Vettaiyada Vaarum Mannava Song Lyrics

Raja Rajan cover
Movie: Raja Rajan (1957)
Music: K. V. Mahadevan
Lyricists: Muthukoothan
Singers: Tiruchi Loganathan, S. C. Krishnan and Vadivamba

Added Date: Feb 11, 2022

ஆண்: வேட்டையாட வாரும் மன்னவா வன வேட்டையாட வாரும் மன்னவா கொடும் வேங்கைப் புலி யானை தன்னை விரட்டியடித்துப் பிடித்து மகிழ வேட்டையாட வாரும் மன்னவா

ஆண்: காட்டுப் பன்றிக் கூட்டம் தன்னைக் கலைத்திடுவோம் சென்று கரடி செந்நாய் மனிதக் குரங்கு கதறிடக் கணை தொடுத்து நின்று வேட்டையாட வாரும் மன்னவா

ஆண்: ஆகா அப்படியே ஆகட்டும் மந்திரி அடே யாரங்கே

ஆண்: காவலா நீ சென்று ஆவனச் செய்திட வேண்டும் மக்கள் கஷ்டத்தை மகராஜன் நான் தீர்க்க வேண்டும் காவலா தாவியோடி வேட்டையாட விலங்க தலை தப்பினேனென்று ஓடுமேயங்கு தருணமிதே மிருக பயம் தனையழிப்போம் மந்திரி தாமதமேன் கானகம் செலத்தடுப்பவர் யார் எந்திரி

பெண்: ஆ பிராண நாதா எங்கு செல்லுகின்றீர் இப்போது வேகமாய் எங்கு செல்லுகின்றீர் சிங்காரவல்லிச் செந்தாமரையை நீரும் விட்டு எங்கு செல்லுகின்றீர்

ஆண்: துட்ட மிருகங்கள் கொட்டத்தையடக்கத் துரிதமாய் வனம் செல்லுகின்றேன் எனை விட்டு அந்தப்புரம் தொட்டு நடந்திடு வேட்டையாடி வந்து கொஞ்சுகின்றேன்

ஆண்: பாவாய் நீ அந்தப்புரம் போவாய்

பெண்: போகாதே போகாதே எந்தன் மன்னா பிராண நாதா நேத்து பொல்லாத சொப்பனங் கண்டேனே நான் அய்யோ பொல்லாத சொப்பனங் கண்டேனே நான் தேகம் நடுங்குது என் துரையே எந்தன் மன்னா பெருந்தீங்கு செய்வானிந்த மந்திரியே அய்யோ தீங்கு செய்வானிந்த மந்திரியே

ஆண்: மாதே நீ சொல்வதை நம்ப மாட்டேன் எந்தன் மந்திரி பேச்சையும் தட்ட மாட்டேன் மந்த மதி கொண்ட சுந்தராங்கி உன்னை மாட்டி வைத்தே சிறை பூட்டிடுவேன்

பெண்: அய்யோ சுவாமி காடுமலை வன வனாந்திரங்களுக்கு இந்த நன்றி கெட்ட மந்திரியோடு தனியாகவா போகிறீர்கள் வேண்டாம் நாதா வேண்டாம்

பெண்: மந்திரிப் பேச்சைக் கேட்டு மன்னவா காடு சென்றால் தந்திரமாக உமைத் தாக்கியே துரத்தி விட்டு கேடு நீர் செய்ததாலே கிடைத்தது சாவு என்று தேடுவோர் தமக்குக் சொல்லி தேசத்தைக் கைக் கொள்வானே..ஏ...ஏ...ஏ.

வசனம்: ................

பெண்: கதைய முழுதும் சொல்லணும் டே மாமா டே புருஷா டியாலிங்குற டியாசிங்கா கண்டிப்பா நான் தெரிஞ்சுக்க வேணும்

ஆண்: தகடி புத்திக் கெட்ட போக்கிரிப் பெண்ணே ஏ சிறுக்கி மேல்மினுக்கி டியாலிங்குற டியாசிங்கி போவாம் வாடி என்னோட பின்னே

பெண்: ஏ அம்மே ஏ ஆயி நான் மாட்டேன்

ஆண்: நீ வாடி

பெண்: நான் மாட்டேன்

ஆண்: டகுடி டிங்குடி டாங்கு சுந்தரி வாடி பின்னாலே

பெண்: ஆத்தாடி டமுக்கு டிப்பா சிங்கா கதையை சொல்லு முன்னாலே

ஆண்: டகுடி டிங்குடி டாங்கு சுந்தரி வாடி பின்னாலே

பெண்: ஆத்தாடி டமுக்கு டிப்பா சிங்கா கதையை சொல்லு முன்னாலே

ஆண்: திம்திம் தத்தினதிம் தினதின தகதின திம் திம்திம் அஃகூ அ அஃகூ அ அஃகூ அ அஃகூ

பெண்: மக்களை ஏமாத்தி மந்திரி நாடாளும் மர்மத்தை நீ சொல்லு சிங்கா அந்த மர்மத்தை நீ சொல்லு சிங்கா

ஆண்: அய்யோ மன்னன் தீங்கு செய்து மாண்டானென்று சொல்லி மந்திரியாளுறான் சிங்கி நாட்டை மந்திரியாளுறான் சிங்கி

பெண்: முக்காடு போட்டுக் கழுத்தறுக்கும் அந்த மோசக்காரன் பேரை சொல்லு சிங்கா மோசக்காரன் பேரை சொல்லு

ஆண்: அடியே முடியாது என்னாலே பிடிவாதம் செய்யாதே முட்டாளே நீ எட்டி நில்லு எட்டி நில்லு

பெண்: அட சும்மா சொல்லு சிங்கா நான் அங்கிட்டும் இங்கிட்டும் பாத்துக்குறேன் ஆபத்து வராமே காத்துக்குறேன்

ஆண்: படமெடுத்து ஆடும் அந்த பாம்புக்கென்ன பேரு

பெண்: நாகம்

ஆண்: ம்..வடமலையான் மருத வள்ளி தெய்வயானை புருசன் நாம வணங்கும் அப்பன் சாமிக்கென்ன பேரு

பெண்: வேலன் ஓ.

ஆண்: ஸ்.

பெண்: ஓ. நாக வேலன் நாகவேலன் உர்ர்ர்ர்ர்.

பெண்: கத்தியினாலே காரியம் சாதிக்க முடியாது காரியம் முடியாது இந்த கத்தியை நம்பி வெகு நாள் வாழ்ந்தவர் கிடையாது உர்ர்ர்ர்ர். சத்திய தர்ம நீதி நியாயமே இல்லாது நீதி இல்லாது ஆளும் சர்வாதிகார வெறியராட்சி இனி செல்லாது உர்ர்ர்ர்ர்.

ஆண்: ஒட்டாரம் பண்ணாதே ஒங்க காலம் பொல்லாதே ஊரு ஜனத்தைப் பகைச்சிகிட்டு ஒடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே நல்ல ஒடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே உர்ர்ர்ர்.

இருவர்: கத்தியினாலே காரியம் சாதிக்க முடியாது காரியம் முடியாது இந்த கத்தியை நம்பி வெகு நாள் வாழ்ந்தவர் கிடையாது

இருவர்: {கத்தியினாலே காரியம் சாதிக்க முடியாது காரியம் முடியாது இந்த கத்தியை நம்பி வெகு நாள் வாழ்ந்தவர் கிடையாது} (2)

Male: Vaettaiyaada vaarum mannavaa Vana vaettaiyaada vaarum mannavaa Kodum vaengai puli yaanai thannai Viratiyadithu pidithu magizha Vaettaiyaada vaarum mannavaa

Male: Kaattu pandri koottam thannai Kalaithiduvom sendru Karadi sennaai manidha kurangu Kadharida kanai thoduthu nindru Vaettaiyaada vaarum mannavaa

Male: Aagaa appadiyae aagattum mandhiri Adae yaarangae

Male: Kaavalaa nee sendru Aavana seidhida vendum Makkal kashtathai maharaajan Naan theerkka vaendum kaavalaa Thaaviyodi vaettaiyaada vilangu Thalai thappinaenendru odumae angu Tharunamidhae miruga bayam Thanaiyazhippom mandhiri Thaamadhamaen kaanagam selathappadubavar Yaar endhiri

Female: Aa praana naadhaa Engu sellugindreer Ippodhu vaegamaai Engu sellugindreer Singaaravalli sendhaamaraiyai Neerum vittu Engu sellugindreer

Male: Thutta mirugangal kottathaiyadakka Thuridhamaai vanam sellugindraen Enai vittu andhappuram thottu nadandhidu Vaettaiyaadi vandhu konjugindren

Male: Paavaai nee andhappuram povaai

Female: Pogaadhae pogaadhae endhan mannaa Praana naadhaa naethu Pollaadha soppanang kanden naan Aiyo pollaadha soppanang kanden naan Dhaegam nadungudhu en dhuraiyae Endhan mannaa peruntheengu Seivaanindha mandhiriyae Aiyo theengu seivaanindha mandhiriyae

Male: Maadhae nee solvadhai Namba maatten endhan Mandhiri pechaiyum thatta maatten Mandha madhi konda sundharaangi unnai Maatti vaithae sirai poottiduven

Female: Aiyo swaami kaadumalai Vana vanaandhirangalukku Indha nandri ketta mandhiriyodu Thaniyaagavaa pogireergal Vendaam naadhaa vendaam

Female: Mandhiri pechai kettu Mannavaa kaadu sendraal Thandhiramaaga umai thaakkiyae Thurathi vittu Kaedu neer neidhadhaalae Kidaithadhu saavu endru Thaeduvor thamakku cholli Dhesathai kai kolvaanae. ae.ae.ae.

Dialogue: .....

Female: Kadhaiya muzhudhum sollanum Dae maamaa dae purushaa Diyaalinghura diyaasinghaa Kandippaa naan therinjukka venum

Male: Thagadi buthi ketta pokkiri pennae Ae sirukki mael minukki Diyaalinghura diyaasinghi Povom vaadi ennoda pinnae

Female: Ae ammae ae aayi naan maatten

Male: Nee vaadi

Female: Naan maatten

Male: Dagudi dinghudi Daangu sundhari Vaadi pinnalae

Female: Aathaadi damukku dippaa singaa Kadhaiyai sollu munnaalae

Male: Dagudi dinghudi Daangu sundhari Vaadi pinnalae

Female: Aathaadi damukku dippaa singaa Kadhaiyai sollu munnaalae

Male: Dhimdhim thatthinathim dhinadhina Thaghadhina dhim dhimdhim Akkoo a akkoo a akkoo a akkoo

Female: Makkalai yaemaathi Mandhiri naadaalum Marmathai nee sollu singaa Andha marmathai nee sollu singaa

Male: Aiyo mannan theengu seidhu Maandaanendru solli Mandhiriyaalugindraan singi Naattai mandhiriyaalugindraan singhi

Female: Mukkaadu pottu kazhutharukkum Andha mosakkaaran perai sollu singaa Mosakkaaran perai sollu

Male: Adiyae mudiyaadhu ennaalae Pidivaadham seiyaadhae Muttaalae nee yetti nillu yetti nillu

Female: Ada summaa sollu singaa naan Angittum ingittum paathukkuren Aabatthu varaamae kaathukkuren

Male: Padamedutthu aadum andha Paambukkenna peru

Female: Naagam

Male: Mmm.vadamalaiyaan marudha valli Dheivaanai purusan naama Vanangum appan saamikkeena peru

Female: Vaelan oo.

Male: Ss.

Female: O. naaga vaelan naagavaelan urrrrr.

Female: Kathiyinaalae kaariyam Saadhikka mudiyaadhu Kaariyam mudiyaadhu Idha kathiyai nambi vegu naal vaazhndhavar Kidaiyaadhu urrrrr. Sathiya dharma needhi niyaayamae illaadhu Needhi illaadhu aalum Sarvaadhigaara veriyaatchi ini Sellaadhu urrrrr.

Male: Ottaaram pannaadhae Onga kaalam pollaadhae Ooru janathai pagaichukkittu Odambai keduthu kollaadhae nalla Odambai keduthu kollaadhae urrrrr.

Both: Kathiyinaalae kaariyam Saadhikka mudiyaadhu Kaariyam mudiyaadhu Idha kathiyai nambi vegu naal Vaazhndhavar kidaiyaadhu

Both: {Kathiyinaalae kaariyam Saadhikka mudiyaadhu Kaariyam mudiyaadhu Idha kathiyai nambi vegu naal Vaazhndhavar kidaiyaadhu} (2)

Most Searched Keywords
  • ennavale adi ennavale karaoke

  • rummy koodamela koodavechi lyrics

  • tamil songs with english words

  • devane naan umathandaiyil lyrics

  • soorarai pottru songs singers

  • yesu tamil

  • raja raja cholan song lyrics tamil

  • anbe anbe tamil lyrics

  • tamil love song lyrics

  • tamil music without lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • sundari kannal karaoke

  • paatu paadava karaoke

  • asku maaro lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • 96 song lyrics in tamil

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • tamil karaoke for female singers

  • sivapuranam lyrics

  • soorarai pottru kaattu payale lyrics