Added Date: Feb 11, 2022
பெண்: பனித்துளி விழுவதால் அணையாது தீபம் தொலைவிலே கிடைத்ததே எனக்கான யாவும்
பெண்: அவனோடு பேசும் போது அது போல வார்த்தை ஏது உன் தூரமும் என் தூரமும் கண்கள் காணாமல்

ஆண்: ஆ.ஆஅ..ஆஅ..ஆஅ.ஆ.. என் காலம் எதிர்காலம் எனக்கொன்றும் தெரியாதே .ஏ காணாத பெண் காதல் கண்ணீரில் கரையாதே .ஏ
ஆண்: தோட்டாவை மழையாக நான் தூறுவேன் தூக்கத்தில் உன் பேரை நான் கூறுவேன் அண்ணாந்து நான் பார்க்க ஆகாயம் தீ காயம் ஒரு பார்வை நீ தீண்ட உயிர் வாழ்கிறேன்

பெண்: இருவரும் இணைவது வயது தீண்டாமையே கடவுளே கொடுப்பினும் எனக்கு வேண்டாமே
ஆண்: நீ காணும் கனவு அவள் இல்லையே உன் காதல் கனவு அவள் இல்லையே நான் உன்னை நீ என்னை ஏன் வேதனை உன் தூரமும் என் தூரமும் கண்கள் காணாமல்
ஆண்: ...........

Female: Paniththuli vizhuvadhaal Anaiyaadhu deepam Tholaivilae kidaithathae Enakkaana yaavum
Female: Avanoda pesum bothu Adhu pola vaarthai yedhu Un dhooramum en dhooramum Kangal kaanamal

Male: Aaa..aaa..aaa...aa.aa. En kaalam edhirkaalam Enakkondrum theriyathae.ae.. Kaanadha pen kaadhal Kanneeril karaiyathae.ae..
Male: Thottaavai mazhaiyaaga Naan thooruven Thookkathil un perai Naan kooruven Annandhu naan paarkka Aagayam thee kaayam Oru paarvai nee theenda Uyir vaazhgiren
Female: Avanoda pesum bothu Adhu pola vaarthai yedhu Un dhooramum en dhooramum Kangal kaanamal
Female: Iruvarum inaivadhu Vayadhu theendamaiyae Kadavulae koduppinum Enakku vendamaiyae
Male: Nee kaanum kanavu ival illaiyae Un kaadhal unavu aval illaiyae Naan unai nee enai Yen vedhanai Un dhooramum en dhooramum Kangal kaanamal
Male: Aaa..aaa..aaa..aaa.. Haa..aaa..aaa.aa.aa. Ha..aaa.aaa.aaa.aa.aa. Haa.aaa.aa..aa..
lyrics songs tamil download
alaipayuthey songs lyrics
tamil thevaram songs lyrics
tamil song in lyrics
putham pudhu kaalai tamil lyrics
best lyrics in tamil love songs
megam karukuthu lyrics
pongal songs in tamil lyrics
kanakadhara stotram tamil lyrics in english
cuckoo cuckoo dhee song lyrics
tamil christmas songs lyrics pdf
thoorigai song lyrics
lyrics song download tamil
hello kannadasan padal
maraigirai full movie tamil
gaana song lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
soorarai pottru movie song lyrics in tamil
varalakshmi songs lyrics in tamil
master vijay ringtone lyrics