Added Date: Feb 11, 2022
ஆண்: போறவளே பொன்னுத்தாயி நானும் வாறேன் நில்லு தாயி போறவளே பொன்னுத்தாயி நானும் வாறேன் நில்லு தாயி
ஆண்: தேடி வந்த சோடிக் கிளி ஓடிவிட்டால் ஆகாதடி
ஆண்: போறவளே பொன்னுத்தாயி நானும் வாறேன் நில்லு தாயி
ஆண்: கல்லோடு கடல் உரச கடலுத் தண்ணிய மீனு உரச உன்னோடு நானுரச ஊருக்கெல்லாம் தெரியுமடி
ஆண்: மூக்குத்தி முத்தழகி வாக்கு மறந்ததென்ன பூவெல்லாம் நீதானே பொழுதெல்லாம் நெனைச்சேனே தொட்டுப் பேசி விட்டுப் போனா கெட்டப் பேரு யாருக்கு
ஆண்: போறவளே பொன்னு..த்தாயி நானும் வாறேன் நில்லு தாயி தேடிவந்த சோடிக் கிளி ஓடிவிட்டால் ஆகாதடி
பெண்: ஆராரோ ஆரிராரோ கண்மணியே ஒன் ஆத்தாளும் பாட்டெடுத்தேன் கண்ணுறங்கு சுறுத்த புளிய மரம் கண்மணியே நீ சூதாடும் நந்தவன கண்மணியே..ஏ..
ஆண்: மையல தந்துவிட்டு மறையாதே பொன்மயிலே வெள்ளரிய வெய்யில் பட விடுவேனோ கண்மணியே நதி மேல வரும் ஓடம் நதிக்கு சொந்தம் ஆகாதடி கண்ணீர கண்டாலுமே கரையாதோ என் தேகமே சந்தேகம் கொள்ளாதே அந்த சாமிக் காத்திடும்
ஆண்: போறவளே பொன்னுத்தாயி நானும் வாறேன் நில்லு தாயி போறவளே பொன்னுத்தாயி நானும் வாறேன் நில்லு தாயி தேடிவந்த சோடிக் கிளி ஓடிவிட்டால் ஆகாதடி...

Male: Poravalae ponnuththaayi Naanum vaaraen nillu thaayi Poravalae ponnuththaayi Naanum vaaraen nillu thaayi
Male: Thedi vantha sodik kili Odi vittaal aaaathadi
Male: Poravalae ponnuththaayi Naanum vaaraen nillu thaayi
Male: Kallodu kadal urasa Kadalu thanniya meenu urasa Unnodu naanurasa Oorukkellaam theriyumadi
Male: Mookkuththi muththazhagi Vaakku maranthathenna Poovellaam needhaanae Pozhuthellaam nenaichchenae Thottu pesi vittu ponaa Ketta peru yaarukku
Male: Poravalae ponnuththaayi Naanum vaaraen nillu thaayi Thedi vantha sodik kili Odi vittaal aaaathadi
Female: Aaraaro aariraaro kannmaniyae Onn aaththaalum paatteduththaen kannurangu Suruththa puliya maram kannmaniyae Nee soodhaadum Nanthavana kannmaniyae.ae..
Male: Maiyala thanthuvittu maraiyaathae ponmayilae Vellariya veyyil pada viduveno kannmaniyae Nadhi mela varum odam nadhikku sontham aagaathadi Kanneera kandaalumae karaiyaatho en theagamae Santhegam kollaathae antha saami kaaththidum
Male: Poravalae ponnuththaayi Naanum vaaraen nillu thaayi Poravalae ponnuththaayi Naanum vaaraen nillu thaayi Thedi vantha sodik kili Odi vittaal aaaathadi
tamil kannadasan padal
cuckoo cuckoo lyrics tamil
karnan movie songs lyrics
inna mylu song lyrics
tamil collection lyrics
yaar azhaippadhu song download masstamilan
song lyrics in tamil with images
tamil songs without lyrics only music free download
google google vijay song lyrics
dhee cuckoo
paadariyen padippariyen lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
mgr padal varigal
chinna sirusunga manasukkul song lyrics
mgr karaoke songs with lyrics
tamil karaoke with lyrics
tamil song lyrics with music
kadhal album song lyrics in tamil
lyrics video in tamil
best tamil song lyrics