvaai medhuvaai Vazhi perugiyathae
Male: Unakullae adi naan indru Kaadhal kolla Adhan porul indru meiyaanadhae Ennai vittu vegu thooram Thaniyaaga nee sella Adiyae oru nodiyae enai kolgirathae
Male: Uyirae vaa kaathurindhen Unaiyae naan edhir paathurindhen Uyirae vaa kaathurippen Iruppen iruppen Urasa urasa ninaivu urasa
Female: Oru nodiyinil naam Nilai thavariyathaal Nedunaal vaazhvae Irulaai maara
Male: Sariyo thavaro Vera vazhi illa Aana idhuvo illa mudivu Enakku theriyum sariya thavara Naan unna kekala nee solluva Oru udalaai neeyum naanum Iru uyiraai inainthomnu Solluvanu theriyum
Female: Nadandhen kalaindhen Tholaindhen Nam ninaivil thavithen sithaindhen Kaadhalai ennul sumandhen Ennai ninaithen Unnai ninaithen Ennul unnai niraithen
Male: Hmmm sariyo thavaro Vazhi ver illaiyae Idhuvum illai mudivae
Female: Sariya thavara Unai ketkalaiyae Oru udalaai ingu naanum Iru uyirai inaindhen
Female: Uyirae vaa kaathurindhen Unaiyae naan edhir paathurindhen Both: Uyirae vaa kaathurippen Iruppen iruppen Urasa urasa ninaivu urasa
Female: Oru nodiyinil naam Nilai thavariyathaal Nedunaal vaazhvae Irulaai maara.irulaai maara.
Male: Ninaivugal moththam neeyaaga Manam nirambiyathae Manam nirambiyathae Medhuvaai medhuvaai Vazhi perugiyathae
Male: Unakullae adi naan ingu Kaadhal kolla Adhan porul indru meiyaanadhae Ennai vittu vegu thooram Thaniyaaga nee sella Adiyae oru nodiyum enai kolgirathae
Male: Hmm uyirae vaa kaathurindhen Unaiyae naan edhir paathurindhen Both: Uyirae vaa kaathurippen Aaa..aaa..nanaaaa.. Urasa urasa ninaivu urasa
sarpatta parambarai lyrics tamil
marriage song lyrics in tamil
tamil song meaning
sarpatta lyrics in tamil
en kadhal solla lyrics
alagiya sirukki movie
tamil karaoke download mp3
karaoke with lyrics tamil
only tamil music no lyrics
tamil karaoke with lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
photo song lyrics in tamil
spb songs karaoke with lyrics
chill bro lyrics tamil
thoorigai song lyrics
poove sempoove karaoke
old tamil songs lyrics in tamil font
sarpatta parambarai song lyrics tamil
tamil love song lyrics in english
master dialogue tamil lyrics