Surprise Me Song Lyrics

Pyaar Prema Kaadhal cover
Movie: Pyaar Prema Kaadhal (2018)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Madhan Karky
Singers: Yuvan Shankar Raja and Priya Mali

Added Date: Feb 11, 2022

பெண்: கனவு கனவு பூக்களை நினைவில் நுகர்ந்து பார்க்கிறேன் என் நாவில் நானே என் தேனாகிறேன்

பெண்: சிறகு சிறகு மேகத்தை அணிந்து பறந்து போகிறேன் நான் அற்ற நானாக நானாகிறேன்

ஆண் மற்றும்
பெண்:

ஆஅ.அஹா..ஓ ஓ ஓ ஓ..

பெண்: ஓஹோ.. வீசும் வெள்ளை காற்றில் என் சுவாசம் நீங்க பார்க்க என் தேக தீயில் ஆடை நெய்து பூட்டி வைத்தேனே

பெண்: அந்த சாயம் போன வானில் ஒரு வானவில்லை போலே என் வாழ்வில் வண்ணம் சேர்த்த உன்னை காதல் கொண்டேனே

பெண்: என் மார்பிலே உன் மூச்சு பாயும் அந்த வேளையில் கண்ணின் ஓரம் நீர் துளி வீழ கண்டேனே

ஆண்: ஏ.. ஏ ஏ..ஏஹி ஏ.. வீசும் வெள்ளை காற்றில் என் சுவாசம் நீங்க பார்க்க என் தேக தீயில் ஆடை நெய்து பூட்டி வைத்தேனே

ஆண்: அந்த சாயம் போன வானில் ஒரு வானவில்லை போல என் வாழ்வில் வண்ணம் சேர்த்த உன்னை காதல் கொண்டேனே

ஆண்: பனி மலைகளில் அமைதியை போலே நீ வாழ்ந்தாய் நான் வரும் வரையிலே புயலென நான் தாக்கினேன் ஏதேதோ மின்னல்கள் வீசினேன் ஓயாமல் ஜோவென்று பேசினேன்

ஆண்: மரக்கிளைகளில் வழிந்திடும் மழை துளி தரை விழும் முன்னே உறைவதை போல நீ உதிர்க்கும் வார்த்தை ஒவ்வொன்றும் உறைந்து போக கண்டேனே

பெண்: இதை காதல் என்ற சின்ன சொல்லில் பூட்டி வைக்காதே

ஆண் மற்றும்
பெண்:

ஆஅ.அஹா..ஓ ஓ ஓ ஓ..

ஆண்: வீசும் வெள்ளை காற்றில் என் சுவாசம் நீங்க பார்க்க என் தேக தீயில் ஆடை நெய்து பூட்டி வைத்தேனே

ஆண்: அந்த சாயம் போன வானில் ஒரு வானவில்லை போலே என் வாழ்வில் வண்ணம் சேர்த்த உன்னை காதல் கொண்டேனே

ஆண்: என் மார்பிலே உன் மூச்சு பாயும் அந்த வேளையில் கண்ணின் ஓரம் நீர் துளி வீழ கண்டேனே

பெண்: பியார் பிரேமா காதல் பியார் பிரேமா காதல் பியார் பிரேமா காதல் பியார் பிரேமா காதல்

Female: Kanavu kanavu pookkalai Ninaivil nugarnthu paarkkiren En naavil naanae en thaenaagiren

Female: Siragu siragu megathai Aninthu paranthu pogiren Naanattra naanaaga naanaagiren

Male &
Female: Aaaa.ahaa..ohoo..oo

Female: Ohoo..veesum vellai kaatril En swasam neenga paarka En dhega theeyil aadai neithu Pootti vaithenae

Female: Antha saayam pona vaanil Oru vaanavillai polae En vaazhvil vannam sertha Unnai kaadhal kondenae

Female: En maarbilae Un moochu paayum antha velaiyil Kannin oram neer thuli Veezha kandenae

Male: Yeh..yeh yeh yehiyeh Veesum vellai kaatril En swasam neenga paarka En dhega theeyil aadai neithu Pootti vaithenae

Male: Antha saayam pona vaanil Oru vaanavillai pola En vaazhvil vannam sertha Unnai kaadhal kondenae

Male: Pani malaigalil amaidhiyai pola Nee vaazhnthaai Naan varum varaiyilae Puyalena naan thaakkinen Yethetho minnalgal veesinen Oyamal jovendru pesinen

Male: Marakilaigalil vazhinthidum Mazhai thuli Tharai vizhum munnae Uraivathai pola Nee uthirukkum vaarthai ovvondrum Urainthu poga kandenae

Female: Idhai kaadhal endra Chinna sollil pooti vaikathae

Male &
Female: Aaaa.ahaa..ohoo..oo

Male: Veesum vellai kaatril En swasam neenga paarka En dhega theeyil aadai neithu Pootti vaithenae

Male: Antha saayam pona vaanil Oru vaanavillai polae En vaazhvil vannam sertha Unnai kaadhal kondenae

Male: En maarbilae Un moochu paayum antha velaiyil Kannin oram neer thuli Veezha kandenae

Female: Pyaar prema kaadhal Pyaar prema kaadhal Pyaar prema kaadhal Pyaar prema kaadhal

Most Searched Keywords
  • cuckoo cuckoo song lyrics tamil

  • rasathi unna song lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • tamil film song lyrics

  • mainave mainave song lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • kadhalar dhinam songs lyrics

  • tamil song lyrics in english translation

  • neerparavai padal

  • believer lyrics in tamil

  • oru manam song karaoke

  • soorarai pottru movie lyrics

  • old tamil songs lyrics in english

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • aathangara orathil

  • tamil karaoke songs with lyrics free download

  • karnan lyrics tamil

  • google google tamil song lyrics in english

  • tamil song lyrics in tamil

  • tamil worship songs lyrics