Velli Mooku Minna Minna Song Lyrics

Rasigan Oru Rasigai cover
Movie: Rasigan Oru Rasigai (1986)
Music: Raveendran
Lyricists: Vaali
Singers: P. Jayachandran and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: நி ரி நி ரி நி ரி நி ச நி த ப ம க ரி ச நி நி நி நி

ஆண்: வெள்ளி மூக்கு மின்ன மின்ன முட்டி காலு பின்ன பின்ன மச்சான் வந்தான் பாட்டு பாட

ஆண்: கழுத சத்தம் நல்ல சகுனம் நானும் அத கேட்டு சொல்ல போறேன் ஒரு பாட்டு ஆஹா நல்ல யோகம்..அடி ஆத்தி

ஆண்: ஒரே சுதி ஒரே ஜதி கேட்டு பாரேன் பாட்டு கச்சேரி கழுத சத்தம் நல்ல சகுனம் நானும் அத கேட்டு சொல்ல போறேன் ஒரு பாட்டு ஆஹா நல்ல யோகம்..அடி ஆத்தி

ஆண்: ச த ச த த ப த ப

ஆண்: கிளி எல்லாம் பேசும் கீ கீ கீ கீ கீ குயிலெல்லாம் பாடும் குக்கூ கூ கூ கூ

ஆண்: ஒரு ஊரில் ராஜா ஒரு பொண்ண பாத்தான் அவ பேரு ரோஜா கையில் அள்ளி சேர்த்தான் கண்மணியின் பழகிய உயிர் காதலியின் கண்மணியின் பழகிய உயிர் காதலியின் இரவோடு பகல் நீ இல்லாது இனி நானில்லை

பெண்: ஆஅ..ஆ..ஆஅ...ஆஅ...

பெண்: ஏன் மௌனம் இளங்குயிலே பாடு ஏன் மௌனம் இளங்குயிலே பாடு நீ தரும் ஓசையில் நானொரு ஆசையில் நினைவுகளில் இனித்திட நெருங்கி நெருங்கி வர

பெண்: ஏன் மௌனம் இளங்குயிலே பாடு ஏன் மௌனம்

ஆண்: ..........

Male: Ni ri ni ri ni ri ni Sa ni dha pa ma ga ri sa Ni ni ni ni

Male: Velli mookku minna minna Mutti kaalu pinna pinna Machaan vandhaan paattu paada

Male: Kazhudha saththam nalla sagunam Naanum adha kaettu Solla poren oru paattu Aahaa nalla yogam.adi aathi

Male: Orae sudhi orae jadhi Kaettu paaren paattu kachaeri Kazhudha saththam nalla sagunam Naanum adha kaettu Solla poren oru paattu Aahaa nalla yogam.adi aathi

Male: Sa dha sa dha Dha pa dha pa

Male: Kiliyellaam paesum Kee kee kee kee kee Kuyilellaam paadum Koo koo koo koo koo

Male: Oru ooril raajaa Oru ponna paathaan Ava peru rojaa Kaiyil alli saerthaan Kanmaniyin Pazhagiya uyir kaadhaliyin Iravodu pagal nee illaadhu Ini naanillai

Female: Aaaa.aaa..aaa.aaa..

Female: Yen mounam Ilangkuyilae paadu Yen mounam Ilangkuyilae paadu Nee tharum osaiyil Naanoru aasaiyil Ninaivugalil inithida Nerungi nerungi vara

Female: Yen mounam Ilangkuyilae paadu Yen mounam

Male: Ma sa ni sa dha ni sa ga Ni sa ga ma sa ga ma dha Ga ma dha ni ma dha ni sa Dha ni sa ga ni sa ga ma Ma ga dha ni ga sa ni dha Sa ni dha ma ni dha ma ga Dha ma ga sa ma ga sa ni Ga sa ni dha sa ni dha ni Aaaa.aaa..aaa.aaa..

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • kangal neeye song lyrics free download in tamil

  • mailaanji song lyrics

  • tamil karaoke with lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • tamil song in lyrics

  • alagiya sirukki full movie

  • mg ramachandran tamil padal

  • devane naan umathandaiyil lyrics

  • national anthem in tamil lyrics

  • sarpatta lyrics in tamil

  • tamil bhajan songs lyrics pdf

  • album song lyrics in tamil

  • kanthasastikavasam lyrics

  • master tamil lyrics

  • chammak challo meaning in tamil

  • nerunjiye

  • tamil bhajans lyrics

  • dhee cuckoo song

  • kadhalar dhinam songs lyrics

  • vinayagar songs tamil lyrics