Added Date: Feb 11, 2022
பெண்: போறவதான் பொன்னுத்தாயி வாடாதய்யா என்னைத் தேடி போறவதான் பொன்னுத்தாயி வாடாதய்யா என்னைத் தேடி
பெண்: தேடி வந்த சோடிக் கிளி கூட்ட விட்டு போகுதடி
பெண்: போறவதான் பொன்னுத்தாயி வாடாதய்யா என்னைத் தேடி
பெண்: கல்லோடு கடல் உரச கடலுத் தண்ணிய மீனு உரச உன்னோடு நானுரச உறவுக்கெல்லாம் பொறுக்கலையே
பெண்: மூக்குத்தி உறுத்துதய்யா வாக்கு மறந்தேனய்யா பூஜைக்கு ஆகாமே பூவொண்ணு பூத்தேனே தொட்டுப் பேசி விட்டுப் போறேன் கெட்டப் பேரு யாருக்கு
பெண்: போறவதான் பொன்னுத்தாயி வாடாதய்யா என்னைத் தேடி தேடி வந்த சோடிக் கிளி கூட்ட விட்டு போகுதடி
பெண்: ஆராரோ ஆரிராரோ கண்மணியே ஒன் ஆத்தாளும் பாட்டெடுத்தேன் கண்ணுறங்கு சுறுத்த புளிய மரம் கண்மணியே நீ சூதாடும் நந்தவன கண்மணியே
பெண்: மையல வெதச்சு வச்சேன் மண முடிக்க நேரமில்ல மரத்தோட படரத்தானே கொடிக்கும் ஒரு யோகமில்ல கரை தேடி ஒரு ஓடம் தெசை மாறிப் போகுதய்யா ஒன்னால உருவாச்சு உனக்காக சருகாச்சு உயிரோடு உயிர் சேரும் ஒரு காலம் வந்திரும்
பெண்: போறவத்தான் பொன்னுத்தாயி வாடாதய்யா என்னைத் தேடி போறவத்தான் பொன்னுத்தாயி வாடாதய்யா என்னைத் தேடி தேடி வந்த சோடிக் கிளி கூட்ட விட்டு போகுதடி

Female: Poravathaan ponnuththaayi Vaadaathaiyyaa ennai thedi Poravathaan ponnuththaayi Vaadaathaiyyaa ennai thedi
Female: Thedi vantha sodi kili Kootta vittu poguthadi
Female: Poravathaan ponnuththaayi Vaadaathaiyyaa ennai thedi
Female: Kallodu kadal urasa Kadaluth thanniya meenu urasa Unnodu naanurasa Uravukkellaam porukkalaiyae
Female: Mookkuththi uruththuthaiyaa Vaakku maranthenaiyaa Poojaikku aagaamae poovonnu pooththaenae Thottu pesi vittu poraen Ketta peru yaarukku
Female: Poravathaan ponnuththaayi Vaadaathaiyyaa ennai thedi Thedi vantha sodi kili Kootta vittu poguthadi
Female: Aaraaro aariraaro kannmaniyae Onn aaththaalum paatteduththaen kannurangu Karuththa puliya maram kannmaniyae Nee soothaadum nandhavana kannmaniyae
Female: Maiyala vedhachchu vachchen Mana mudikka neramilla Karai thedi oru oodam dhesai maari poguthaiyyaa Onnaala uruvaachchu unakkaaga sarukaachchu Uyirodu uyir serum oru kaalam vanthirum
Female: Poravathaan ponnuththaayi Vaadaathaiyyaa ennai thedi Poravathaan ponnuththaayi Vaadaathaiyyaa ennai thedi Thedi vantha sodi kili Kootta vittu poguthadi
aigiri nandini lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download
google google song lyrics tamil
aagasam song soorarai pottru
asuran song lyrics download
kangal neeye karaoke download
tamil karaoke video songs with lyrics free download
neeye oli sarpatta lyrics
saraswathi padal tamil lyrics
snegithiye songs lyrics
alagiya sirukki tamil full movie
lyrical video tamil songs
tamil love song lyrics for whatsapp status
sundari kannal karaoke
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
7m arivu song lyrics
lyrics video tamil
tamil karaoke songs with lyrics download
dosai amma dosai lyrics
unnodu valum nodiyil ringtone download