Added Date: Feb 11, 2022
ஆண்: வெள்ளி பனி மலரே நீ சிரிச்சா போதும் கோயில் மணி விளக்கே நீ சிரிச்சா போதும்
ஆண்: மான் போகும் வீதியிலே முள் இருந்தா நான் எடுப்பேன் தேன் தூங்கும் பூவுக்குள்ளே தீ விழுந்தால் நான் அணைப்பேன்
ஆண்: கூடு பத்து எரியும் போது குருவி தூங்காது பொன்மணியே பூ அழுதா பூமி தாங்காது
குழு: பத சநி சா ச ச ச நித த நித த நித ச ரி பா த ப ரி ரி ரி சநி த ப த ரி ரி ச நி த ப த சா

ஆண்: மை தீட்டும் கண்களுக்கு மகிழ்ச்சி தானே கண்மணி கை வீசி நீ நடந்தால் கூட வரும் மின்மினி தாய் மாமன் சீதனமாய் தருவேன் உயிரை சந்தனமே

Male: Vellipani malarae Nee sirichaa podhum Koyil mani vilakae Nee sirichaa podhum
Male: Maan pogum veedhiyilae Mul irundhaa naan eduppen Thaen thoongum poovukkullae Thee vizhundhaal naan anaippen
Male: Koodu pathi eriyum bodhu Kuruvi thoongaadhu Ponmaniyae poo aludhaa Boomi thaangaadhu
Chorus: Padha sani saa Sa sa sa nidha dha nidha dha Nidha sa ri paaa dha pa ri Ri ri sani dha pa dha ri ri sa ni dha Pa dha saaa
Male: Vellipani malarae Nee sirichaa podhum Koyil mani vilakae Nee sirichaa podhum
Male: Mai theettum kangalukku Magizhchi thaanae kan mani Kai veesi nee nadanthaal Kooda varum minmini Thaai maamam seedhanamaai Tharuven uyirai sandhanamae
Male: Vellipani malarae Nee sirichaa podhum Koyil mani vilakae Nee sirichaa podhum
piano lyrics tamil songs
nanbiye song lyrics in tamil
tamil karaoke songs with lyrics download
tamil worship songs lyrics
lyrics video tamil
uyirae uyirae song lyrics
tamil songs lyrics download free
sivapuranam namasivaya vazhga mp3 free download
share chat lyrics video tamil
cuckoo cuckoo song lyrics tamil
tamil love feeling songs lyrics for him
tamil love song lyrics for whatsapp status download
soorarai pottru lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
soorarai pottru song tamil lyrics
kanakadhara stotram tamil lyrics in english
raja raja cholan lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
soorarai pottru kaattu payale song lyrics in tamil
google goole song lyrics in tamil