Added Date: Feb 11, 2022
ஆண்: பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பெண்: பழகிக் கழித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்
இருவர்: பசுமை நிறைந்த நினைவுகளே பாடித் திரிந்த பறவைகளே பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
ஆண்: {குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித் திரிந்தோமே} (2)
பெண்: {குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே} (2)
ஆண்: {வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே} (2)
பெண்: வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே நாமே வாழ்ந்து வந்தோமே

ஆண்: {எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ} (2)
பெண்: {எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ} (2)
ஆண்: {இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ} (2)
பெண்: இல்லம் கண்டு பள்ளி கொண்டு மயங்கி நிற்போமோ என்றும் மயங்கி நிற்போமோ

Male: Pasumai niraintha ninaivugalae
Paadi thirintha paravaigalae
Female: Pazhagi kazhitha thozhargalae
Paranthu selgindrom
Both: Pasumai niraintha ninaivugalae Paadi thirintha paravaigalae Pazhagi kazhitha thozhargalae Paranthu selgindrom
Male: {Kurangugal polae Marangalin melae Thaavith thirinthomae} (2)
Female: {Kuyilgalai polae Iravum pagalum Koovith thirinthomae} (2)
Male: {Varavillaamal selavugal seithu Magizhnthirunthomae} (2)
Female: Vaazhkai thunbam arinthidaamal Vaazhnthu vandhomae Naamae vaazhnthu vanthomae
Both: Pasumai niraintha ninaivugalae Paadi thirintha paravaigalae Pazhagi kazhitha thozhargalae Paranthu selgindrom
Male: {Entha ooril entha naattil Endru kaanbomo} (2)
Female: {Entha azhagai entha vizhiyil Kondu selvomo} (2)
Male: {Intha naalai vantha naalil Maranthu povomo} (2)
Female: Illam kandu palli kondu Mayangi nirppomo Endrum mayangi nirppomo
Both: Pasumai niraintha ninaivugalae Paadi thirintha paravaigalae Pazhagi kazhitha thozhargalae Paranthu selgindrom
Both: Pasumai niraintha ninaivugalae Paadi thirintha paravaigalae Pazhagi kazhitha thozhargalae Paranthu selgindrom
maara tamil lyrics
alagiya sirukki movie
tamil love song lyrics
ovvoru pookalume song karaoke
aagasam song lyrics
asuran song lyrics download
tamil karaoke songs with lyrics free download
soorarai pottru lyrics tamil
kutty pattas movie
master song lyrics in tamil free download
thamizha thamizha song lyrics
new songs tamil lyrics
cuckoo lyrics dhee
usure soorarai pottru lyrics
alaipayuthey karaoke with lyrics
chellamma song lyrics download
master vaathi raid
snegithiye songs lyrics
kadhal kavithai lyrics in tamil
puthu vellai mazhai karaoke for female singers