Vandhaan Paaru Song Lyrics

Raja Desingu cover
Movie: Raja Desingu (1960)
Music: G. Ramanathan
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: P. Leela and Seerkazhi S. Govindarajan

Added Date: Feb 11, 2022

பெண்: வந்தான் பாரு சலங்கை சத்தம் தந்தானா தாளம் போட்டு வந்தான் பாரு சலங்கை சத்தம் வக்கனையா பேசிக்கிட்டு சக்கை போடு போட்டுக்கிட்டு

பெண்
குழு: வந்தான் பாரு சலங்கை சத்தம் தந்தானா தாளம் போட்டு வந்தான் பாரு சலங்கை சத்தம்

ஆண்: வந்தான் பாரு சலங்கை சத்தம் தந்தானா தாளம் போட்டு வந்தான் பாரு சலங்கை சத்தம் வேடிக்கையா ஊரை சுத்தி விபரமெல்லாம் புரிஞ்சிக்கவே

ஆண்: வந்தான் பாரு சலங்கை சத்தம் தந்தானா தாளம் போட்டு வந்தான் பாரு சலங்கை சத்தம்

பெண்: மூக்கும் முழியும் உடம்பு கூட முழு முழுன்னு இருக்குது

பெண்
குழு: வெவ்வெவ்வெ வெவ்வெவ்வெ வெவ்வெவ்வெவ்வ

ஆண்: முறுக்கு பண்ணுற பெண்ணே உனக்கு கிறுக்கு ஏன்டி பிடிக்குது முறுக்கு பண்ணுற பெண்ணே உனக்கு கிறுக்கு ஏன்டி பிடிக்குது

பெண்
குழு: குத்தாலத்தில் இடி இடிக்குதாம் பெத்தாபுரத்தில் மழை பெய்யுதாம்

பெண்: ஓ ஹோ.ஓ ஹோ.ஓ ஹோ.

பெண்: முன்னழகும் பின்னழகும் என்னே கூட மயக்குது

ஆண்: மயக்கம் இருக்கும் மனச கூட கலக்கும்

ஆண்: முறைச்சி முறைச்சி கண்கள் ஏன்டி வெறிச்சி போயி துடிக்குது முறைச்சி முறைச்சி கண்கள் ஏன்டி வெறிச்சி போயி துடிக்குது

பெண்
குழு: அக்கா மக தண்ணிக்கு போக ஆறும் பத்திக்குச்சாம் அடுத்திருந்த சுமை தாங்கிக் கல்லும் பத்திக்கிச்சாம்

பெண்: பார்க்க பார்க்க எம் மனசும் பல விதமா நெனைக்குது

பெண்
குழு: சய்யான் ஆஹஹ்ஹா கொய்யான்

ஆண்: ஓஹொஹோ டொய்யான் ஓஹொஹோ கொய்யான்

ஆண்: பழுதில்லாத ஒடம்பு ஏன்டி பம்பரமா ஆடுது

பெண்: பருவமான பெண்கள் மனசை பறிக்க வந்த திருடன் போல வந்தான் பாரு..வந்தான் பாரு.

பெண்
குழு: வந்தான் பாரு சலங்கை சத்தம் தந்தானா தாளம் போட்டு வந்தான் பாரு சலங்கை சத்தம் வக்கனையா பேசிக்கிட்டு சக்கை போடு போட்டுக்கிட்டு

பெண்: வந்தான் பாரு சலங்கை சத்தம் தந்தானா தாளம் போட்டு வந்தான் பாரு சலங்கை சத்தம்

Female: Vandhaan paaru salangai satham Thandhaanaa thaalam pottu Vandhaan paaru salangai satham Vakkanaiyaa paesikkittu Sakkai podu pottukittu

Female
Chorus: Vandhaan paaru salangai satham Thandhaanaa thaalam pottu Vandhaan paaru salangai satham

Male: Vandhaan paaru salangai satham Thandhaanaa thaalam pottu Vandhaan paaru salangai satham Vaedikkaiyaa oorai suthi Vibaramellaam purinjukkavae

Male: Vandhaan paaru salangai satham Thandhaanaa thaalam pottu Vandhaan paaru salangai satham

Female: Mookkum muzhiyum Udambum kooda Muzhu muzhunnu irukkudhu

Female
Chorus: Vevvevve vevvevve Vevvevvevva

Female: Mookkum muzhiyum Udambum kooda Muzhu muzhunnu irukkudhu

Male: Murukku pannura pennae unakku Kirukku yaendi pidikkudhu Murukku pannura pennae unakku Kirukku yaendi pidikkudhu

Female
Chorus: Kuthaalatthil idi idikkudhaam Betthaapurathil mazhai peiyudhaam

Female: O ho. o ho. o ho.

Female
Chorus: Vandhaan paaru salangai satham Thandhaanaa thaalam pottu Vandhaan paaru salangai satham

Female: Munnazhagum pinnazhagum Ennae kooda mayakkudhu

Male: Mayakkam irukkum Manasa kooda kalakkum

Female: Munnazhagum pinnazhagum Ennae kooda mayakkudhu

Male: Muraichi muraichi kangal yaendi Verichi poyi thudikkudhu Muraichi muraichi kangal yaendi Verichi poyi thudikkudhu

Female
Chorus: Akkaa maga thannikku poga Aarum pathikkuchaam Aduthirundha sumai thaangi kallum Pathikkichaam

Female
Chorus: Vandhaan paaru salangai satham Thandhaanaa thaalam pottu Vandhaan paaru salangai satham

Female: Paarkka paarkka yem manasum Pala vidhamaa nenaikkudhu

Female
Chorus: Saiyaan aahahhaa koiyaan

Male: Ohoho doiyaan ohoho koiyaan

Female: Paarkka paarkka yem manasum Pala vidhamaa nenaikkudhu

Male: Pazhudhillaadha odambu yaendi Bambaramaa aadudhu

Female: Paruvamaana pengal manasai Parikka vandha thirudan pola Vandhaan paaru. vandhaan paaru.

Female
Chorus: Vandhaan paaru salangai satham Thandhaanaa thaalam pottu Vandhaan paaru salangai satham Vakkanaiyaa paesikkittu Sakkai podu pottukittu

Female
Chorus: Vandhaan paaru salangai satham Thandhaanaa thaalam pottu Vandhaan paaru salangai satham

Most Searched Keywords
  • maara movie song lyrics in tamil

  • piano lyrics tamil songs

  • share chat lyrics video tamil

  • national anthem lyrics tamil

  • anbe anbe tamil lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • chinna chinna aasai karaoke mp3 download

  • thullatha manamum thullum tamil padal

  • amman songs lyrics in tamil

  • vinayagar songs lyrics

  • mailaanji song lyrics

  • oru manam whatsapp status download

  • theera nadhi maara lyrics

  • aalapol velapol karaoke

  • ovvoru pookalume song karaoke

  • enjoy enjaami song lyrics

  • kaatrin mozhi song lyrics

  • ennai kollathey tamil lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • en iniya pon nilave lyrics