Added Date: Feb 11, 2022
ஆண்: நீ ஒரு பட்டம் நான் ஒரு பட்டம் நான் ஒரு பட்டம் நீ ஒரு பட்டம் நீ ஒரு பட்டம் நான் ஒரு பட்டம் நான் ஒரு பட்டம் நீ ஒரு பட்டம் சந்தர்ப்பத்தால்..சந்தித்தோம்..
பெண்: எங்கு போவது எங்கு வாழ்வது எங்கு வாழ்வது எங்கு போவது இருவரும் ஒன்றாய் சிந்திப்போம்..
ஆண்: பறக்கும் வரையில் பற பழைய நினைப்பை மற
பெண்: இந்த முடிவை எடுத்துக்கொண்டு.. இறந்த காலத்தை மன்னித்தோம்
ஆண்: நீ ஒரு பட்டம் நான் ஒரு பட்டம் நான் ஒரு பட்டம் நீ ஒரு பட்டம் சந்தர்ப்பத்தால்..சந்தித்தோம்..

ஆண்: லட்சம் வேண்டாம் லட்சியம் வேண்டாம் அச்சம் வேண்டாம் அழுகையும் வேண்டாம்
பெண்: இரண்டு கைகளும் சிறகாய் போனால் இரவும் வேண்டாம் பகலும் வேண்டாம்
ஆண்: பூக்களை மெல்ல திறந்து பார்ப்போம் பூமியை மெல்ல நுகர்ந்து பார்ப்போம்
பெண்: கடலை மெல்ல கடைந்து பார்ப்போம் கவிதை கூட எழுதிப் பார்ப்போம்

பெண்: இன்பம் வேண்டும் இன்னும் வேண்டும் இருவர் பாடும் பாடல் வேண்டும்
ஆண்: உன்னை அணைத்து உறங்கும் போது ஓசை இல்லா உலகம் வேண்டும்
பெண்: வாலிபம் கொஞ்சம் துடிக்க வேண்டும் வாழ்க்கையை மெல்ல ரசிக்க வேண்டும்
ஆண்: நேற்று நாளை மறக்க வேண்டும் இன்றில் மட்டுமே வசிக்க வேண்டும்
ஆண்: நீ ஒரு பட்டம் நான் ஒரு பட்டம்
பெண்: நான் ஒரு பட்டம் நீ ஒரு பட்டம் இருவர்: சந்தர்ப்பத்தால்..சந்தித்தோம்..
பெண்: எங்கு போவது எங்கு வாழ்வது
ஆண்: எங்கு வாழ்வது எங்கு போவது இருவர்: இருவரும் ஒன்றாய் சிந்திப்போம்
பெண்: பறக்கும் வரையில் பற
ஆண்: பழைய நினைப்பை மற இருவர்: இந்த முடிவை எடுத்துக்கொண்டு இறந்த காலத்தை மன்னித்தோம்..

Male: Nee oru pattam naan oru pattam Naan oru pattam nee oru pattam Nee oru pattam naan oru pattam Naan oru pattam nee oru pattam Santharpathaal....santhithom..
Female: Engu povathu engu vaazhvathu Engu vaazhvathu engu povathu Iruvarum ondraai sinthippom..
Male: Parakkum varaiyil para
Palaya ninaippai mara
Female: Indha mudivai eduthukondu
Irandha kaalathai mannithom
Male: Nee oru pattam naan oru pattam Naan oru pattam nee oru pattam Santharpathaal....santhithom..
Female: Engu povathu engu vaazhvathu Engu vaazhvathu engu povathu Iruvarum ondraai sinthippom..
Male: Latcham vendaam latchiyam vendaam
Achcham vendaam azhugaiyum vendaam
Female: Irandu kaigalum siragaai ponaal
Iravum vendaam pagazhum vendaam
Male: Pookkalai mella thirandhu paarpom
Boomiyai mella nugarnthu paarpom
Female: Kadalai mella kadainthu paarpom
Kavithai kooda ezhuthi paarpom
Male: Nee oru pattam naan oru pattam Naan oru pattam nee oru pattam Santharpathaal....santhithom..
Female: Engu povathu engu vaazhvathu Engu vaazhvathu engu povathu Iruvarum ondraai sinthippom..
Female: Inbam vendum innum vendum
Iruvar paadum paadal vendum
Male: Unnai anaithu urangum podhu
Osaiyillaa ulagam vendum
Female: Vaalibam konjam thudikka vendum
Vaazhkai mella rasikka vendum.
Male: Netru naalai marakka vendum
Indril mattume vasikka vendum.
Male: Nee oru pattam naan oru pattam
Female: Naan oru pattam nee oru pattam
Both: Santharpathaal....santhithom..
Female: Engu povathu engu vaazhvathu
Male: Engu vaazhvathu engu povathu
Both: Iruvarum ondraai sinthippom..
Female: Parakkum varaiyil para
Male: Palaya ninaippai mara
Both: Indha mudivai eduthukondu
Irandha kaalathai mannithom...
soorarai pottru kaattu payale song lyrics in tamil
bujji song tamil
hanuman chalisa in tamil lyrics in english
rummy koodamela koodavechi lyrics
amman kavasam lyrics in tamil pdf
marudhani song lyrics
kaatrin mozhi song lyrics
mannikka vendugiren song lyrics
nagoor hanifa songs lyrics free download
happy birthday tamil song lyrics in english
google song lyrics in tamil
tamil lyrics video
kodiyile malligai poo karaoke with lyrics
dosai amma dosai lyrics
mangalyam song lyrics
devane naan umathandaiyil lyrics
spb songs karaoke with lyrics
soorarai pottru movie song lyrics in tamil
marudhani lyrics
best lyrics in tamil love songs