Added Date: Feb 11, 2022
ஆண்: கன்னம் அதில் வண்ணம் புது எண்ணம் கண் காட்டுதே
பெண்: வெண்ணம் இதழ் பெண்ணம் வர காதல் தாலாட்டுதே
ஆண்: மிதக்கும் மேகம் பறக்க சொல்லுதே
பெண்: துடைக்கும் ஆசை அருகில் தள்ளுதே
ஆண்: உன் கரங்கள் கோர்த்ததும் நானும் வீரன் ஆகிறேன்
பெண்: உன் தோளிலே சாயவே நான் கரைந்து போகிறேன்
இருவர்: நம் காதலை சொல்லவே வார்த்தை தீர்ந்து போகுதே
ஆண்: நானா நனா நானா தரா நானா நன்னாரரா
பெண்: மோகம் அது வேகம் இரு தேகம் தீமூட்டுதே
ஆண்: சேரும் நொடி கூடி வர காமம் வாலாட்டுதே
பெண்: மிதக்கும் மேகம் பறக்க சொல்லவே
ஆண்: பிடிக்கும் ஆசை அணைத்து கொள்ளுதே
பெண்: உன்னோடுதான் சேரவே நான் சிங்காரி ஆகிறேன்
ஆண்: என் உள்ளத்தில் உள்ளதை நான் உரக்க சொல்கிறேன்
இருவர்: நாம் சேரவே நாணமும் கண்கள் மூடிக் கொள்ளுதே

Male: Kannam athil vannam
Puthu ennam kan kaattuthae
Female: Vennam idhazh
Pennam vara kadhal thaalaattuthae
Male: Mithakkum maegam
Parakka solluthae
Female: Thudaikkum aasai
Arugil thalluthae
Male: Un karangal korththathum
Nanum veeran aagiren
Female: Un tholilae saayavae
Naan karainthu pogiraen
Both: Nam kadhalai sollavae Vaarththai theernthu poguthae
Male: Naanaa nana naanaa tharaa Naanaa nannaararaa
Female: Mogam adhu
Vaegam iru thegam theemoottuthae
Male: Saerum odi koodi vara
Kaamam vaalaattuthae
Female: Mithakkum maegam
Parakka solluthae
Male: Pidikkum aasai
Anaiththu kolluthae
Female: Unnoduthaan saeravae
Naan singaari aagiren
Male: En ullaththil ullathai
Naan urakka solgiren
Both: Naam saeravae naanamum Kangal moodi kolluthae
en kadhale en kadhale karaoke
sarpatta parambarai dialogue lyrics in tamil
john jebaraj songs lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
thoda thoda malarndhadhenna lyrics
marudhani song lyrics
nenjodu kalanthidu song lyrics
kutty pattas full movie in tamil download
theera nadhi maara lyrics
dhee cuckoo song
putham pudhu kaalai song lyrics
tamil old songs lyrics in english
happy birthday song in tamil lyrics download
alaipayuthey songs lyrics
master vaathi coming lyrics
yaar azhaippadhu song download
rc christian songs lyrics in tamil
ilaya nila karaoke download
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil karaoke with lyrics