ஆண்: ...........
ஆண்: பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ
ஆண்: பாட்டன் பூட்டன் ஆடாத ஆட்டமோ நாட்டுக்குள்ள நீ பாத்துக்கோ போன்லெஸ் சிக்கன் போலே என் வேகமே நான்தான் சொன்னா நீ ஏத்துக்கோ ஊரே பாக்க வெச்சேனே வெச்சேனே கச்சேரி ஹோய்
குழு: பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ
ஆண்: {வம்புக்கு வம்பு வளர்க்கின்ற தெம்பு யம்மா இங்கு ஆகாது
குழு: டிகிட டகிட டிகிட டகிட டிகிட ஹோய்
ஆண்: சொல்லுக்கு சொல்லு அளக்காம நில்லு சும்மா பப்பு வேகாது
குழு: டிகிட டகிட டிகிட டகிட டிகிட ஹோய்} (2)
ஆண்: தட்டிப் பார் தோளுக்கு தோளிருக்கு ஒட்டிப் பார் மோகத்திலே
குழு: ஹேய்
ஆண்: துள்ளிப் பார் பாட்டுக்கு பாட்டிருக்கு சொல்லிப் பார் ராகத்திலே
குழு: ஹேய்
ஆண்: அங்கே குப்பக் கூளம் எல்லாம் தப்புத் தாளம் குப்ப லாரி வெச்சு வாரி கொட்ட வேணும் டோய்
ஆண்: பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ

ஆண்: {பொண்ணென்ன பொண்ணு ஜொலிக்கின்ற பொண்ணு பட்டாம் பூச்சி உன் கண்ணு
குழு: டிகிட டகிட டிகிட டகிட டிகிட ஹோய்
ஆண்: ஒண்ணென்ன ஒன்னு தரேன் நூத்தி ஒன்னு கிட்டே வந்து நீ எண்ணு

ஆண்: ஒத்துக்கோ கை தொட்டு காதலிக்க கத்துக்கோ என் கண்மணி
குழு: ஹேய்
ஆண்: யம்மம்மோ தேன் மொட்டு நான் பறிக்க சொக்கிப் போ என் பொன்மணி
குழு: ஹேய்
ஆண்: உன்ன சொக்க வெப்பேன் சொக்கி நிக்க வெப்பேன் மச்சம் இன்னும் வச்சிருக்கேன் பஞ்சமில்ல ஹோ

குழு: பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ ஹேய் பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ ஹூ வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ

Male: .......
Male: Paattellaam super hit-tu thaan kettukko Vaaiyaa vaa kaadhil vaangi nee pottukko Paattellaam super hit-tu thaan kettukko Vaaiyaa vaa kaadhil vaangi nee pottukko
Male: Paattan poottan aadaatha aattamo Naattukkulla nee paaththukko Bone less chicken polae en vegamae Naanthaan sonnaa nee yaeththukko
Chorus: Paattellaam super hit-tu thaan kettukko Vaaiyaa vaa kaadhil vaangi nee pottukko
Male: {Vambukku vambu valargindra thembu
Yammaa ingu aagaathu
Chorus: Digida dagida digida dagida digida hoi
Male: Sollukku sollu alakkaama nillu
Summaa pappu vegaathu
Chorus: Digida dagida digida dagida digida hoi} (2)
Male: Thatti paar tholukku tholirukku
Otti paar mogaththilae
Chorus: Haei
Male: Thulli paar paattukku paattirukku
Solli paar raagaththilae
Chorus: Haei
Male: Angae kuppa koolam ellaam thappu thaalam
Kuppa lorry vechchu vaari kotta venum doi
Male: Paattellaam super hit-tu thaan kettukko Vaaiyaa vaa kaadhil vaangi nee pottukko
Male: Paattan poottan aadaatha aattamo Naattukkulla nee paaththukko Bone less chicken polae en vegamae Naanthaan sonnaa nee yaeththukko Oorae paakka vechchenae vechchaenae katcheri hoi
Chorus: Paattellaam super hit-tu thaan kettukko Vaaiyaa vaa kaadhil vaangi nee pottukko
Male: {Ponenna ponnu jolikkindra ponnu
Pattaam poochchi un kannu
Chorus: Digida dagida digida dagida digida hoi
Male: Onnenna onnu tharaen noorththu onnu
Kittae vanthu nee ennu
Chorus: Digida dagida digida dagida digida hoi} (2)
Male: Oththukko kai thottu kadhalikka
Kaththukko en kannmani
Chorus: Hoi
Male: Yammammo thaen mottu naan parikka
Sokki po en ponmani
Chorus: Hoi
Male: Unna sokka veppaen sokki nikka veppaen
Machcham innum vachchirukkaen panjamilla ho
Male: Paattellaam super hit-tu thaan kettukko Vaaiyaa vaa kaadhil vaangi nee pottukko
Male: Paattan poottan aadaatha aattamo Naattukkulla nee paaththukko Bone less chicken polae en vegamae Naanthaan sonnaa nee yaeththukko Oorae paakka vechchenae vechchaenae katcheri hoi
Chorus: Paattellaam super hit-tu thaan kettukko Vaaiyaa vaa kaadhil vaangi nee pottukko Haei Paattellaam super hit-tu thaan kettukko Hoo vaaiyaa vaa kaadhil vaangi nee pottukko
indru netru naalai song lyrics
cuckoo lyrics dhee
tamil duet karaoke songs with lyrics
lyrics with song in tamil
cuckoo cuckoo lyrics tamil
natpu lyrics
christian padal padal
kathai poma song lyrics
master movie lyrics in tamil
tamil gana lyrics
eeswaran song
um azhagana kangal karaoke mp3 download
tamil songs with lyrics free download
comali song lyrics in tamil
en iniya thanimaye
soorarai pottru dialogue lyrics
master vaathi raid
tamil old songs lyrics in english
yaar azhaippadhu song download masstamilan
thangachi song lyrics