Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: ஒன் டூ த்ரீ ஃபோர்
குழு: சுண்டல் பயற ஊற வெச்சு
பெண்: ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்
குழு: காலையில தின்று விட்டு
பெண்: ஒன் டூ த்ரீ ஃபோர்
குழு: தண்டால் எடு தண்டால் எடு
பெண்: ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்
குழு: பஸ்கி எடு குஸ்தி போடு
பெண்: ஒன் டூ
குழு: வேஷ்டி எடுத்து
பெண்: த்ரீ ஃபோர்
குழு: வரிஞ்சு கட்டு
பெண்: ஒன் டூ
குழு: மீசையத்தான்
பெண்: த்ரீ ஃபோர்
குழு: முறுக்கி முறுக்கி சிலம்பை எடுத்து சொழட்டு சொழட்டு ஆம்பளையா வளரு வளரு ஹோய் ஹோய்
ஆண்: என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா

ஆண்: { இனி தப்பாட்டம் என்னோடு ஆடாதே அட அப்புறமா குட்டு பட்டு ஓடாதே } (2)

ஆண்: முன்னால கோழை பின்னால வீரன் பெண்ணாலே தானே நான் ஆளாகினேன் எல்லார்க்கும் வீரம் கட்டாயம் உண்டு எனக்கு அது கொஞ்சம் அதிகம் தம்பி
ஆண்: தப்பான வேலைக்கு எந்நாளும் நானே எப்போதும் துணையாக ஆனதில்ல தற்காப்புக்காக நான் போடும் சண்டை தப்பாக ஒரு நாளும் போனதில்ல
குழு: சரக்கு இருந்தா வித்து பாரு ஜாடை பேச்சு பேச வேண்டாம் அட வெறப்பு எதுக்கு நரம்பு சுளுக்கும் உன் உடம்பு ஒச்சம் ஆக வேண்டாம்
ஆண்: ஹே வெத்து வேட்டு கொஞ்சம் ஓரம் கட்டு அட டாங்கு டக்கர டக்கர டக்கர டக்கர டா
ஆண்: என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா ஹா ஹா ஹாஹாஹாஹா
ஆண்: கத்தி கத்தி சண்டை வாய் வலிக்க போட்டா காத்தோட போகும் அது தேவை இல்லை கட்சி கட்டி ஆடும் ஆட்டம் இங்கு வேணாம் புத்தி கெட்டு போகாதே நீயும் வீணா
ஆண்: உன்னோட வாழ்க்கை உன் கையில் இருக்கு அடுத்தவன் கொடுத்தா அது நிக்காதப்பா ஹேய் கஷ்டப்பட்டு உழைச்சு முன்னேற பாரு இஷ்டபட்டு எல்லோரும் பின்னால் வருவார்
குழு: பதவி இருந்தா பத்து பேரு பணத்துக்காக நூறு பேரு காசுக்கு தான் மதிப்பு இருக்கு மனுஷனுக்கு எங்கே இருக்கு
ஆண்: எனக்கு கட்சியும் வேணாம் ஒரு கொடியும் வேணாம் அட டாங்கு டக்கர டக்கர டக்கர டக்கர டா

பெண்: என் மாமன் கிட்ட மோதாதே அவர் ராஜாதி ராஜனடா வம்புக்கு இழுக்காதே இவர் சூராதி சூரனடா ஆஆ ஆஆ

Female: 1 2 3 4
Chorus: Sundal payara oora vechu
Female: 5 6 7 8
Chorus: Kaalayilae thindruvittu
Female: 1 2 3 4
Chorus: Thandaal edu thandaal edu
Female: 5 6 7 8
Chorus: Baski edu kusthi podu
Female: 1 2
Chorus: Veshti eduththu
Female: 3 4
Chorus: Varinju kattu
Female: 1 2
Chorus: Meesayaththaan
Female: 3 4
Chorus: Murukku murukki
Silambai eduththu sozhattu sozhattu
Aambalaya valaru valaru hoi.hoii
Male: Engitta modhaadhae Naan raajaadhi raajanada Vambukku izhukkaadhae Naan veeraadhi veeranada

Male: {Ini thappaattam Ennodu aadaadhae Ada appurama Kuttu pattu odaadhae} (2)

Male: Munaala kozha pinaala veeran Pennaaladhaanae naan aalaaginen Ellarkkum veeram kattayam undu Ennakku adhu konjam adhigam thambi
Male: Thappaana velaikku ennaalum naanae Eppodhum thunaiyaaga aanadhilla Tharkaappukaaga naan podum sanda Thappaaga oru naalum ponadhilla
Chorus: Sarakku irundhaa vittu paaru Jaadai pechu pesa vendaam Ada verappu edhukku narambu sulukkum Un udambu ochcham aagavendaam
Male: Hey vethu vettu Konjam ooram kattu Ada thaangu takkara takkara Takkara takkara daa
Male: Engitta modhaadhae Naan raajaadhi raajanada Vambukku izhukkaadhae Naan veeraadhi veeranada Haa haa hahahaha
Male: Kathi kathi sanda Vaai valikka pottaa Kaththoda pogum adhu thevai illae Katchi katti aadum Aattam ingu venaam Pudhi kettu pogaadhae neeyum veena
Male: Unnoda vaazhkai unkayil irrukku Aduthavan koduthaa adhu nikkaadhappa hei Kashtapattu ozhachu munnera paaru Ishtapattu ellorum pinaal varuvaar
Chorus: Padhavi irrundha paththu peru Panathukaaga nooru peru Kaasukkuthaan madhippu irukku Manushanukku engae irukku
Male: Ennakku katchiyum venaam Oru kodiyum venaam Ada thaangu takkara takkara Takkara takkara daa
Male: Engitta modhaadhae Naan raajaadhi raajanada Vambukku izhukkaadhae Naan veeraadhi veeranada
Male: {Ini thappaattam Ennodu aadaadhae Ada appurama Kuttu pattu odaadhae} (2)
Female: En maaman kitta modhadhae Avar raajaadhi raajanada Vambukku izhukkaadhae Ivar sooraadhi sooranada.aa..aaa..aaah
medley song lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
asuran song lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
tamil collection lyrics
maara movie song lyrics
marudhani lyrics
amman devotional songs lyrics in tamil
kodiyile malligai poo karaoke with lyrics
tamil love feeling songs lyrics download
tamil christian devotional songs lyrics
kanthasastikavasam lyrics
sarpatta parambarai song lyrics tamil
tamil bhajan songs lyrics pdf
old tamil songs lyrics
tamil lyrics video
nanbiye song lyrics in tamil
venmathi venmathiye nillu lyrics
minnale karaoke
tamil karaoke mp3 songs with lyrics free download