En Ullam Enkindra Vanathile Song Lyrics

Rathapasam cover
Movie: Rathapasam (1980)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundarajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: என் உள்ளம் என்கின்ற வானத்திலே பொன் மேகம் தவழ்கின்றது ஓர் உண்மை இப்போது தெரிகின்றது புது உறவும் வருகின்றது

ஆண்: ஒரு பூ மரத்தில் இரு தேன் கனிகள் பாசம் கொண்டாடுது பாதை ஒன்றானது

பெண்: அன்பு எந்நாளும் தாயாகலாம் பிள்ளை இல்லாமலே அன்பு எந்நாளும் தாயாகலாம் பிள்ளை இல்லாமலே தங்கை உள்ளத்தை நான் கொள்ளலாம் அண்ணன் சொல்லாமலே

பெண்: கண்கள் தாலாட்டினால் யாரும் உறவாகலாம் கைகள் உறவாடினால் கல்லும் சிலையாகலாம்

பெண்: என் உள்ளம் என்கின்ற வானத்திலே பொன் மேகம் தவழ்கின்றது ஓர் உண்மை இப்போது தெரிகின்றது புது உறவும் வருகின்றது

ஆண்: மஞ்சள் கொண்டாடும் மாணிக்கமே மழலை நீ கண்டது மஞ்சள் கொண்டாடும் மாணிக்கமே மழலை நீ கண்டது மழலை நீ காணும் நேரத்திலே மாமன் நான் வந்தது

ஆண்: ஆறு ரெண்டாகலாம் மீண்டும் ஒன்றாகலாம் காலம் விளையாடலாம் மீண்டும் திசை மாறலாம்

பெண்: மேலை வானத்து மேகங்களே பாலம் போடுங்களேன்
ஆண்: கடலின் கீழ் உள்ள முத்துக்களே கரையில் வாருங்களே.....

பெண்: யாரும் இடம் மாறலாம் தாய்மை இனம் மாறுமோ
ஆண்: தாய்மை இனம் மாறினால் அன்பு மனம் மாறுமோ

இருவர்: என் உள்ளம் என்கின்ற வானத்திலே பொன் மேகம் தவழ்கின்றது ஓர் உண்மை இப்போது தெரிகின்றது புது உறவும் வருகின்றது

Male: En ullam engindra vaanathilae Pon megam thavazhgindrathu Or unmai ippodhu therigindrathu Pudhu uravum varugindrathu

Male: Oru poomarathil iru thaen kanigal Paasamkondaaduthu paadhai ondraanathu

Male: En ullam engindra vaanathilae Pon megam thavazhgindrathu Or unmai ippodhu therigindrathu Pudhu uravum varugindrathu

Female: Anbu ennaalum thaayaagaalaam Pillai illamalae Anbu ennaalum thaayaagaalaam Pillai illamalae Thangai ullathai naan kollalaam Annan sollaamalae

Female: Kangal thaalaatinaal Yaaaarum uravaagalaam Kaigal uravaaadinaal Kallum silai aagalaaam

Female: En ullam engindra vaanathilae Pon megam thavazhgindrathu Or unmai ippodhu therigindrathu Pudhu uravum varugindrathu

Male: Manjal kondaadum maanikkamae Mazhalai nee kandathu Manjal kondaadum maanikkamae Mazhalai nee kandathu Mazhalai nee kaanum nerathilae Maaman naan vandhathu

Male: Aaru rendaagalaam Meendum ondragalaam Kaalam vilaiyaadalaam Meendum dhisai maaralaam

Male: En ullam engindra vaanathilae Pon megam thavazhgindrathu Or unmai ippodhu therigindrathu Pudhu uravum varugindrathu

Female: Melai vaanathu megangalae Paalam podungalen
Male: Kadalin keezh ulla muthukalae Karaiyil vaarungalen

Female: Yaarum idam maaralaam Thaaimai inam maarumoo
Male: Thaaimai inam maarinaal Anbu manam maarumoo

Both: En ullam engindra vaanathilae Pon megam thavazhgindrathu Or unmai ippodhu therigindrathu Pudhu uravum varugindrathu

Most Searched Keywords
  • tamil film song lyrics

  • tamil karaoke songs with lyrics

  • tamil song lyrics in english free download

  • tamil bhajan songs lyrics pdf

  • en iniya pon nilave lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • raja raja cholan song lyrics in tamil

  • whatsapp status lyrics tamil

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • believer lyrics in tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • ovvoru pookalume song

  • uyire song lyrics

  • love songs lyrics in tamil 90s

  • ovvoru pookalume karaoke

  • maraigirai

  • kaatu payale karaoke

  • kanne kalaimane song karaoke with lyrics

  • yaanji song lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics