Added Date: Feb 11, 2022
ஆண்: ...........
குழு: .............
ஆண்: நாடு நல்ல நாடு ஆனாக்க நடப்பு சரி இல்லே
குழு: ஆமாண்டா நடப்பு சரி இல்ல
ஆண்: ஏழை படுற பாடு சொன்னாக்கா எதுவும் புரியல்லே
குழு: ஆமாண்டா எதுவும் புரியல்லே
ஆண்: ஹோ ஓஒ எவன்டா இப்போது நல்ல மனுஷன் எவனுமே இல்ல
குழு: ஆமாண்டா எவனுமே இல்ல
ஆண்: ஹே ஹே நாடு நல்ல நாடு ஆனாக்க நடப்பு சரி இல்லே ஏழை படுற பாடு சொன்னாக்கா எதுவும் புரியல்லே
ஆண்: ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ இருக்கும் இடத்த தெரிஞ்ச பிறகும் எடுக்க மறக்காதே
குழு: ஆமாண்டா எடுக்க மறக்காதே
ஆண்: ஏழை வீட்ட பாத்து நீயும் எடுத்து திங்காதே
குழு: ஆமாண்டா எடுத்து திங்காதே
ஆண்: உத்தமன் போல இருக்கு நெனச்சா சோறு கிடைக்காது
குழு: ஆமாண்டா சோறு கிடைக்காது
ஆண்: ஹே ஹே நாடு நல்ல நாடு ஆனாக்க நடப்பு சரி இல்லே ஏழை படுற பாடு சொன்னாக்கா எதுவும் புரியல்லே...ஹே...ஏ..ஹே...ஏ...
ஆண்: ஹொ ஹோ ஓ ஓஒ ஓ ஹோ கர்ணன் கூட கடைசி வரைக்கும் கஷ்ட பட்டான்டா
குழு: ஆமாண்டா கஷ்ட்டப் பட்டான்டா
ஆண்: காந்தி போல ஆளகூட ஒருத்தன் கொன்னான்டா
குழு: ஆமாண்டா ஒருத்தன் கொன்னான்டா
ஆண்: அட எத்தன அறிஞன் பொறந்ததும்கூட திருந்தவே இல்ல உலகம்
குழு: திருந்தவே இல்ல உலகம்

ஆண்: ஹே ஹே நாடு நல்ல நாடு ஆனாக்க நடப்பு சரி இல்லே ஏழை படுற பாடு சொன்னாக்கா எதுவும் புரியல்லே...

Male: ............
Chorus: ..............
Male: Naadu nalla naadu
Aanaakka nadappu seri illae
Chorus: Aamamdaa nadappu seri illa
Male: Ezha padura paadu sonnaakkka
Edhuvum puriyallae
Chorus: Aamaandaa edhuvum puriyallae
Male: Hooo ooo evandaa ippodhu nalla manushan
Evanumae illa
Chorus: Aamaanda evanumae illa
Male: Hae hae naadu nalla naadu Aanaakka nadappu seri illae Ezha padura paadu sonnaakkka Edhuvum puriyallae
Male: Hoo hoo ooo ooo ooo ooo
Irukkum idatha terinja piragum edukka marukkadhe
Chorus: Aamaanda edukka marukkadhae
Male: Ezha veetta paathu neeyum eduthu thingaathae
Chorus: Aamandaa eduthu thingaathae
Male: Uthaman pola irukku nenacha soru kidaikkathu
Chorus: Aamaanda soru kidaikkadhu
Male: Haa haa naadu nalla naadu Aanaakka nadappu seri illae Ezha padura paadu sonnaakkka Edhuvum puriyallae.hae ae hae ae
Male: Hooo hoo oo ooo oo hoooo
Karnan kuda kadaisi varaikkum kasta pattaan daa
Chorus: Aamaanda kastapattaan daa
Male: Gaandhi pola aala kooda oruthan konnaan daa
Chorus: Aamaanda oruthan konnaandaa
Male: Ada ethana arijan poranthum kooda
Thirunthavae illa ulagam
Chorus: Thirunthavae illa
Male: Naadu nalla naadu
Aanaakka nadappu seri illae
Chorus: Aamamdaa nadappu seri illa
Male: Ezha padura paadu sonnaakkka
Edhuvum puriyallae
Chorus: Aamaandaa edhuvum puriyallae
Male: Hooo ooo evandaa ippodhu nalla manushan
Evanumae illa
Chorus: Aamaanda evanumae illa
Male: Hae hae naadu nalla naadu Aanaakka nadappu seri illae Ezha padura paadu sonnaakkka Edhuvum puriyallae
rummy koodamela koodavechi lyrics
old tamil karaoke songs with lyrics free download
idhuvum kadandhu pogum song lyrics
new movie songs lyrics in tamil
maruvarthai song lyrics
lyrics download tamil
famous carnatic songs in tamil lyrics
marudhani lyrics
mahishasura mardini lyrics in tamil
marriage song lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
tamil paadal music
national anthem lyrics in tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
theera nadhi maara lyrics
ore oru vaanam
kannamma song lyrics in tamil
new tamil songs lyrics
orasaadha song lyrics
kadhal kavithai lyrics in tamil