Added Date: Feb 11, 2022
பெண்: வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது அள்ளிவந்து வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு சின்னப் பறவைகள் கொஞ்சிப் பறக்குதே பட்டுச் சிறகிலே பனி தெளிக்குதே அடி தாய்த் தென்றலே வந்து நீ பாடு ஆராரோ ஓ ஓ
பெண்: வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது ஹ்ம்ம் ம்ம்ம் லா லாலா லாலாலா
பெண்: எந்த நாட்டுக் குயிலின் கூட்டமும் பாடும் பாடல் கூக்கூ ஆ ஆ எந்த நாட்டுக் கிளிகள் பேச்சிலும் கொஞ்சும் மழலை உண்டு ஆ ஆ தென்றல் நம்மை தொடுமா தேசம் எது பாா்த்துவிட்டு மண்ணில் மழை வருமா உன்னோடு நானும் எல்லோரும் ஓர் சொந்தம் அன்புள்ள உள்ளத்திலே
பெண்: வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது அள்ளிவந்து வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு
பெண்: மேக மூட்டம் கொஞ்சம் விலகவே வண்ண நிலவு கண்டேன் அன்பு பொழியும் கருணை வெள்ளத்தில் நெஞ்சம் மூழ்க நின்றேன் உன்னை போலே சிலர் இருந்தால் மண்ணில் சொர்கம் வருமே இயற்கை அன்னை படைத்ததெல்லாம் பொதுவினில் வருமே மூங்கில் காடெல்லாம் சங்கீதம் பாடாதோ தென்றலின் சொர்கத்திலே

Female: Haa..aaa.haaa.haaa.. Haa..aaa.haaa.haaa.. Haa.aaa..aaa.aaa.aaa..
Female: Vaanavillae.. vaanavillae.. Vanthathenna ippodhu.. Alli vantha vannangalai.. Engal nenjil nee thoovu..
Female: Chinna paravaigal Konji parakuthae Pattu siragilae Pani thelikuthae Adi thaai thendralae Vanthu nee paadu Aaraaroooo..oooh ..oohhh
Male: Vaanavillae.. vaanavillae.. Vanthathenna ippodhu..
Female: Hmmmm.mmmm. La..lala.lalalaa.
Female: Entha naattu kuyilin koottamum
Paadum paadal kuu..kuuu..
Chorus: Aaahh.. aaahh
Female: Entha naattu kiligal pechilum
Konjum malalai undu.
Chorus: Aaahh..aaahh
Female: Jaadhi enna kettu vittu Thendral nammai thodumaa.. Dhesam ethu.. paarthuvittu.. Mannil malai varumaa.. Unnodu naanum..elloorum orr sontham Anbulla ullathilae..
Female: Vaanavillae.. vaanavillae.. Vanthathenna ippodhu.. Alli vantha vannangalai.. Engal nenjil nee thoovu..
Female: Mega mootam konja vilagavae Vanna nilavu kanden
Chorus: Aaahh..aaahh
Female: Anbu pozhiyum karunai vellathil Nenjam moozga nindren
Chorus: Aaahh..aaahh
Female: Unnai polae silar irrunthal Mannil sorgam varumae Iyarkai annai padaithathellam Pothuvinil varumae Moongil kadellam sangetham padathoo Thendralin sorgathilae
Female: Vaanavillae.. vaanavillae.. Vanthathenna ippodhu.. Alli vantha vannangalai.. Engal nenjil nee thoovu..
Female: Chinna paravaigal Konji parakuthae Pattu siragilae Pani thelikuthae Adi thaai thendralae Vanthu nee paadu Aaraaroooo..oooh ..oohhh
Female: Vaanavillae.. vaanavillae.. Vanthathenna ippodhu..
Female: Hmmmm.mmmm. La..lala.lalalaa.
tamil love feeling songs lyrics in tamil
romantic love song lyrics in tamil
kangal neeye karaoke download
ganpati bappa morya lyrics in tamil
sarpatta parambarai lyrics in tamil
anirudh ravichander jai sulthan
sarpatta parambarai neeye oli lyrics
tamil songs lyrics pdf file download
teddy en iniya thanimaye
sister brother song lyrics in tamil
kanne kalaimane karaoke tamil
mahishasura mardini lyrics in tamil
lyrics song download tamil
tamil music without lyrics
vennilave vennilave song lyrics
tamil song lyrics in tamil
sri guru paduka stotram lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
oru naalaikkul song lyrics
thenpandi seemayile karaoke