Keda Keda Kari Song Lyrics

Raavanan cover
Movie: Raavanan (2010)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Benny Dayal, A.R.Reihana, Tanvi Shah and Bhagyaraj

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

குழு: ஹே கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு மொடா மொடா கள்ளு ஊத்து இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து மச்சான் மச்சான் மால மாத்து

பெண்: கூர சேல கொமரி கோவ பழ சிவப்பு நாக பழ கருப்பு நாடோடி பய மவன்

ஆண்: பப்பர பப்பா பப்பர பப்பா மால மாத்துடி அப்புறம் பாப்பா அப்புறம் பாப்பா சேல மாத்துடி

குழு: இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து மச்சான் மச்சான் மால மாத்து கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு மொடா மொடா கள்ளு ஊத்து

பெண்: இவ கண்ணால பாத்தா ஜானகி அம்சம் கட்டில் மேல பாத்தா சூா்பனாக வம்சம்

ஆண்: கூர சேல கொமரி கோவ பழ சிவப்பு நாக பழ கருப்பு நாடோடி பய மவன்

குழு: கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு மொடா மொடா கள்ளு ஊத்து இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து மச்சான் மச்சான் மால மாத்து

பெண்: எலுமிச்சம் பழம் போல இளம் பொண்ணு சிருசு வாக்கப்படும் வாழடிக்கு வாய் மட்டும் பெருசு

ஆண்
குழு: தகிட தக்க தகிட தக்க தாளம் கிழியட்டும் கர்பக மொட்டு கர்பக மொட்டு கன்னி கழியட்டும்

பெண்: வாங்க ஹோய் மச்சினைங்க கொட புடிக்க மாப்பிள்ள வந்தாச்சு அடி நாத்தனாரு முந்தி சொமக்க நாயகி வந்தாச்சு ஏலே நாயனம் என்னாச்சு

ஆண்: கூர சேல கொமரி
பெண்: கோவ பழ சிவப்பு நாக பழ கருப்பு
ஆண்: நாடோடி பய மவன்

ஆண்: கொக்கர கொக்கோ கொக்கர கொக்கோ மால மாத்துடி அப்புறம் பாப்பா அப்புறம் பாப்பா சேல மாத்துடி

ஆண்: ஹே மாப்ள ஹே மாப்ள ஹே மாப்ள ஹே மாப்ள புது மாப்ள நம்ம மாப்ள ஹே மாப்ள ஹே மாப்ள நம்ம மாப்ள ஹே

பெண்: தின் தக்க தின் தின் தக்க தின் தின் தக்க தின் மேளம் கொட்டு தாளம் தட்டு ஆட்டம் போடு பாட்டும் பாடு ஹே

ஆண்: { ஹே மாப்ள ஹே மாப்ள ஹே மாப்ள ஹே மாப்ள புது மாப்ள } (3)

Chorus: Heyyyyy. Keda keda kari adupula kedaku Moda moda kallu oothu Ichan ichangili yenguthu paathu Machan machan maala maathu

Female: Koora chela komari Kova pazha chivappu Naaga pazha karuppu Nadoodi paya mavan

Male: Pappara pappa pappara pappa Maala maathudi Appuram paapa appuram paapa Sela maathudi

Chorus: Ichan ichangili yenguthu paathu Machan machan maala maathu Keda keda kari adupula kedaku Moda moda kallu oothu

Female: Iva kannala paatha Janaki amsam Kattil mela paatha Soorpanaga vamsam

Male: Koora chela komari Kova pazha chivappu Naaga pazha karuppu Nadoodi paya mavan

Chorus: Keda keda kari adupula kedaku Moda moda kallu oothu Ichan ichangili yenguthu paathu Machan machan maala maathu

Female: Ellumicham pazham pola Elam ponnu sirusu Vaakapadum vaazhadikku Vaai mattum perusu

Male
Chorus: Thakida thakka Thakida thakka Thaalam kizhiyattum Karpaga mottu karpaga mottu Kanni kazhiyattum

Female: Vaanga.. hoi Machinainga koda pudikka Mappila vanthachu Adi naathanaaru munthi Sommakka naayagi vanthachu Yaelae naayanam ennachu

Chorus: Keda keda kari adupula kedaku Moda moda kallu oothu Ichan ichangili yenguthu paathu Machan machan maala maathu

Male: Koora chela komari
Female: Kova pazha chivappu Naaga pazha karuppu
Male: Nadoodi paya mavan

Male: Kokarra kookoo kokaara koko Maala maathudi Appuram paapa appuram paapa Sela maathudi

Female: Iva kannala paatha Janaki amsam Kattil mela paatha Soorpanaga vamsam

Male: Koora chela komari Kova pazha chivappu Naaga pazha karuppu Nadoodi paya mavan

Chorus: Keda keda kari adupula kedaku Moda moda kallu oothu Ichan ichangili yenguthu paathu Machan machan maala maathu

Female: Koora chela komari Kova pazha chivappu Naaga pazha karuppu Nadoodi paya mavan

Male: Pappara pappa pappara pappa Maala maathudi Appuram paapa appuram paapa Sela maathudi

Chorus: Keda keda kari adupula kedaku Moda moda kallu oothu Ichan ichangili yenguthu paathu Machan machan maala maathu

Male: Hey mapla hey mapla Hey mapla hey mapla Pudhu mapla namma mapla Hey mapla hey mapla Namma mapla .heyyy

Female: Dhin thakka dhin Dhin thakka dhin Dhin thakka dhin Melam kottu thaalam thattu Aatam podu paatum paadu..hey

Male: {Hey mapla hey mapla Hey mapla hey mapla Pudhu mapla } (3)

Other Songs From Raavanan (2010)

Veera Song Lyrics
Movie: Raavanan
Lyricist: Manirathnam
Music Director: A. R. Rahman
Usure Pogudhey Song Lyrics
Movie: Raavanan
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Kaattu Sirukki Song Lyrics
Movie: Raavanan
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Kalvare Kalvare Song Lyrics
Movie: Raavanan
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman
Kodu Poatta Song Lyrics
Movie: Raavanan
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman

Similiar Songs

Most Searched Keywords
  • vaseegara song lyrics

  • meherezyla meaning

  • kangal neeye karaoke download

  • sarpatta parambarai lyrics

  • tamil lyrics video songs download

  • tamil2lyrics

  • kutty pasanga song

  • lyrics video in tamil

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • kattu payale full movie

  • top 100 worship songs lyrics tamil

  • tamil christmas songs lyrics pdf

  • nerunjiye

  • kutty story song lyrics

  • song lyrics in tamil with images

  • hanuman chalisa in tamil lyrics in english

  • karnan lyrics

  • lyrics video tamil

  • butta bomma song in tamil lyrics download mp3

  • kathai poma song lyrics