Putham Pudhu Rojaave Song Lyrics

Roja Kootam cover
Movie: Roja Kootam (2002)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Unnikrishnan

Added Date: Feb 11, 2022

ஆண்: புத்தம் புது ரோஜாவே
குழு: ரோஜாவே ரோஜாவே
ஆண்: பூப்படைந்த ரோஜாவே
குழு: ரோஜாவே ரோஜாவே

ஆண்: புத்தம் புது ரோஜாவே பூப்படைந்த ரோஜாவே என் செய்குவாய் என்னை நீ என்னை கொன்றாலும் நெருப்பென்னை தின்றாலும் நித்தம் சுற்றுவேன் உன்னை,

ஆண்: என் காதலியே உன் கண்ணசைவால் துளி புன்னகையால் அடி நெஞ்சில் பூத்ததே

ஆண்: ரோஜா கூட்டம் ரோஜா ரோஜா கூட்டம் நீ ஒரு ரோஜா கூட்டம் மனசுக்குள் ரோஜா கூட்டம்

ஆண்: ரோஜா கூட்டம். ரோஜா கூட்டம்.

ஆண்: காதலை உலகில் கழித்துவிட்டாலே கல்லரை பூமியடி காதலி ஒருத்தி தூங்குவதாலே கல்லரை கோயிலடி

ஆண்: தாய் தந்தை ஆசான் தவித்ததை கூட சொல்லிதரும் காதலடி

ஆண்: என் காதலியே உன் வளைவுகளால், அந்த அளவுகளால் அடி நெஞ்சில் பூத்ததே

ஆண்: ரோஜா கூட்டம் ரோஜா ரோஜா கூட்டம் நீ ஒரு ரோஜா கூட்டம் மனசுக்குள் ரோஜா கூட்டம்

ஆண்: திரிகளை எரிக்கும் தீயே வாழ்க உன்னால் ஒளி அடைந்தோம் தேகத்தை எரிக்கும் காதலே வாழ்க உன்னால் உயிர் வளர்தோம்

குழு: ...........

ஆண்: அறுவது வயது ஆயிரம் வருடம் அள்ளி தரும் காதலடி

ஆண்: அந்த காதலினால் நல்ல கலவி உண்டு அந்த சுகங்களினால் அடி நெஞ்சில் பூக்குமே

ஆண்: {ரோஜா கூட்டம் ரோஜா ரோஜா கூட்டம் நீ ஒரு ரோஜா கூட்டம் மனசுக்குள் ரோஜா கூட்டம்} (2)

Male: Putham pudhu rojaavae
Chorus: Rojaavae rojaavae
Male: Poopadaintha rojaavae
Chorus: Rojaavae rojaavae

Male: Putham pudhu rojaavae Poopadaintha rojaavae En seiguvaai ennai Nee ennai kondraalum Neruppennai thindraalum Nitham sutruven unnai

Male: En kaadhaliyae Un kann asaivaal Thuli punnagaiyaal Adi nenjil poothathae

Male: Rojaakootam Rojaa rojaakootam Nee oru rojaakootam Manasukkul rojaakootam

Male: Rojaakootam. Rojaakootam..

Male: Kaadhalai ulagil kalithuvittaal Kallarai boomiyadi Kaadhali oruthi thoonguvathaalae Kallarai koyiladi

Male: Thaai thanthai aasaan Thavithathai kooda Sollitharum kaadhaladi

Male: En kaadhaliyae Un valaivugalaal Andha alavugalaal Adi nenjil poothathae

Male: Rojaakootam Rojaa rojaakootam Nee oru rojaakootam..mm Manasukkul rojaakootam

Male: Thirigalai erikkum Theeyae vaazhga Unnaal oli adainthom Dhaegathai erikkum Kaadhalae vaazhga Unnaal uyir valarthom

Chorus: Yehi yehi yeahhh.

Male: Arupathu vayathu Aayiram varudam Allitharum kaadhaladi

Male: Andha kaadhalinaal Nalla kalavi undu Andha sugangalinaal Adi nenjil pookumae

Male: {Rojaakootam Rojaa rojaakootam Nee oru rojaakootam Manasukkul rojaakootam} (2)

Male: Rojaakootam. Rojaakootam..

Other Songs From Roja Kootam (2002)

Similiar Songs

Most Searched Keywords
  • vennilave vennilave song lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • asuran mp3 songs download tamil lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • master dialogue tamil lyrics

  • sirikkadhey song lyrics

  • kadhal psycho karaoke download

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • aagasatha

  • only tamil music no lyrics

  • mailaanji song lyrics

  • vinayagar songs tamil lyrics

  • tamil song lyrics download

  • best tamil song lyrics in tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • sivapuranam lyrics

  • kutty story in tamil lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download