Nadakkattum Song Lyrics

Ram Lakshman cover
Movie: Ram Lakshman (1981)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம் நமக்கொரு கொறச்சலில்லை

ஆண்: பபபபபம் நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம் நமக்கொரு கொறச்சலில்லை உனக்கும் ஒரு தும்பிக்கை இருக்கிறது எனக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது

ஆண்: நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம் நமக்கொரு கொறச்சலில்லை

ஆண்: இதுதானே தம்பி நாம் கற்ற பள்ளி இது இல்லையென்றால் நமக்கேது கல்வி வா வா ராஜா வணக்கம் சொல்வோம் அப்பப்பா நீ சின்னப்பிள்ளை அப்ப செய்த அன்புத் தொல்லை இன்னும்கூட நெஞ்சில் இருக்கு

ஆண்: நல்லது நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம் நமக்கொரு கொறச்சலில்லை

ஆண்: உன்னோடு சேர்த்து நம் கால்கள் ஆறு முன்னேறும் நம்மை தடுப்பார்கள் யாரு வழியும் இருக்கும் குழியும் இருக்கும் கண்டுக் கொள்ள புத்தியுண்டு முட்டி மோத சக்தியுண்டு எந்தப்பய என்னப் பண்ணுவான்

ஆண்: நல்லது நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம் நமக்கொரு கொறச்சலில்லை

ஆண்: ஒரு தாயின் பிள்ளை நாமாகவில்லை ஆனாலும் அன்பில் பிரிவேதுமில்லை ராமன் நான்தான் லஷ்மண் நீதான் அண்ணன் தம்பி சொந்தமிது என்றுமுள்ள பந்தமிது ஒன்றையொன்று விட்டு விடுமோ.

ஆண்: நல்லது நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம் நமக்கொரு கொறச்சலில்லை உனக்கும் ஒரு தும்பிக்கை இருக்கிறது எனக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது பம்பம்பம்...பம்..லல்லலலல் லால்ல லலலா

Male: Nadakattum raja namma raajiyam Namakkoru korachchalillai

Male: Papapapapam nadakattum raja namma raajiyam Namakkoru korachchalillai Unakum oru thumbikkai irukkirathu Enakkum oru nambikkai irukkirathu

Male: Nadakattum raja namma raajiyam Namakkoru korachchalillai

Male: Idhuthaanae thambi naam katra palli Idhu illaiyendraal namakedhu kalvi Vaa vaa raja vanakkam solvom Appappaa nee chinnappillai appa seitha anbuthollai Innumkooda nenjil irukku

Male: Nallathu nadakattum raja namma raajiyam Namakkoru korachchalillai

Male: Unnodu serththu nam kaalgal aaru Munnaerum nammai thaduppaargal yaaru Vazhiyum irukkum kuzhiyum irukkum Kandukolla puththiyundu Mutti motha sakthiyundu Enthapaya enna pannuvaan

Male: Nallathu nadakattum raja namma raajiyam Namakkoru korachchalillai

Male: Oru thaayin pillai naamaagavillai Aanaalum anbil pirivaedhumillai Raaman naanthaan lakshman neethaan Annan thambi sonthamidhu Endrumulla panthamithu Ondraiyondru vittu vidumo

Male: Nallathu nadakattum raja namma raajiyam Namakkoru korachchalillai Unakum oru thumbikkai irukkirathu Enakkum oru nambikkai irukkirathu Pampampam..pam..lallalalal laalla lalalaa..

Other Songs From Ram Lakshman (1981)

Nandhaan Ungappanda Song Lyrics
Movie: Ram Lakshman
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Oonaan Vandhu Song Lyrics
Movie: Ram Lakshman
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Valibame Va Song Lyrics
Movie: Ram Lakshman
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja
Most Searched Keywords
  • kutty story in tamil lyrics

  • en kadhal solla lyrics

  • tamil songs lyrics download for mobile

  • comali song lyrics in tamil

  • master tamil lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • tamil poem lyrics

  • romantic love songs tamil lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • velayudham song lyrics in tamil

  • eeswaran song

  • pularaadha

  • unsure soorarai pottru lyrics

  • aagasam song soorarai pottru

  • naan unarvodu

  • mahishasura mardini lyrics in tamil

  • kutty story song lyrics

  • sarpatta lyrics

  • tholgal