Added Date: Feb 11, 2022
ஆண்: { ஆராாிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து } (2)
ஆண்: வாழும் காலம் யாவுமே தாயின் பாதம் சொா்க்கமே வேதம் நான்கும் சொன்னதே அதை நான் அறிவேனே அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே
ஆண்: ஆராாிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து
ஆண்: வோ் இல்லாத மரம்போல் என்னை நீ பூமியில் நட்டாயே ஊா் கண் எந்தன் மேலே பட்டால் உன் உயிா் நோக துடித்தாயே உலகத்தின் பந்தங்கள் எல்லாம் நீ சொல்லி தந்தாயே பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்திச் சென்றாயே உனக்கே ஓா் தொட்டில் கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும்

ஆண்: தாய் சொல்கின்ற வாா்த்தைகள் எல்லாம் நோய் தீா்க்கின்ற மருந்தல்லவா மண் பொன் மேலே ஆசை துறந்த கண் தூங்காத உயிா் அல்லவா காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரவும் நீ சுழல்கின்ற பூமியின் மேலே சுழலாத பூமியும் நீ இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற

Male: {Aarariraaro Naan inghu paada Thaayae nee kann uranghu Ennoda madi saaindhu} (2)
Male: Vaazhum kaalam yaavumae Thaayin paadham swargamae Vedham naangum sonnadhae Adhai naan arivenae.. Amma ennum mandiramae Aghilam yaavum aalkiradhae..
Male: Aarariraaro Naan inghu paada Thaayae nee kann uranghu Ennoda madi saaindhu
Male: Ver illadha maram pol ennai nee bhoomiyil nattayae Oor kann enthan melae pattal unn uyir noga thudithaayae Ulagathin bandhanghal ellam nee solli thandhayae Pirapukkum irapukkum idaiyil vazhi nadathi chendrayae Unakkae.. orr thottil katti naane thaayaai maarida vendum.
Male: Aarariraaro Naan inghu paada Thaayae nee kann uranghu Ennoda madi saaindhu
Male: Thaai solgindra vaarthaigal ellam noii theerkindra marundhallavaa Man pon melae aasai thurandha kann thoongaadha uyir allavaa Kaalathin kanakugalil selavaagum varavum nee Suzhalgindra bhoomiyin melae suzhalaadha bhoomiyum nee Iraivaa.. nee aanai idu. thaayae enthan magalaai maara..
Male: Aarariraaro Naan inghu paada Thaayae nee kann uranghu Ennoda madi saaindhu.
pularaadha
teddy en iniya thanimaye
john jebaraj songs lyrics
kannalaga song lyrics in tamil
rummy song lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
happy birthday lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
aagasam song lyrics
hanuman chalisa tamil translation pdf
tamil love feeling songs lyrics download
thangamey song lyrics
tamil song lyrics download
naan nanagavay vandiroukirain lyrics
lyrics of kannana kanne
tamil karaoke male songs with lyrics
album song lyrics in tamil
putham pudhu kaalai song lyrics in tamil
new tamil karaoke songs with lyrics
aalankuyil koovum lyrics