Added Date: Feb 11, 2022
ஆண்: நான் சினம் அறிவேன் சிறை அறிவேன் தனிமையின் சாபம் நன்கு அறிவேன் அகம் அறிவேன் தகம் அறிவேன் பழி அதன் பாரம் என் வழி
ஆண்: சூது சதித்தும் சாகாதவன் ஆசை அழைத்தும் ஆடாதவன் வன்மம் விரட்டி வீழாதவன் அன்பை அடைய வாழ்கின்றவன்
ஆண்: நேசம் நெஞ்சில் வாழும் வரை கால்கள் ஓடுமே குற்றம் மீறி மாறும் வரை தேடல் தொடருமே
ஆண்: வேஷம் வாடி வீழும் வரை பாசம் பொறிவலை அன்பை நானே ஏற்கும் வரை இல்லை விடுதலை
ஆண்: நான் மனம் அறிவேன் குணம் அறிவேன் அகந்தையின் ஆழம் நன்கு அறிவேன் பலம் அறிவேன் களம் அறிவேன் வெறி அதை ஆளும் என் விழி
ஆண்: சாக்கு இருந்தும் சொல்லாதவன் வாக்கு கொடுத்து காய்கின்றவன் தாக்கும் எதையும் ஏற்கின்றவன் அன்பை பொழிய வாழ்கின்றவன்

Male: Naan sinam ariven sirai ariven Thanimaiyin saabam nangu ariven Agam ariven thagam ariven Pazhi adhan baaram en vazhi
Male: Soodhu Sadhithum saagadhavan Aasai Azhaithum aadadhavan Vanmam Viratti veezhadhavan Anbai Adaiya vaazhgindravan
Male: Nesam nenjil vaazhum varai Kaalgal odumae Kutram meeri maarum varai Thaedal thodarumae
Male: Vesham vaadi veezhum varai Paasam porivalai Anbai naanae yerkum varai Illai vidudhalai
Male: Naan manam ariven gunam ariven Aganthaiyin aazham nangu riven Balam ariven kalam ariven Veri adhai aazhum en vizhi
Male: Saaku Irunthum solladhavan Vaaku Koduthu kaaikindravan Thaakkum Edhaiyum yerkindravan Anbai Pozhiya vaazhgindravan
Male: Nesam nenjil vaazhum varai Kaalgal odumae Kutram meeri maarum varai Thaedal thodarumae
Male: Vesham vaadi veezhum varai Paasam porivalai Anbai naanae yerkum varai Illai vidudhalai
Male: Nesam nenjil vaazhum varai Kaalgal odumae Kutram meeri maarum varai Thaedal thodarumae
Male: Vesham vaadi veezhum varai Paasam porivalai Anbai naanae yerkum varai Illai vidudhalai
poove sempoove karaoke
bhaja govindam lyrics in tamil
chill bro lyrics tamil
kutty pattas tamil full movie
happy birthday song in tamil lyrics download
enjoy enjaami song lyrics
tamilpaa gana song
tamil song writing
enjoy en jaami cuckoo
tamil worship songs lyrics in english
master the blaster lyrics in tamil
vaalibangal odum whatsapp status
naan nanagavay vandiroukirain lyrics
oru manam movie
oru vaanavillin pakkathilae song lyrics
mappillai songs lyrics
soorarai pottru movie lyrics
lyrics of soorarai pottru
jayam movie songs lyrics in tamil
nice lyrics in tamil