Added Date: Feb 11, 2022
பெண்: ஆஹா..ஆ..அ..அ..ஆ. ஏனடி கிளியே இந்த உல்லாசம் மான்போல் துள்ளுதே எந்தன் மனம்தானே

பெண்: {கொஞ்சிக் கொஞ்சி உன்னைப்போலே பேசிடவுந்தானே ஆசை யெழுந்தே ஓடிவா பலப்பல பழம் தருவேனே} (2) காணும் இடமெல்லாம் இன்பமாய் காணும் இடமெல்லாம் இன்பமாய் ஒரு காதல் அலை பெருகுதே
பெண்: தாவித் தாவி என்னை ஏதோ ஒரு கரம் தாவித் தாவி என்னை ஏதோ ஒரு கரம் தழுவ வருகுதே

பெண்: ஆ...ஆ...அ...அ...அ...ஆ... வாழ்வு மலரும் நாள் இதோ ஆ...ஆ...அ...அ...அ...ஆ... வாழ்வு மலரும் நாள் இதோ புதிதாய் ஒரு மணம் எங்கும் வீசுதே...ஏ..எ...ஏ...ஏ... புதிதாய் ஒருமணம் எங்கும் வீசுதே..ஏ...எ...ஏ...ஏ... மனதுதான் புத்தம் புதுமையாய்ப் பேசுதே...ஏ..ஏ..ஏ..ஏ... புத்தம் புதுமையாய்ப் பேசுதே...ஏ..ஏ..ஏ..ஏ.. ஆசை தீர இன்று ஆடிப் பாடுவேன் ஆசை தீர இன்று ஆடிப் பாடுவேன் ஆரா அமுதமே நாடுவேன் ஆரா அமுதமே நாடுவேன்

Female: Aahaa..aa.aa..aa..aa. Yaenadi kiliyae indha ullaasam Maanpol thulludhae Endhan manamthaanae

Female: {Konji konji unnaippolae Paesidavun dhaanae Aasai ezhundhae odivaa Palappala pazham tharuvaenae } (2) Kaanum idamellaam inbamaai Kaanum idamellaam inbamaai Oru kaadhal alai perugudhae
Female: Thaavi thaavi ennai yaedho Oru karam Thaavi thaavi ennai yaedho Oru karam thazhuva varugudhae
Female: Aahaa..aa.aa..aa..aa. Yaenadi kiliyae indha ullaasam Maanpol thulludhae Endhan manamthaanae
Female: Aa.aa.aa..aa..aa..aa. Vaazhuvu malarum naal idho Aa..aa.aa.aa..aa..aa.. Vaazhuvu malarum naal idho Pudhidhaai oru manam engum Veesudhae.ae.ae.a.e..ae... Pudhidhaai oru manam engum Veesudhae.ae.ae.ae.ae. Manadhuthaan putham pudhumaiyaai Paesudhae...ae.ae.ae.ae. Putham pudhumaiyaaip Paesudhae...ae.ae.ae.ae. Aasai theera indru aadip paaduvaen Aasai theera indru aadip paaduvaen Aaraa amudhamae naaduvaen Aaraa amudhamae naaduvaen
Female: Aahaa..aa.aa..aa..aa. Yaenadi kiliyae indha ullaasam Maanpol thulludhae Endhan manamthaanae
sarpatta lyrics
tamil love song lyrics in english
karaoke tamil christian songs with lyrics
idhuvum kadandhu pogum song lyrics
karnan movie songs lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
karaoke songs tamil lyrics
kanave kanave lyrics
yaar azhaippadhu song download
abdul kalam song in tamil lyrics
80s tamil songs lyrics
google google song tamil lyrics
devane naan umathandaiyil lyrics
uyire uyire song lyrics
tamil melody songs lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
kannalane song lyrics in tamil
nerunjiye
ovvoru pookalume karaoke
sarpatta parambarai songs list