Vaigai Nathioram Duet Song Lyrics

Rickshaw Mama cover
Movie: Rickshaw Mama (1992)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

பெண்: எண்ணம் என்னும் ஏட்டில் நான் பாடும் பாட்டில் நீ வாழ்கிறாய் நித்தம் வரும் மூச்சில்...

ஆண்: வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது

ஆண்: இது அன்பின் வேதம் அதை நாளும் ஓதும் இது அன்பின் வேதம் நாளும் ஓதும் கா..த்தே

பெண்: வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
ஆண்: ஆமா
பெண்: கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
ஆண்: கரெக்ட்டு இது கரெக்ட்டு

ஆண்: மாலை மழை மேகம் தன்னை மெதுவாய் அழைத்தேன் துணை வர வேண்டுமென்று தூது சொல்லத்தான்

பெண்: மூண்டு வரும் மோகம் தன்னை மடலாய் வரைந்தேன் நினைவுகள் பூத்த வண்ணம் நானும் மெல்லத்தான்

ஆண்: ஓர் சோலை புஷ்பம்தான் திரு கோயில் சிற்பம்தான் ஓர் சோலை புஷ்பம்தான் திரு கோயில் சிற்பம்தான்

ஆண்: இதன்  தாளம் ராகம் பாவம் அன்பை கூறும்

பெண்: வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது

பெண்: யாரின் மனம் யாருக்கென்று இறைவன் வகுத்தான் இரு மனம் சேர்வதிங்கு தேவன் சொல்லித்தான்

ஆண்: பூஜைக்கிது ஏற்றதென்று மலரை படைத்தான் தலைவனும் மாலையென்று சூடிக்கொள்ளத்தான்

பெண்: ஓர் நெஞ்சின் ராகம்தான் விழி பாடும் நேரம்தான் ஓர் நெஞ்சின் ராகம்தான் விழி பாடும் நேரம்தான்

பெண்: இது அன்பின் வேதம் நாளும் ஓதும் கா..ற்றே

ஆண்: வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
பெண்: கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது

ஆண்: இது அன்பின் வேதம்
பெண்: அதை நாளும் ஓதும்
ஆண்: இது அன்பின் வேதம் நாளும் ஓதும் கா.த்தே

பெண்: வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
ஆண்: கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது

Female: Ennam ennum yettil Naan paadum paattil Nee vaazhgiraai Nitham varum moochil.

Male: Dialogue....

Male: Vaigai nadhi oram Pon maalai neram Kaathaadudhu Kal vadiyum pookkal Kaathodu serndhae Kooththaadudhu

Male: Idhu anbin vedham Adhai naalum odhum Idhu anbin vedham Naalum odhum kaathae

Female: Vaigai nadhi oram Pon maalai neram Kaathaadudhu
Male: Aama
Female: Kal vadiyum pookkal Kaathodu serndhae Kooththaadudhu
Male: Correct idhu correct

Male: Maalai mazhai megam thannai Medhuvaai azhaiththen Thunai vara vendum endru Thoodhu sollaathaan

Female: Moondu varum mogam thannai Madalaai varaindhen Ninaivugal pooththa vannam Naanum mellathaan

Male: Orr solai pushpamthaan Thiru koyil sirpam thaan Orr solai pushpam thaan Thiru koyil sirpam thaan Idhan thaalam raagam Bhaavam anbaik koorum

Female: Vaigai nadhi oram Pon maalai neram Kaathaadudhu

Female: Yaarin manam yaarukendru Iraivan vaguthaan Iru manam servadhingae Dhevan sollithaan

Male: Poojaikkidhu yetradhendru Malarai padaithaan Thalaivanum maalai endru Soodikolla thaan

Female: Orr nenjin raagamdhaan Vizhi paadum neram dhaan Orr nenjin raagamdhaan Vizhi paadum neram dhaan Idhu anbin vedham Naalum odhum kaatrae

Male: Vaigai nadhi oram Pon maalai neram Kaathaadudhu
Female: Kal vadiyum pookkal Kaathodu serndhae Kooththaadudhu

Male: Idhu anbin vedham
Female: Adhai naalum odhum
Male: Idhu anbin vedham Naalum odhum kaathae

Female: Vaigai nadhi oram Pon maalai neram Kaathaadudhu
Male: Kal vadiyum pookkal Kaathodu serndhae Kooththaadudhu

Other Songs From Rickshaw Mama (1992)

Most Searched Keywords
  • nagoor hanifa songs lyrics free download

  • karaoke tamil christian songs with lyrics

  • tamil film song lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • kangal neeye song lyrics free download in tamil

  • mahabharatham song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics free download

  • cuckoo lyrics dhee

  • dhee cuckoo song

  • tamil hit songs lyrics

  • one side love song lyrics in tamil

  • kadhali song lyrics

  • maara song tamil

  • maara song tamil lyrics

  • lyrics song download tamil

  • google google song tamil lyrics

  • tamil christian christmas songs lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • konjum mainakkale karaoke

  • chinna chinna aasai karaoke download masstamilan