Vaanengum Pon Maalai Song Lyrics

Ragasiyam cover
Movie: Ragasiyam (1985)
Music: Gangai Amaran
Lyricists: Gangai Amaran
Singers: S. Janaki and Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: வானெங்கும் பொன் மாலை கோலம் வாழ்வெங்கும் ஆனந்த காலம் இனி வாழும் நாளெங்கும் வரும் இன்பம் நம் சொந்தம் வாழ்த்துதே வானமும் பூமியும்...ம்ம்..ம்ம்...

பெண்: வானெங்கும் பொன் மாலை கோலம் வாழ்வெங்கும் ஆனந்த காலம் இனி வாழும் நாளெங்கும் வரும் இன்பம் நம் சொந்தம் வாழ்த்துதே வானமும் பூமியும்...ம்ம்..ம்ம்...

ஆண்: வானெங்கும் பொன் மாலை கோலம்
பெண்: வாழ்வெங்கும் ஆனந்த காலம்

ஆண்: முல்லை பூ வாடை இள நெஞ்சை மூட பட்டு பாவாடை புது மஞ்சம் தேட
பெண்: பாவலனே நீதானே என்னோடு பாவை மகள் நான்தானே உன் ஏடு
ஆண்: இனி கூடட்டும் இன்பம் நாளும் நம்மோடு

பெண்: வானெங்கும் பொன் மாலை கோலம் வாழ்வெங்கும் ஆனந்த காலம்
ஆண்: இனி வாழும் நாளெங்கும் வரும் இன்பம் நம் சொந்தம்
பெண்: வாழ்த்துதே வானமும் பூமியும்...ம்ம்..ம்ம்...

ஆண்: வானெங்கும் பொன் மாலை கோலம்
பெண்: வாழ்வெங்கும் ஆனந்த காலம்

பெண்: ஆஅ...ஆ..ஆ...ஆ.
ஆண்: ஆஆஹ்...ஆ..ஆ..
பெண்: ஆஹ்...ஆ...ஆ... இருவர்: ஆஆஹ்...ஆ..ஆ..ஆஹ்

பெண்: தேகம் எங்கெங்கும் புது காதல் தாகம் தேவன் கை சேரும் அந்த யோகம் போதும்
ஆண்: உன் அருகே நான் வந்தால் தெய்வீகம் பெண் அழகே நீ என்றால் ஆனந்தம்
பெண்: இனி கூடட்டும் இன்பம் நாளும் நம்மோடு

ஆண்: வானெங்கும் பொன் மாலை கோலம் வாழ்வெங்கும் ஆனந்த காலம்
பெண்: இனி வாழும் நாளெங்கும் வரும் இன்பம் நம் சொந்தம்
ஆண்: வாழ்த்துதே வானமும் பூமியும்...ம்ம்..ம்ம்...

Male: Vaanengum pon maalai kolam Vaazhvengum aanatha kaalam Ini vaazhum naalaengum Varum inbam namsontham Vaazhththuthae vaanamum bhoomiyum.mm..mm.

Female: Vaanengum pon maalai kolam Vaazhvengum aanatha kaalam Ini vaazhum naalaengum Varum inbam namsontham Vaazhththuthae vaanamum bhoomiyum.mm..mm.

Male: Vaanengum pon maalai kolam
Female: Vaazhvengum aanatha kaalam

Male: Mullai poo vaadai Ila nenjai mooda Pattu paavadai pudhu manjam theda
Female: Paavalanae neethaanae ennodu Paavai magal naanthaanae un yaedu
Male: Ini koodattum inbam naalum nammodu

Male: Vaanengum pon maalai kolam
Female: Vaazhvengum aanatha kaalam

Female: Aaa..aa..aa..aa..
Male: Aaah...aa..aa.
Female: Aah..aa..aa.. Both: Aaah...aa..aa..aah..

Female: Thaegam engengum pudhu kahal thaagam Devan kai saerum antha yogam pothum
Male: Un arugae naan vanthaal dheiveegam Pen azhagae nee endraal aanantham
Female: Ini koodattum inbam naalum nammodu

Male: Vaanengum pon maalai kolam Vaazhvengum aanatha kaalam
Female: Ini vaazhum naalaengum Varum inbam namsontham
Male: Vaazhththuthae vaanamum bhoomiyum.mm..mm.

Other Songs From Ragasiyam (1985)

Most Searched Keywords
  • new movie songs lyrics in tamil

  • i songs lyrics in tamil

  • ilaya nila karaoke download

  • soorarai pottru lyrics tamil

  • aagasam song lyrics

  • tamil song lyrics with music

  • whatsapp status lyrics tamil

  • tamil song lyrics whatsapp status download

  • happy birthday tamil song lyrics in english

  • tamil worship songs lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • naan pogiren mele mele song lyrics

  • tamilpaa master

  • aagasam song soorarai pottru mp3 download

  • tamil love song lyrics

  • kuruthi aattam song lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • anirudh ravichander jai sulthan

  • amman songs lyrics in tamil

  • rummy song lyrics in tamil