Kaasu Song Lyrics

Raame Aandalum Raavane Aandalum cover
Movie: Raame Aandalum Raavane Aandalum (2021)
Music: Krishh
Lyricists: Ve. Madhankumar
Singers: Bamba Bakya

Added Date: Feb 11, 2022

ஆண்: காசு ஆளூற நாடாச்சு சாமி காலம் கரையுது முடிவ காமி மாசு மருந்துக்கு மலடாச்சு பூமி வாழ வழிவரும் உசுர சேமி

ஆண்: மனசு பதறுதடா பணமே மாத்துதடா மறதிய பழகிக்கடா காலம் வராதே

ஆண்: மனுச வன்மமடா மாறாது வாழ்க்கையடா பொறுப்பா பொழச்சுக்கடா வயசு நில்லாதே

ஆண்: காவி கறுப்பத்தான் அரசியலா செஞ்சானே மேட போட்டுத்தான் இளமனச கெடுத்தானே ஒண்ணும் புரியாம தெனறித்தான் நின்னானே ஊடகம் இதையும்வச்சு காசாக்கித்தான் தின்னானே

ஆண்: துப்பாக்கி ரவைகளுக்கு உசுர விட்டாலும் துளியும் பயப்படல நாங்க எந்நாளும் நெஞ்சு நெலகொலஞ்சு இருக்குது தானே நெலம மாறும் வர பொறுக்கணும் தானே

ஆண்: சேரு போட்டு ஆட்சி நடத்தும் ஆளு யாருடா இங்க சேறு சகதி ஆன ரோட்ட மாத்த பாருடா பெசய பெசய கொளஞ்சு போகும் சேறு நாங்கடா எங்க தசய கிழிச்சு கசக்கி பிழிய நீங்க யாருடா

ஆண்: மல கழிவெடுக்க மனுசன விட்டோமே நிலவுல எடம்புடிக்க பெரும்பாடு பட்டோமே அட்டப்புழுவா அங்கம் முழுக்க உறியுற அரசியல அனலா சுட்டுத்தானே எரிச்சுடு தேவ இல்ல

Male: Kaasu aalura naadaachu saami Kaalam karaiyudhu mudiva kaami Maasu marundhukku maladaachu bhoomi Vaazha vazhivarum usura seami

Male: Manasu patharudhada Panamae maathuthada Marathiya pazhagikada Kaalam varadhae

Male: Manusa vanmamada Maaradhu vazhkaiyada Porupa pozhachukada Vayasu nillathae.

Male: Kaasu aalura naadaachu saami Kaalam karaiyudhu mudiva kaami Maasu marundhukku maladaachu bhoomi Vaazha vazhivarum usura seami

Male: Kaavi karuppathaan arasiyala senjanae Meda pottuthaan llamanasa keduthanae Onnum puriyama thenarithaan ninnanae Oodagam idhayum vechu kaasakithaan thinnanae

Male: Thuppakki ravaigalukku usura vittaalum Thuliyum bayapadala naanga ennaalum Nenju nelakolanju irukudhu thaanae Nelama maarum vara porukanum thaanae.

Male: Chairu pottu aatchi nadathum Aalu yaaruda Inga seru sagathi aana road ah Maatha paaruda Pesaya pesaya kolanju pogum Searu naangada Enga thasaya kilichu kasakki pizhiya Neenga yaaruda

Male: Mala kazhivedukka manasana vittomae Nelavula edampidkka perum paadu pattomae Attapuzhuva angam muzhukka uriyura arasiyala Anala suttuthaan erichudu theva illa

Male: Kaasu aalura naadaachu saami Kaalam karaiyudhu mudiva kaami Maasu marundhukku maladaachu bhoomi Vaazha vazhivarum usura seami

Other Songs From Raame Aandalum Raavane Aandalum (2021)

Similiar Songs

Most Searched Keywords
  • munbe vaa song lyrics in tamil

  • venmegam pennaga karaoke with lyrics

  • alagiya sirukki full movie

  • tamilpaa

  • tamil lyrics video

  • master songs tamil lyrics

  • soorarai pottru theme song lyrics

  • ennavale adi ennavale karaoke

  • kutty pattas full movie tamil

  • uyirae uyirae song lyrics

  • lyrics whatsapp status tamil

  • kanakadhara stotram tamil lyrics in english

  • karaoke lyrics tamil songs

  • abdul kalam song in tamil lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • maara movie song lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • malargale song lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

Recommended Music Directors