Added Date: Feb 11, 2022
குழு: தள்ளி தள்ளி தள்ளி என்ன விட்டுடாலே இந்த காதல் கடலில் கிள்ளி கிள்ளி கிள்ளி பகை வச்சுடாலே உடல் நோகும் வரையில்
ஆண்: குறை ஒன்றும் இல்லை என் காதலியே குறை ஒன்றும் இல்லை

ஆண்: நான் பார்த்ததும் பார்த்தாய் நான் சிரித்ததும் சிரித்தாய் நான் அழுததும் வந்தாய் என் அருகினில் நின்றாய்
ஆண்: நான் காதலை சொன்னதும் ஏற்று கொண்டாய் நம்ப முடியவில்லை

ஆண்: ஒரு நாள் முழுவதும் உன்னை இமைக்காமல் பார்க்க வேண்டும் இதுவே என் கண்களின் முதல் ஆசை
ஆண்: வாழ்நாள் முழுவதும் உன்னை கண்ணாக காக்க வேண்டும் இதுவே என் இமைகளின் முதல் ஆசை
ஆண்: உனக்காக ஓயாமல் கடிகாரம் பார்க்காமல் உழைப்பதே என் கைகளின் ஆசை
பெண்: அடை மழை கால தவளை போல விடிய விடிய உன் பெயரை சொல்ல வேண்டும் என்பதே என் குரல் ஆசை

குழு: .............
ஆண்: ஜென்மம் முழுவதும் உந்தன் துணை ஆக வாழ வேண்டும் இதுவே என் உடலின் முழு ஆசை
பெண்: ஒரு யுகம் முழுவதும் உந்தன் நிழலாக மாற வேண்டும் இதுவே என் பிறப்பின் மறு ஆசை
ஆண்: உனக்காகவே வாழ்ந்து உன் மீது நான் சாய்ந்து இறப்பதே என் உயிரின் ஆசை
பெண்: கோவில் குளம் சுற்றும் பக்தை போல தினம் தினம் நான் உன்னை சுற்ற வேண்டும் என்பதே என் பேர் ஆசை

பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

Chorus: Thalli thalli thalli Enna vittutaalae Intha kaadhal kadalil Killi killi killi Pagai vachutaalae Udal nogum varaiyil
Male: Kurai ondrum illai En kaadhaliyae Kurai ondrum illai

Male: Naan paarthathum paarthaai Naan sirithathum sirithaai Naan azhuthathum vanthaai En aruginil nindraai
Male: Naan kaadhalai sonnathum Yetru kondaai namba mudiyavillai

Male: Oru naal muzhuvathum unnai Imaikkaamal paarkka vendum Ithuvae en kangalin mudhal aasai
Male: Vazhnaal muzhvathum unnai Kannaaga kaakka vendum Ithuvae en imaigalin mudhal aasai
Male: Unnakagaa oyaamal Kadigaram paarkaamal Uzhaipathae en kaigalin aasai
Female: Adai mazhai kaala.. Thavazhai pola Vidiya vidiya un peyarai cholla Vendum enbathae en kural aasai
Male: Kurai ondrum illai En kaadhaliyae Kurai ondrum illai
Chorus: .............
Male: Jenmam muzhavathum unthan Thunai aaga vazha vendum Ithuvae en udalin muzhu aasai
Female: Oru yugam muzhuvathum undhan Nizhalaaga maara vendum Ithuvae en pirappin maru aasai
Male: Unakagavae vaazhnthu Unn meethu naan sainthu Irapathae en uyirin aasai
Female: Kovil kulam suttrum Bhakkthai pola Thinam thinam naan unnai suttra .. Vendum enbathae en per aasai
Male: Kurai ondrum illai En kaadhaliyae Kurai ondrum illai
Male: Naan paarthathum paarthaai Naan sirithathum sirithaai Naan azhuthathum vanthaai En aruginil nindraai
Male: Naan kaadhalai sonnathum Yetru kondaai namba mudiyavillai
Female: Aaaa.aaa.aaa.aaa.aaa. Aaaa.aaa.aaa.aaa.aaa. Aaa.aaa.aaa.
en iniya pon nilave lyrics
naan unarvodu
unnai ondru ketpen karaoke
tamil song lyrics in english translation
kutty pattas full movie in tamil
online tamil karaoke songs with lyrics
malto kithapuleh
yaar azhaippadhu song download
soorarai pottru movie lyrics
tamil song search by lyrics
maara song lyrics in tamil
tamil christian songs karaoke with lyrics
devathayai kanden song lyrics
believer lyrics in tamil
one side love song lyrics in tamil
anbe anbe tamil lyrics
kaathuvaakula rendu kadhal song
lyrics of soorarai pottru
tamil love feeling songs lyrics
tamil lyrics video