Added Date: Feb 11, 2022
பெண்: உத்தரவு போடு..
ஆண்: ஹே ஹே ஹே
குழு: போடு
பெண்: நட்டு நிசி கூட பட்ட பகல் ஆகும்..
குழு: ஆமா.
பெண்: இஷ்ட பட்டு உறவாட..
குழு: சசஜான்
பெண்: தொட்டு தொட்டு விளையாட...
குழு: சசஜான்
பெண்: மச்சினிக்கு மோகம்....
பெண்: மச்சான் உன் மச்சினிய பாத்தியா மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா மச்சான் உன் மச்சினிய பாத்தியா மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா
பெண்: புடிச்சத எடுக்குற வயசுக்கு இருப்பத மறைக்கிற எளசுக்கு புடிச்சத எடுக்குற வயசுக்கு இருப்பத மறைக்கிற எளசுக்கு இளசு
பெண்: சூடு பறக்கும் ராத்திரி இப்போ எல்லாரும் இங்கே போக்கிரி..
குழு: சூடு பறக்கும் ராத்திரி இப்போ எல்லாரும் இங்கே போக்கிரி.

ஆண்: எல்லாத்துக்கும் இது பூந்தேருதான் எல்ல மீறினா உண்டு இங்கு சென்சாருதான் ஆஅ.ஆஅ..ஆஆ...
குழு: எல்லாத்துக்கும் இது பூந்தேருதான் எல்ல மீறினா உண்டு இங்கு சென்சாருதான்
பெண்: கண்ணால நீ கண்டது பாதி காணாமத்தான் விட்டது மீதி எப்போதுமே வைக்கணும் மூடி இல்லாவிட்டா நிக்கணும் வாடி
பெண்: கனவிலே வரட்டுமா அப்போ நேயர் விருப்பம் தெறிஞ்சி தரட்டுமா..
பெண்: மச்சான் உன் மச்சினிய பாத்தியா மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா ஹான்
குழு: மச்சான் உன் மச்சினிய பாத்தியா மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா

குழு: ..............
பெண்: காலம் பூரா வேடிக்கத்தான் இங்க எல்லாரும் நம்ம வாடிக்கதான் ஆஆ..ஆஆ..ஆஆ...
குழு: காலம் பூரா வேடிக்கத்தான் நாங்க எல்லாரும் வாடிக்கதான்
பெண்: பட்டாம்பூச்சி பறக்குது பாரு பட்டு பூவ தொடுவதற்கு வட்டம் ஒண்ணு போடுது பாரு மெட்டு கட்டி படிப்பதற்கு
பெண்: விருந்துதான் தினம் விருந்துதான் இந்த குறும்பு வயசு திரும்ப கெடைக்குமா..
குழு: மச்சான் உன் மச்சினிய பாத்தியா மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா ஹான்
பெண்: மச்சான் உன் மச்சினிய பாத்தியா
குழு: ஹே ஹே
பெண்: மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா
குழு: ஹே ஹே
குழு: புடிச்சத எடுக்குற வயசுக்கு இருப்பத மறைக்கிற எளசுக்கு
பெண்: புடிச்சத எடுக்குற வயசுக்கு இருப்பத மறைக்கிற எளசுக்கு இளசு

பெண் மற்றும்
குழு: {மச்சான் உன் மச்சினிய பாத்தியா
குழு: ஹே ஹே மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா
குழு: ஹே ஹே} (2)

Female: Uththaravu podu
Male: Hey hey hey
Chorus: Podu
Female: Natta nasi kooda
Patta pagal aagum
Chorus: Aamaa
Female: Ishta pattu uravadaa
Chorus: Chacha chaan
Female: Thottu thottu vilaiyaada
Chorus: Chacha chaan
Female: Machinikku mogam
Female: Machaan un machiniyaa Paarthiyaa Macham kicham engu irukku Kettiyaa Machaan un machiniyaa Paarthiyaa Macham kicham engu irukku Kettiyaa
Female: Pudhichadha edukkura vayasukku Iruppadha maraikkura ilasukku Pudhichadha edukkura vayasukku Iruppadha maraikkura ilasukku ilasu
Female: Soodu parakkum rathiri ippo
Ellaarum ingae pokkiri
Chorus: Soodu parakkum rathiri ippo

Female: Ellathukkum ithu poontheruthaan
Ella meeruna undu sensoru thaan
Aaa.aaaa.aaa...
Chorus: Ellathukkum ithu poontheruthaan
Ella meeruna undu sensoru thaan
Female: Kannaala nee kandadhu paadhi Kaanama thaan vittadhu meethi Eppodhumae vaikkanum moodi Illavitta nikkanum vaadi
Female: Kanavilae varatumaa Appo neyar viruppam terinji Tharatumaa..
Female: Machaan un machiniyaa
Paarthiyaa
Macham kicham engu irukku
Kettiyaa haan
Chorus: Machaan un machiniyaa
Paarthiyaa
Macham kicham engu irukku
Kettiyaa
Female: Pudhichadha edukkura vayasukku Iruppadha maraikkura ilasukku Pudhichadha edukkura vayasukku Iruppadha maraikkura ilasukku ilasu
Female: Soodu parakkum rathiri ippo
Ellaarum ingae pokkiri
Chorus: Soodu parakkum rathiri ippo
Ellaarum ingae pokkiri
Chorus: ..........
Female: Kaalam poora vedikka thaan
Inga ellarum namma vaadikka thaan
Aaaa.aaa..aaa.
Chorus: Kaalam poora vedikka thaan
Nanga ellarum vaadikka thaan
Female: Pattaam boochi parakudhu paaru Pattu poova thoduvadharkku Vattam onnu podudhu paaru Mettu katti padipatharkku
Female: Virundhuthaan thinam Virunthuthaan Intha kurumbu vayasu Thirumba kedaikkuma
Chorus: Machaan un machiniyaa Paarthiyaa Macham kicham engu irukku Kettiyaa
Female: Machaan un machiniyaa
Paarthiyaa
Chorus: Hey hey
Female: Macham kicham engu irukku
Kettiyaa haan
Chorus: Hey hey
Chorus: Pudhichadha edukkura vayasukku
Iruppadha maraikkura ilasukku
Female: Pudhichadha edukkura vayasukku
Iruppadha maraikkura ilasukku ilasu
Female: Soodu parakkum rathiri ippo
Ellaarum ingae pokkiri
Chorus: Soodu parakkum rathiri ippo
Ellaarum ingae pokkiri
Female &
Chorus:
{Machaan un machiniyaa
Paarthiyaa hey hey
Macham kicham engu irukku
Kettiyaa haan hey hey} (2)
kai veesum kaatrai karaoke download
tamil karaoke songs with lyrics
tamil bhajans lyrics
kutty story in tamil lyrics
google google tamil song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
thevaram lyrics in tamil with meaning
chellama song lyrics
maruvarthai song lyrics
irava pagala karaoke
thullatha manamum thullum tamil padal
chammak challo meaning in tamil
soorarai pottru dialogue lyrics
teddy en iniya thanimaye
mg ramachandran tamil padal
kinemaster lyrics download tamil
lyrics whatsapp status tamil
ovvoru pookalume karaoke
tamil movie songs lyrics in tamil
sarpatta parambarai song lyrics in tamil