Karisal Kaattu Penne Song Lyrics

Raja cover
Movie: Raja (2002)
Music: S.A. Rajkumar
Lyricists: Lyricist Not Known
Singers: K.S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: ஊசியிலை காட்டுகுள்ள ஒத்தயில போற புள்ள மாமன் நியாபகத்தில் யாரை தேடியிங்கு பாட்டு நீ படிச்ச

பெண்: கரிசல் காட்டு பெண்ணே என் அவனை கண்டாயா கவிதை பேசும் கண்ணே என் அவனை கண்டாயா

பெண்: என் இரு விழி நடுவினில் இருப்பவன் எவனோ அவனை கண்டாயா

பெண்: என் இருதய நரம்பினை அறுத்தவன் எவனோ அவனை கண்டாயா

பெண்: கொஞ்சம் கனவு கொடுத்தவன் என் தூக்கம் திருடி சென்றான் என்னை தன்னில் இணைத்தவன் இன்று ஏனோ தனியே சென்றான்

குழு: உன் இரு விழி நடுவினில் இருப்பவன் எவனோ அவனை கண்டாயா

குழு: உன் இருதய நரம்பினை அறுத்தவன் எவனோ அவனை கண்டாயா

குழு: ..........

பெண்: ஓ ஓ ஒரு முறை பார்த்தால் உயிர் வரை வேர்த்தேன் அசைவத்தில் ஆசை அதிகம் என்னை தின்றானே

பெண்: ஓ ஓ அவன் மட்டும் இங்கே ஒரு நொடி வந்தால் அரை டஜன் பிள்ளை பெற்று கையில் தருவேனே

பெண்: அவன் மல்லிகை உதடுகள் பிடிக்கும் அவன் மார்பின் முடிகள் பிடிக்கும் ஐயோ சந்தன நிறமோ பிடிக்கும் கொஞ்சம் சாய்கின்ற நடையும் பிடிக்கும்

பெண்: என் அவனுக்கு மட்டும் யானை பலத்தில் ஏழு மடங்காச்சே அவன் ஒரு விரல் தீண்டி நொறுங்கிடவே நான் உயிரை வளர்த்தேனே

ஆண்
குழு: தாமரை பெண்ணே தாமரை பெண்ணே

பெண்
குழு: ஓஓ ஹோ ஓஓஹோ ஓஓ

பெண்
குழு: தாமரை பெண்ணே தாமரை பெண்ணே

ஆண்
குழு: ஓஓ ஹோ ஓஓஹோ ஓஓ

ஆண்
குழு: தாமரை பெண்ணே தாமரை பெண்ணே காதலன் வருவான் காத்திரு

பெண்
குழு: உன் கைவளை ஒளி அவன் காதினில் கேட்கும் வைகறை பெண்ணே காத்திரு

பெண்: ஓ ஓ.வருஷங்கள் எல்லாம் நிமிஷங்கள் ஆக அவன் வருவான் என்று காத்திருந்தேன்

பெண்: ஓ ஓ அவன் குரல் கேட்கும் திசைகளில் எல்லாம் புது புது கோலம் போட்டு வைத்தேன்

பெண்: என் தாவணி வயதுகள் போச்சே ஒரு ஆயிரம் வளர்பிறை ஆச்சே அந்த ராட்சசன் ஏன் வர வில்லை இன்னும் பூகுடை சாய்ந்திட இல்லை

பெண்: என் இருபது போகும் எழுவதும் ஆகும் அவனை விடமாட்டேன்

பெண்: என் மடியினில் ஒரு நாள் தலை வைத்து தூங்கும் அழகை நான் பார்ப்பேன்

குழு: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஹாஹா ஹா ஹா ஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஹாஹா ஹா ஹா ஹா

Male: Oosiela kaatukulla Othayila porapulla Maman niyabagathil Yara thedi ingu Paatu nee padicha

Female: Karisal kaatu pennae En avanai kandayaa Kavidhai pesum kannae En avanai kandayaa

Female: En iruvizhi naduvinil Irupavan evano Avanai kandayaa

Female: En irudhaya narambinai Aruthavan evano Avanai kandayaa

Female: Konjam kanavu koduthavan En thookam thirudi sendraan Ennai thannil inaithavan Indru yeno thaniyae sendraan

Chorous: Un iruvizhi naduvinil Irupavan evano Avanai kandayaa

Chorous: Un irudhaya narambinai Aruthavan evano Avanai kandayaa

Female: Karisal kaatu pennae En avanai kandayaa Kavidhai pesum kannae En avanai kandayaa

Chorous: ................

Female: Ooo ooh orumurai paarthaal Uyirvarai verthen Asaivathil aasai Athigam ennai thindraanae

Female: Ooo ooh avan matum ingae Oru nodi vandhaal Arai dajjan pillai Petru kaiyil tharuvenae

Female: Avan malligai udhadugal pudikum Avan maarbin mudigal pudikum Ayyo sandhana niramo pudikum Konjam saaikindra nadayum pudikum

Female: En avanuku matum Yaanai bazhathil Ezhu madangaachae Avan oruviral theendi Norungidavae naan Uyirai valarthenae

Female: Karisal kaatu pennae En avanai kandayaa Kavidhai pesum kannae En avanai kandayaa

Male chorous: Thamarai pennae thamarai pennae

Female chorous: Ooo hoo .. oohoo ooo

Female chorous: Thamarai pennae thamarai pennae

Male chorous: Ooo hoo .. oohoo ooo

Male chorous: Thamarai pennae . thamarai pennae Kaadhalan varuvaan kaathiru

Female chorous: Unkaivalai oli avan kaadhinil ketkum Vaigarai pennae kaathiru

Female: Ooo ooh varsangal ellam Nimisangal aaga Avan varuvaan endru Kaathirundhen

Female: Ooo ooh avan kural ketkum dhisaigalil ellam Pudhu pudhu kolam potu vaithen

Female: En thaavani vayadhugal pochae Oru aayiram valar pirai aache Andha raatchasan yen varavillai Innum pookudai saaindhida illai

Female: En irubadhu pogum Ezhuvadhum aagum Avanai vidamaten

Female: En madiyinil orunaal Thalai vaithu thoongum Azhagai naan paarpen

Female: Karisal kaatu pennae En avanai kandayaa Kavidhai pesum kannae En avanai kandayaa

Chorous: Un iruvizhi naduvil Irupavan evano Avanai kandayaa

Chorous: Un irudhaya narambinai Aruthavan evano Avanai kandayaa

Female: Konjam kanavu koduthavan En thookam thirudi sendraan Ennai thannil inaithavan Indru yeno thaniyae sendraan

Chorous: Un iruvizhi naduvil Irupavan evano Avanai kandayaa

Chorous: Un irudhaya narambinai Aruthavan evano Avanai kandayaa

Chorous: Aaaaaa aaaaaa aaaaaa haha haha haa Aaaaaa aaaaaa aaaaaa haha haha haa

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • cuckoo cuckoo lyrics tamil

  • vaathi coming song lyrics

  • karnan lyrics

  • isaivarigal movie download

  • malto kithapuleh

  • neeye oli lyrics sarpatta

  • aalapol velapol karaoke

  • kannathil muthamittal song lyrics free download

  • thamizha thamizha song lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • puthu vellai mazhai karaoke for female singers

  • sarpatta parambarai neeye oli lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics dhee

  • new tamil christian songs lyrics

  • tholgal

  • bigil song lyrics

  • ennavale adi ennavale karaoke

  • tamil love feeling songs lyrics

  • tamil karaoke with malayalam lyrics