Added Date: Feb 11, 2022
ஆண்: அழகோவியம் உயிரானது... புவி மீதிலே நடமாடுது கவி ஆயிரம் மனம் பாடுது புதுக் காவியம் அரங்கேறுது லவ்லி லிசா மோனாலிசா லவ்லி லிசா மோனாலிசா
ஆண்: அழகோவியம் உயிரானது புவி மீதிலே நடமாடுது
ஆண்: ம்ம்ம்...என் கவியானவள் கண்ணில் வந்து கலையானவள் ஹ்ம்ம் என் கனவானவள் நினைவில் வந்து இனிதானவள் இசையானவள் சுவையானவள் என் வானிலே நிலவானவள்
ஆண்: மலர் முகம் மனம் தொடும் தினம் தினம் மணம் தரும் லவ்லி லிசா..ஆஅ..மோனாலிசா
ஆண்: ஹஹா..அழகோவியம் உயி.ரா..ன..து.
ஆண்: ஆஹாஹா... அழகோவியம் உயிரானது...
ஆண்: என் உயிரானவள் புனிதம் ஆன உறவானவள் என் வாழ்வானவள் வசந்தம் தந்து நிறைவானவள் புதிரானவள் புகழ் மானவள் மனதாள்பவள் ஹாஆஆஆ மலர் என்னவள்
ஆண்: அவள் ஒரு தனித்துவம் அதில் ஒரு தனி சுகம் லவ்லி லிசா ஹே ஹே மோனாலிசா...ஆஅ.
ஆண்: ம்ம்ம்...ஹிம்ம் அழகோவியம் உயிரானது புவி மீதிலே நடமாடுது கவி ஆயிரம் மனம் பாடுது புதுக் காவியம் அரங்கேறுது லவ்லி லிசா மோனாலிசா லவ்லி லிசா மோனாலிசா

Male: Azhagoviyam uyiraanadhu.. Puvimeedhilae nadamaadudhu.. Kavi aayiram manam paadudhu.. Pudhu kaaviyam arangaerudhu.. Lovely lisa.monalisa. Lovely lisa.monalisa.
Male: Azhagoviyam uyiraanadhu.. Puvimeedhilae nadamaadudhu..
Male: Mmm..en kaviyaanaval Kannil vandhu kalaiyaanaval Hmm en kanavaanaval Ninaivil vandhu inidhaanaval Isaiyaanaval..nilayaanaval En vaanilae nilavaanaval
Male: Malar mugam manam thodum Dhinam dhinam manam tharum Lovely lisa..aaa..monalisa.
Male: Aahaha.. Azhagoviyam uyiraanadhu..
Male: En uyiraanaval Punitham aana uravaanaval En vaazhvaanaval Vasantham thandhu niraivaanaval Pudhiraanaval..pugazhmaan aval Manadhaalbhaval..ahah.malar ennaval
Male: Aval oru thani dhruvam Adhil oru thani sugam Lovely lisa.hey hey.monalisa..aaa
Male: Mmmm..hhhmmmm. Azhagoviyam uyiraanadhu.. Puvimeedhilae nadamaadudhu.. Kavi aayiram manam paadudhu.. Pudhu kaaviyam arangaerudhu.. Lovely lisa.monalisa. Lovely lisa.monalisa.
lyrics songs tamil download
tamil album song lyrics in english
cuckoo cuckoo dhee song lyrics
jayam movie songs lyrics in tamil
tamil songs lyrics download free
orasaadha song lyrics
romantic songs lyrics in tamil
snegithiye songs lyrics
malto kithapuleh
chinna sirusunga manasukkul song lyrics
alagiya sirukki tamil full movie
kanne kalaimane karaoke download
kadhal sadugudu song lyrics
dhee cuckoo
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil christian songs lyrics in tamil pdf
maraigirai full movie tamil
tamil songs lyrics with karaoke
nagoor hanifa songs lyrics free download
tamil song lyrics 2020