Added Date: Feb 11, 2022
பெண்: மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சு கணக்கு பண்ணுங்க கன்னிப் பொண் இருக்கு மாமா
ஆண்: சிரிச்சு மயக்கும் சின்னப் பெண் ஒனக்கு எதுக்கு இப்படி புத்தியும் இருக்கு போமா

பெண்: செல்லமா கிள்ளவா ஒன்னு நான் சொல்லவா
ஆண்: தள்ளம்மா செல்லம்மா தள்ளியே நில்லம்மா

பெண்: தாலிய கட்டின பின்னே தள்ளி நிக்கலாமா.. நனனா நன னா நானன்னா நானன்னா நானன்னா வேலிய தொட்டுப் பிரிச்சு அள்ளிக் கொள்ளு மாமா
ஆண்: அடி ராணி இந்த ராஜாங்கம் தேசம் கிடையாது இது ஏழை படும் பாடம்மா உன்னால் முடியாது
பெண்: ராணி இந்த வீட்டு மகாராணி
ஆண்: உங்க பாணி புதுப் பாணி தள்ளிப் போ நீ

ஆண்: மாடியின் தங்கக் கலசம் மண் படலாமா. அஹா ஹா அஹா ஹா அஹாஹா ஓஹோ ஹோ.. சேரியில் சந்தனம் வந்து மணம் கெடலாமா
பெண்: நதி வானம் வரைபோனாலும் கீழே வர வேணும் ஒரு கேள்வி எனை கேக்காம யாவும் தர வேணும்
ஆண்: ஊஹும் இனி ஏதும் புரியாது
பெண்: முடிவேது விடியாது தெரியாது

பெண்: செல்லமா கிள்ளவா
பெண்: ஒன்னு நான் சொல்லவா
ஆண்: ஹே

Female: Manakkum malligai Manjaththil virichu Kanakku pannunga Kanni ponn irukku maamaa
Male: Sirichu mayakkum Chinnappen unakku Edhukku ippadi Buddhiyum irukku pommaa

Female: Chellamma killavaa
Onnu naan sollavaaa
Male: Thallammaa sellamaa
Thalliyae nillaammaa
Female: Manakkum malligai Manjaththil virichu Kanakku pannunga Kanni ponn irukku maamaa
Male: Sirichu mayakkum Chinnappen unakku Edhukku ippadi Buddhiyum irukku pommaa
Female: Thaaliya kattina pinnae Thalli nikkalaamaa Nana naa na na nana naaa Nana nannannaana naananan naa Veliya thottu pirichu Allikkollu maamaa
Male: Adi raani indha raajaangam Desam kidayaadhu Idhu ezhai padum paadammaa Unnaal mudiyadhu
Female: Raani indha veettu maharani
Male: Unga bhaani pudhu bhaani
Thalliippo nee
Female: Manakkum malligai Manjaththil virichu Kanakku pannunga Kanni ponn irukku maamaa
Male: Sirichu mayakkum Chinnappen unakku Edhukku ippadi Buddhiyum irukku pommaa
Male: Maadiyin thanga kalasam Man padalaamaa Ahaa haa aha haa haa haa hahaha haahaha Hohoh hoo hoo Seriyil sandhanam vandhu Manam kedalaamaa
Female: Nadhi vaanam varaipponaalum Keezhae varavenum Oru kelvi enai kekkaadhu Yaavum tharavenum
Male: Hoho ini yedhum puriyaadhu
Female: Mudivaedhu vidiyaadhu
Theriyaadhu
Female: Manakkum malligai Manjaththil virichu Kanakku pannunga Kanni ponn irukku maamaa
Male: Sirichu mayakkum Chinnappen unakku Edhukku ippadi Buddhiyum irukku pommaa
Female: Chellamma killavaa
Onnu naan sollavaaa
Male: Yeeiii
Thallammaa sellamaa
Thalliyae nillaammaa
Female: Manakkum malligai Manjaththil virichu Kanakku pannunga Kanni ponn irukku maamaa
Male: Huhmmm Sirichu mayakkum Chinnappen unakku Edhukku ippadi Buddhiyum irukku pommaa
Female: Humm. mmmm ..
Male: Haa.aa aah
mg ramachandran tamil padal
thullatha manamum thullum vijay padal
yaar alaipathu song lyrics
3 song lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics
tamil song writing
tamil christian songs lyrics in english
putham pudhu kaalai lyrics in tamil
karnan thattan thattan song lyrics
unna nenachu nenachu karaoke download
minnale karaoke
chellamma chellamma movie
famous carnatic songs in tamil lyrics
i movie songs lyrics in tamil
tamil devotional songs lyrics pdf
bigil song lyrics
3 movie song lyrics in tamil
oru manam whatsapp status download
en kadhale lyrics
ben 10 tamil song lyrics