Chinna Chinna Sol Eduthu Song Lyrics

Rajakumaran cover
Movie: Rajakumaran (1994)
Music: Ilayaraja
Lyricists: R.V. Udhaya Kumar
Singers: K. J. Yesudas and S. Janaki

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

பெண்: சின்ன சின்ன சொல்லெடுத்து சொந்தம் சொல்ல நீ போ தூது சொன்ன சொல்லில் குற்றமில்லை சுத்தம் என்று நீ போய் கூறு

பெண்: தனியாக மாமன் துணை தேடி வாட புரியாமல் நானும் பரிகாரம் தேட

பெண்: கண்ணீர் கரைந்துருகும் கன்னி மெழுகானேன் நானே நீ பாரடி

பெண்: மன்னன் மனம் கலங்க மண்ணில் சருகானேன் பூவே நீ கூறடி

ஆண்: நித்திரையை நானும் மூடி நித்தம் ஒரு கானம் பாடி உத்தமியை தேடி தேடி கத்தும் ஒரு வானம் பாடி

பெண்: உன்னுதட்டில் பொய்யை வைத்து முள்ளில் தைத்த பூவாய் ஆனேன்
ஆண்: என் மனதில் பாசம் வைத்து கல்லில் செய்த தேராய் போனேன்
பெண்: அலை மேல் படகாய் ஆனேன்

ஆண்: சின்ன சின்ன சொல்லெடுத்து சொந்தம் சொல்ல நீ போ தூது சொன்ன சொல்லில் குற்றமில்லை சுத்தம் என்று நீ போய் கூறு

ஆண்: சொல்லால் விளைந்ததிந்த சொந்தக்கதை தானே பூவே நீ கேளடி

ஆண்: பெண்ணே வருத்தமில்லை நெஞ்சில் என்ன பாரம் நீயே போய் கூறடி

பெண்: கன்னிமையை மீறும் ஈரம் கன்னி இவள் சோகம் போரும் வெண்ணிலவை மூடும் மேகம் விட்டு விலகாதோ தூரம்

ஆண்: வண்ணக்கிளி போனபின்னே தன்னந்தனி ஆனேன் நானே
பெண்: எண்ணி எண்ணி ஆவதென்ன கண்கள் உறங்காயோ மாமா
ஆண்: உயிர் போய் உடலானேன்

ஆண்: குயிலோடு சேரு ஒரு பாட்டு கேளு அவள் சோகம் தீர வழி நீயும் பாரு

Female: Chinna chinna solleduthu Sondham cholla nee po thoodhu Sonna sollil kutram illai Sutham endru nee poi kooru

Female: Thaniyaaga maaman Thunai thedi vaada Puriyaamal naanum Parigaaram theda

Female: Chinna chinna solleduthu Sondham cholla nee po thoodhu Sonna sollil kutram illai Sutham endru nee poi kooru

Female: Kanneer karaindhurugum Kanni mezhugaanen naanae Nee paaradi

Female: Mannan manam kalanga Mannil sarugaanen poovae Nee kooradi

Male: Nithirayai naanum moodi Nitham oru gaanam paadi Uthamiyai thedi thedi Kathum oru vaanam baadi

Female: Unn udhattil poiyai vaithu Mullil thaitha poovaai aanaen
Male: En manadhil paasam veithu Kallil seidha theraai ponen
Female: Alai mel padagaai aanen..

Male: Chinna chinna solleduthu Sundharikku nee po thoodhu Sonna sollil kutram illai Sutham endru nee poi kooru

Male: Sollaal vilaindhadhindha Sondha kadhai dhaanae Poovae nee keladi

Male: Pennae varutham illai Nenjil enna baaram Neeyae poi kooradi

Female: Kannimaiyai meerum eeram Kanni ival sogam porum Vennilavai moodum megam Vittu vilagaadho dhooram

Male: Vannakili pona pinnae Thannandhani aanen naanae
Female: Enni enni aavadhenna Kangal urangaayo maama..
Male: Uyir poi udal aanen

Male: Chinna chinna solleduthu Sundharikku nee po thoodhu Sonna sollil kutram illai Sutham endru nee poi kooru

Male: Kuyilodu seru Oru paatu kelu Aval sogam theera Vazhi neeyum paaru

Female: Chinna chinna solleduthu Sondham cholla nee po thoodhu Sonna sollil kutram illai Sutham endru nee poi kooru

Other Songs From Rajakumaran (1994)

Similiar Songs

Most Searched Keywords
  • enjoy enjami song lyrics

  • aagasam song soorarai pottru download

  • asuran song lyrics in tamil

  • viswasam tamil paadal

  • tamil songs lyrics images in tamil

  • chill bro lyrics tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • maraigirai

  • sarpatta parambarai lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • tamil karaoke songs with lyrics download

  • uyirae uyirae song lyrics

  • paatu paadava karaoke

  • tamil karaoke with lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • cuckoo cuckoo song lyrics tamil

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • aasai nooru vagai karaoke with lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics