Added Date: Feb 11, 2022
ஆண்: தாய் தந்தை யாரும் இன்றி தவிக்கும் மானே நான் கூட ஏங்குகின்றேன் உனைப் போல் தானே

ஆண்: பாசத்தை தேடி நிற்கும் பனிப் பூந்தேனே தேடாமல் நான் இருப்பேன் உறவாய் தானே
ஆண்: பட்டுப் பூச்சி போலே தினம் வட்டம் போடும் பாப்பா செல்லப் பிள்ளை போலே நான் சொல்லும் பேச்சை கேப்பா பாட்டெடுத்து நான் படிக்க பூப்போல் பூப்பா
ஆண்: அன்னக் கிளி நீ சிரிக்க நான் படிப்பேன் ராகம் வண்ணச் செண்டு வாசம் எல்லாம் நீ சிரிச்சா வீசும்
குழந்தை: ஜிம்கு ஜிக்கான். ஜிம்கு ஜிக்கான்.
குழந்தை: ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான் ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான் ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான் ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்

ஆண்: தத்தித் தத்தி ஆடும் இந்த தங்க மணித் தேரு முத்து நகை தான் எனக்கு முக்கனியின் சாறு
ஆண் மற்றும் குழந்தை: {ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான் ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்} (2)

Male: Thaai thandhai yaarum indri Thavikkum maanae Naan kooda yengugindren Unai pol dhaanae

Male: Paasaththai thaedi nirkkum Pani poonthaenae Thaedaamal naan iruppen Uravaai thaanae
Male: Pattuppoochi polae Dhinam vattam podum paapaa Chella pillai polae Naan sollum pechai kaeppaa Paatteduthu naan padikka Poo pol pooppaa
Male: Annakkili nee sirikka Naan padippen raagam Vanna chendu vaasam ellaam Nee sirichaa veesum
Child: Jimukku Jikkaan.(2)
Child: {Jimukku Jikkaan Jikku Jimukku Jikkaan Jimukku Jikkaan Jikku Jimukku Jikkaan} (2)
Male: Annakkili nee sirikka Naan padippen raagam Vanna chendu vaasam ellaam Nee sirichaa veesum Thaththi thaththi aadum Indha thanga mani thaeru Muthu nagai thaan enakku Mukkaniyin saaru
Male & Child: {Jimukku Jikkaan Jikku Jimukku Jikkaan Jimukku Jikkaan Jikku Jimukku Jikkaan} (2)
vinayagar songs lyrics
mgr karaoke songs with lyrics
kadhal valarthen karaoke
soorarai pottru lyrics in tamil
narumugaye song lyrics
yesu tamil
chill bro lyrics tamil
master songs tamil lyrics
tamil songs lyrics in tamil free download
tamilpaa gana song
soorarai pottru theme song lyrics
tamil love song lyrics for whatsapp status download
cuckoo cuckoo tamil lyrics
kichili samba song lyrics
tamil karaoke songs with tamil lyrics
tamil movie songs lyrics in tamil
tamil bhajan songs lyrics pdf
maara theme lyrics in tamil
nanbiye song lyrics in tamil
master lyrics in tamil