Vidigindra Pozhudhu Song Lyrics

Raam cover
Movie: Raam (2005)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Snehan
Singers: Srimathumitha

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஆஆ...ஆஆ..ஆஆஆ. ஆஆஆ...ஆஆ..ஆஆஆ. ஆஆஆ...ஆஆ..ஆஆஆ. ஆஆஆ...ஆஆ..ஆஆஆ.

பெண்: விடிகின்ற பொழுது தெரிந்திடுமா கடலலை கரையை கடந்திடுமா காதலை உலகம் அறிந்திடுமா நினைப்பது எல்லாம் நடந்திடுமா

குழு: ஆஆஆ...ஆஆ..ஆஆஆ. ஆஆஆ...ஆஆ..ஆஆஆ. ஆஆஆ...ஆஆ..ஆஆஆ. ஆஆஆ...ஆஆ..ஆஆஆ.

பெண்: உன்னாலே எனக்குள் உருவான உலகம் பூகம்பம் இன்றி சிதறுதடா எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே எனை இன்னும் வாழ சொல்லுதடா

பெண்: தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல் தொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல் காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சி மெல்ல மெல்ல என்னை கொல்ல துணிஞ்சிடுச்சி தீயில் என்னை நிக்க வச்சி சிரிக்கிறதே தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே

குழு: ..............

பெண்: காட்டுத்தீ போல கண்மூடி தனமாய் என் சோகம் சுடர் விட்டு எறியுதடா மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம் வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா

பெண்: யாரிடம் உந்தன்கதை பேச முடியும் வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும் பச்சை நிலம் பாலை வனம் ஆனதடா பூவனமும் போர்க்களமாய் மாறுதடா காலம் கூட கண்கள் மூடி கொண்டதடா உன்னை விட கல்லறையே பக்கமடா

குழு: .................

Female: Aaaa..aaaa..aaaa... Aaaa.aaa..aaa.aaa.. Aaaa..aaaa..aaaa... Aaaa.aaa..aaa.aaa..

Female: Vidigindra pozhuthu Therinthiduma Kadal alai karaiyai kadanthiduma Kaadhalai ulagam arinthiduma Ninaippathu ellaam nadanthiduma

Chorus: Aaaa..aaaa..aaaa... Aaaa.aaa..aaa.aaa.. Aaaa..aaaa..aaaa... Aaaa.aaa..aaa.aaa..

Female: Unnalae ennakkul Uruvaana ulagam Bhoogambham indri Sitharutha daa

Female: Engeyo irunthu Nee thendum ninavae Enai innum vaazha Sollutha daa

Female: Thodukindra thooram Ethirae nam kaadhal Thodum pogum neram Maranathin vaasal

Female: Kaadhalum orr Aayudhama maariduchu Mella mella ennai kolla Thunichiruchae Theeyil ennai sikka vechu Sirikirathae Theerppu enna enthan Nenju ketkirathae.ae.

Female: Aaaa..aaaa..aaaa... Aaaa.aaa..aaa.aaa.. Aaaa..aaaa..aaaa... Aaaa.aaa..aaa.aaa..

Chorus: .........

Female: Kaattu thee pola Kanmoodi thanamaai En sogam sudarvittu eriyuthada Manasukkul sumantha aasaigal ellam Vaai pothi vaai pothi kadharuthada

Female: Yaaridam unthan Kadhai pesa mudiyum Vaarthaigal irunthum Mounathil karaiyum

Female: Pachai nilam Paalai vanam aanathada Poovanamum porkkalamai maaruthada Kaalam kooda kangal moodi kondathada Unnai vida kallaraiyae pakkamada..aa..

Chorus: ...........

Female: Vidigindra pozhuthu Therinthiduma Kadal alai karaiyai kadanthiduma Kaadhalai ulagam arinthiduma Ninaippathu ellaam nadanthiduma

Other Songs From Raam (2005)

Aarariraro Song Lyrics
Movie: Raam
Lyricist: Snehan
Music Director: Yuvan Shankar Raja
Most Searched Keywords
  • kannamma song lyrics

  • padayappa tamil padal

  • tamil song search by lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics dhee

  • amman songs lyrics in tamil

  • sarpatta parambarai lyrics

  • kadhal theeve

  • tamil lyrics song download

  • sivapuranam lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • thalapathy song lyrics in tamil

  • paadal varigal

  • kadhal album song lyrics in tamil

  • en kadhal solla lyrics

  • oh azhage maara song lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • piano lyrics tamil songs

  • sister brother song lyrics in tamil

  • tamil christian songs lyrics with chords free download