Added Date: Feb 11, 2022
ஆண்: நிலவே நான் தேயுறேன் காயுறேன் ஐயோ இது தான் காதலோ அழகே நான் ஏங்குறேன் நோங்குறேன் கண்கள் என்னை பார்க்குமோ
ஆண்: கட்டி அணைக்குறேன் உன்னை மனசுல முட்டி முனங்குறேன் தூங்க மனசில்ல சொல்ல நெருங்குறேன் தூரம் குறையல புரியலையே..
குழு: புரியலையே...
ஆண்: திக்கி திணருறேன் பேச மொழி இல்ல துள்ளி திரியிறேன் போக வழி இல்ல மெல்ல உறையுறேன் நேரம் தீரல புரியலயே..
குழு: புரியலயே..
ஆண்: நிலவே நான் தேயுறேன் காயுறேன் ஐயோ இது தான் காதலோ அழகே நான் ஏங்குறேன் நோங்குறேன் கண்கள் எனை பார்க்குமோ
ஆண்: நீயே எனை பற்றிய தீயே நீராய் எனை சுற்றிய தீவே எங்கேயோ கூட்டி செல்லும் கரம் நீ தான் என் வரம் நீதான் என் ஜன்னல் திறந்து வைத்தேன் நானே.
ஆண்: நிலவே நான் ஏங்குறேன் தேயுறேன் ஐயோ இது தான் காதலோ அழகே நான் ஏங்குறேன் நோங்குறேன் கண்கள் என்னை பார்க்குமோ

குழு: புரியலையே..

குழு: புரியலயே...

Male: Nilavae naan theyuren kayuren Ayyo ithu thaan kaadhalo Azhagae naan yenguren nonguren Kangal ennai paarkumo
Male: Katti anaikuren unnai manasula
Mutti munaguren thoonga manasilla
Solla nerunguren thooram
Kuraiyala puriyalayae.
Chorus: Puriyalayae..
Male: Thikki thinaruren
Pesa mozhi illa
Thulli thiriyiren poga vazhi illa
Mella uraiyuren neram
Theerala puriyalayae..

Male: Neeyae enai patriya theeyae Neeraai enai sutriya theevae Engeyo kooti sellum Karam nee thaan En varam neethaan En jannal thiranthu vaithen naanae..ae.ey
Male: Nilavae naan theyuren kayuren Ayyo ithu thaan kaadhalo Azhagae naan yenguren nonguren Kangal ennai paarkumo
Male: Katti anaikuren unnai manasula
Mutti munaguren thoonga manasilla
Solla nerunguren thooram
Kuraiyala puriyalayae.
Chorus: Puriyalayae..
Male: Thikki thinaruren
Pesa mozhi illa
Thulli thiriyiren poga vazhi illa
Mella uraiyuren neram
Theerala puriyalayae..
Chorus: Puriyalayae..
Male: Nilavae naan theyuren kayuren Ayyo ithu thaan kaadhalo Azhagae naan yenguren nonguren Kangal ennai paarkumo
naan nanagavay vandiroukirain lyrics
bahubali 2 tamil paadal
thendral vanthu ennai thodum karaoke with lyrics
bujji song tamil
uyire song lyrics
master movie lyrics in tamil
kaatrin mozhi song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
oru manam song karaoke
chellama song lyrics
lyrical video tamil songs
nerunjiye
national anthem in tamil lyrics
isha yoga songs lyrics in tamil
oru manam whatsapp status download
unnai ondru ketpen karaoke
hanuman chalisa in tamil lyrics in english
natpu lyrics
pongal songs in tamil lyrics
snegithiye songs lyrics