Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணை கசக்கும் சூரியனோ ரெட் ரெட் ரெட் ரெட் காணும் மண்ணில் சரி பாதி ரெட் ரெட் ரெட் ரெட்
ஆண்: உடம்பில் ஓடும் செங்குருதி ரெட் ரெட் ரெட் ரெட் உழைக்கும் மக்கள் உள்ளங்கை ரெட் ரெட் ரெட் ரெட்
ஆண்: நிறத்துக்கு ஒவ்வொரு மதிப்பு அந்த நிறங்களில் சிவப்பே சிறப்பு வறுமையின் நிறமா சிவப்பு அதை மாற்றும் நிறமே சிவப்பு
ஆண்: பிள்ளை தமிழ் இனமே எழு எழு எழு அறிவை ஆண்டவனாய் தொழு தொழு தொழு
ஆண்: நீளும் ஆகாயம் தொடு தொடு தொடு நிலவை பூமியிலே நடு நடு நடு
ஆண்: கண்ணை திறக்கும் கல்வி இங்கே குருடாய் போனதே காசு எறிந்தால் கதவு திறக்கும் வணிகம் ஆனதே
ஆண்: கலைமகள் தனது மகளை சேர்க்க பள்ளி ஏறினாள் வீணை விற்று கட்டணம் கட்டி வீடு திரும்பினாள் சரியா சரியா
ஆண்: ஒரு கல்வி மனித உரிமை என்று காணலையா முறையா ஒரு ஏழை வீட்டில் கல்வி என்ன பொய்யா
ஆண்: குடிக்கும் தாய்ப்பாலுக்கு விலை ஒன்றும் கேட்காதே படிக்கும் படிப்பை நீ பணம் கேட்டு விற்காதே

ஆண்: என் தமிழ் நாட்டின் மக்கள் தொகையோ ஆறு கோடிகள் இந்திய நாட்டின் மக்கள் தொகையோ நூறு கோடிகள்
ஆண்: மனிதனை மனிதன் சாப்பிடும் முன்னே தடுத்து நிறுத்துங்கள்
ஆண்: உங்கள் அரிசியில் உங்கள் போ் உண்டு உழைத்தே உண்ணுங்கள் குழந்தாய் குழந்தாய்
ஆண்: இது போட்டி உலகம் போட்டி போட்டு முந்தி விடு கொழுந்தே இது நாடு அல்ல புலிகள் வாழும் காடு
ஆண்: { உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே } (2)

Male: Kannai kasakum Sooriyano red red red red Kaanum mannil sari Paadhi red red red red
Male: Udambil odum Sengurudhi red red red red Uzhaikum makkal Ullankai red red red red
Male: Nirathuku ovvoru mathipu Andha nirangalil sivapae sirapu Varumaiyin nirama sivapu Adhai maatrum niramae sivapu
Male: Pillai thamizh Inamae ezhu ezhu ezhu Arivai aandavanaai Thozhu thozhu thozhu
Male: Neelum aagaayam Thodu thodu thodu Nilavai boomiyilae Nadu nadu nadu
Male: Kannai thirakum kalvi Ingae kurudaai ponadhae Kaasu erindhaal kadhavu Thirakum vanigam aanadhae
Male: Kalaimagal thanadhu Magalai serka palli yerinaal Veenai vitru kattanam katti Veedu thirumbinaal Sariyaa sariyaa
Male: Oru kalvi manitha Urimai endru kaanalayaa Muraiyaa oru ezhai Veetil kalvi enna poiyaa
Male: Kudikum thaaipaaluku Vilai ondrum ketkaadhae Padikum padipai nee Panam kettu virkaadhae
Male: Kannai kasakum Sooriyano red red red red Kaanum mannil sari Paadhi red red red red
Male: Udambil odum Sengurudhi red red red red Uzhaikum makkal Ullankai red red red red
Male: En tamilnaatin makkal Thogaiyo aaru kodigal Indhiya naatin makkal Thogaiyo nooru kodigal
Male: Manidhanai manidhan Saapidum munnae Thaduthu niruthungal
Male: Ungal arisiyil ungal per Undu uzhaidhae unnungal Kuzhandhaai kuzhandhaai
Male: Idhu potti ulagam Potti potu mundhividu Kozhundhae idhu naadu alla Puligal vaazhum kaadu
Male: { Ulagathai nesi Oruvaraiyum nambaadhae Urangiyapodhum oru Kannai moodaadhae } (2)
Male: Kannai kasakum Sooriyano red red red red Kaanum mannil sari Paadhi red red red red
Male: Udambil odum Sengurudhi red red red red Uzhaikum makkal Ullankai red red red red
Male: Nirathuku ovvoru mathipu Andha nirangalil sivapae sirapu Varumaiyin nirama sivapu Adhai maatrum niramae sivapu
Male: Pillai thamizh Inamae ezhu ezhu ezhu Arivai aandavanaai Thozhu thozhu thozhu
Male: Neelum aagaayam Thodu thodu thodu Nilavai boomiyilae Nadu nadu nadu
a to z tamil songs lyrics
tamilpaa
hanuman chalisa in tamil and english pdf
ganapathi homam lyrics in tamil pdf
unna nenachu nenachu karaoke mp3 download
kanne kalaimane karaoke download
maruvarthai pesathe song lyrics in tamil
friendship songs in tamil lyrics audio download
ka pae ranasingam lyrics
comali song lyrics in tamil
kutty pasanga song
master vaathi raid
kadhal kavithai lyrics in tamil
maraigirai movie
yaar azhaippadhu song download
um azhagana kangal hephzibah renjith mp3 download
kulfi kuchi lyrics putham pudhu kaalai
tamil christmas songs lyrics
asku maaro karaoke
sirikkadhey song lyrics