Ayya Ayya Ayyayyaa Song Lyrics

Raman Sreeraman cover
Movie: Raman Sreeraman (1985)
Music: Sivaji Raja
Lyricists: Kuruvikkarambai Shanmugam
Singers: Malasiya Vasudevan and S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

பெண்: ஹா...ஆ..ஆ...ஆ..

குழு: ...........

பெண்: ஐயா ஐயா அய்யய்யா கையில் ரொக்கம் காணாதய்யா ஐயா ஐயா ஐயா அய்யய்யா கையில் ரொக்கம் காணாதய்யா

பெண்: ஏய்...பாக்கு வெத்தல வைக்காம பாக்க வந்த சொந்தமே விரலில் மந்திரம் விழியில் தந்திரம் இளமை என்னிடம் வாருங்கள்..

பெண்: ஐயா ஐயா அய்யய்யா கையில் ரொக்கம் காணாதய்யா

ஆண்: ஹே.........

ஆண்: ஹோ..நெஞ்சை தொட்டது நினைவில் பட்டது விழியில் நின்றது புவியில் வந்தது நாளும் ஆடல் பாடலாகும் ஏனிங்குதான் அதை எண்ணாமலே ஆண் வர்க்கம் தள்ளாடுதே

ஆண்: கலையை ரசிக்கணும்டா கவிதை படிக்கணும்டா கலையை ரசிக்கணும்டா கவிதை படிக்கணும்டா கன்னியரை சேர வேண்டுமடா டோய் டோய் டோய்

பெண்: ஐயா ஐயா அய்யய்யா
ஆண்: ஏய்
பெண்: கையில் ரொக்கம் காணதய்யா

குழு: ............

பெண்: இங்கே துள்ளுகின்ற முல்லைக்கொடி நீதான் சொல்லி வந்த எண்ணப்படி இங்கே துள்ளுகின்ற முல்லைக்கொடி நீதான் சொல்லி வந்த எண்ணப்படி நல்லதை சொன்னேன் மனதில் உள்ளதை சொன்னேன்

ஆண்: இதை எண்ணத்தில் கொண்டு நாம நடந்திருப்போம் என்றென்றும் மாறாமலே வாழுங்களேன்..

பெண் மற்றும்
குழு: .......
ஆண்: ஏய் பெண் மற்றும்

Female: Haa..aa...aa..aa..

Chorus: ......

Female: Aiyaa aiyaa aiyyaiyaa Kaiyil rokkam kaanaathaiyaa aiyyaa Aiyaa aiyaa aiyyaiyaa Kaiyil rokkam kaanaathaiyaa aiyyaa

Female: Aei..paakku veththala vaikkaama Paakka vantha sonthamae Viralil manthiram vizhiyil thanthiram Ilamai ennidam vaarungal

Female: Aiyyaa aiyyaa aiyyaiyaa Kaiyil rokkam kaanaathaiyaa

Male: Hae......

Male: Ho...nenjai thottathu ninaivil pattathu Vizhiyil nindrathu puviyil vanthathu Naalum aadal paadalaagum Yaeninguthaan adhai ennaamale Aan varkkam thallaaduthae

Male: Kalaiyai rasikanumdaa Kavithai padikkanumdaa Kalaiyai rasikanumdaa Kavithai padikkanumdaa Kanniyarai saera vendumadaa Doi doi doi

Female: Aiyyaa aiyyaa aiyyaiyaa
Male: Aei
Female: Kaiyil rokkam kaanaathaiyaa

Female: Aei..paakku veththala vaikkaama Paakka vantha sonthamae Viralil manthiram vizhiyil thanthiram Ilamai ennidam vaarungal

Female: Aiyyaa aiyyaa aiyyaiyaa Kaiyil rokkam kaanaathaiyaa

Chorus: ......

Female: Ingae thullugindra mullaikodi Needhaan solli vantha ennappadi Ingae thullugindra mullaikodi Needhaan solli vantha ennappadi Nallathai sonnaen Manathil ullathai sonnanen

Male: Idhai ennaththil kondu Naama nadanthiruppom Endrendrum maaraamalae vaazhungalaen

Female: Aei..paakku veththala vaikkaama Paakka vantha sonthamae Viralil manthiram vizhiyil thanthiram Ilamai ennidam vaarungal

Female: Aiyyaa aiyyaa aiyyaiyaa Kaiyil rokkam kaanaathaiyaa

Female and
Chorus: ......
Male: Aei Female and
Chorus: ......

Most Searched Keywords
  • famous carnatic songs in tamil lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • teddy en iniya thanimaye

  • brother and sister songs in tamil lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • tamil film song lyrics

  • tamil song meaning

  • alaipayuthey karaoke with lyrics

  • alli pookalaye song download

  • vathikuchi pathikadhuda

  • isaivarigal movie download

  • tamil devotional songs lyrics in english

  • theera nadhi maara lyrics

  • kannamma song lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • karnan movie lyrics

  • soorarai pottru songs singers

  • tamil song lyrics in english

  • aathangara marame karaoke

  • kutty pattas full movie in tamil