Added Date: Feb 11, 2022
ஆண்: பல்லவன் பஸ் கூவ பொழுது புலர்ந்தது புகையுடன் ஆட்டோ ஸ்கூட்டர் ஓட தொடங்கியது கொஞ்சியே எழுந்து புத்தகம் விரித்து ஒரு வரி தவறாமல் அனைவரும்..
ஆண்: படிக்கிறோம் படிக்கிறோம்
குழு: மாஞ்சு மாஞ்சு படிக்கிறோம்
ஆண்: துடிக்கிறோம் துடிக்கிறோம்
குழு: மார்க் வாங்க துடிக்கிறோம்
ஆண் மற்றும்
குழு: ராப் பகலா கஷ்டப்பட்டு கண்ணு முழிச்சு முதல் ரேங்க் வாங்கி காட்டிடுவோம் ரொம்ப ஒழச்சு
ஆண்: அட ரவுண்டு அடிக்க போகல
குழு: ரஜினி படம் பாக்கல
ஆண்: டாவடிக்க போகல
குழு: தம் அடிக்க போகல
ஆண் மற்றும்
குழு: எதுக்காக உன் கிஸ்சுகாக எதுக்காக இச்சு இச்சு கிஸ்சுகாக எதுக்காக உன் கிஸ்சுகாக எதுக்காக இச்சு இச்சு கிஸ்சுகாக
ஆண்: படிக்கிறோம் படிக்கிறோம்
குழு: மாஞ்சு மாஞ்சு படிக்கிறோம்
ஆண்: துடிக்கிறோம் துடிக்கிறோம்
குழு: மார்க் வாங்க துடிக்கிறோம்
ஆண்: பத்து மணிக்கு சூரியன பாக்கும் ஏழுமலை
ஆண்: ஏழு மணிக்கு எழுந்திருச்சு பல்லு வெலக்குறான்
ஆண்: அட புள்ளையார கிண்டல் செஞ்சு பேசும் ஆசை தம்பி
ஆண்: பக்தி பழமா பட்டை அடிச்சு தேங்கா ஒடைக்குறான்
ஆண்: ஒவ்வொரு நாளும் கட் அடிச்சு ஊற சுத்தும் மாயாண்டி
ஆண்: ரொம்ப உத்தமன் போல கலேஜ்க்கு ரெகுலர் ஆகா வாராண்டி
ஆண்: கிரிக்கெட் ஆடும் கிசாமியும் நிறுத்திப்புட்டான் கேம்ஸ் தெனம் பையோடுதான் செக்ஸ் புக் கொண்டு வரும் ஜேம்ஸ் இப்ப கையோடுதான் வெச்சிருக்கான் கோனார் போட்ட நோட்ஸ்

ஆண்: நூத்துக்கு கீழே மார்க் கொஞ்சம் கொறஞ்சு போச்சுனா
பெண்: ஒன்னரை கண்ணு மீனா உனக்கு கிஸ்சு தந்திடுவா
ஆண்: எழுபத்தஞ்சு அறுபத்தஞ்சு மார்க் ஆச்சுனா
பெண்: பழுத்த பழம் பாமா உனக்கு கிஸ்ஸு தந்திடுவா
ஆண்: எரிச்சல் முகம் ஏகாம்பரம் மார்க்க கொறச்சு போட்டுட்டா
பெண்: கருத்த மூச்சி கனகவல்லி கிஸ் அடிப்பா வாங்கிக்கோ
ஆண்: பரீட்சையிலே கோட்டடிச்சா
பெண்: பாடத்தப் பாத்து கிஸ் அடி
ஆண்: செப்டம்பரில் தேறி வந்தா
பெண்: ரொம்ப லேட் தெரிஞ்சுக்கோ ஆசைய மூட்ட கட்டிக்கோ அடுத்த ரயில புடிச்சுக்கோ
பெண்: தவிக்காதே
குழு: இவ கிஸ்ஸுக்காக
பெண்: தவிச்சானே

Male: Pallavan bus koova Pozhudhu pularndhadhu Pugaiyudan auto scooter Oda thudangiyadhu Konjiyae ezhundhu Puthagam virithu Oru vari thavaraamal anaivarum.
Male: Padikkirom padikkirom
Chorus: Maanju maanju padikkirom
Male: Thudikkirom thudikkirom
Chorus: Mark vaanga thudikkirom
Male &
Chorus:
Raap pagalaa kashta pattu
Kannu muzhichu
Mudhal rank vaangi kaattiduvom
Romba ozhachu
Male: Ada round adikka pogala
Chorus: Rajini padam paakkala
Male: Daavadikka pogala
Chorus: Dum adikka pogala
Male &
Chorus:
Edhukkaaga un kissukkaaga
Edhukkaaga ichu ichu kissukkaaga
Edhukkaaga un kissukkaaga
Edhukkaaga ichu ichu kissukkaaga
Male: Padikkirom padikkirom
Chorus: Maanju maanju padikkirom
Male: Thudikkirom thudikkirom
Chorus: Mark vaanga thudikkirom
Male: Pathu manikku sooriyana Paakkum ezhumala
Male: Ezhu manikku ezhundhiruchu Pallu velakkuraan
Male: Ada pullaiyaara kindal senju Pesum aasa thambi
Male: Bakthi pazhamaa pattai adichu Thaengaa odaikkiraan
Male: Ovvoru naalum cut adichu Oora suthum maayaandi
Male: Romba uthaman pola collegekku Regular aaga vaaraandi
Male: Cricket aadum kichaamiyum Niruthipputtaan games Dhenam paiyodu thaan sex book Kondu varum james Ippa kaiyodu thaan vechirukkaan Konaar potta notes
Male &
Chorus:
Edhukkaaga un kissukkaaga
Edhukkaaga ichu ichu kissukkaaga
Edhukkaaga un kissukkaaga
Edhukkaaga ichu ichu kissukkaaga
Male: Padikkirom padikkirom
Chorus: Maanju maanju padikkirom
Male: Thudikkirom thudikkirom
Chorus: Mark vaanga thudikkirom
Male: Noothukku keezhae mark konjam Koranju pochunaa
Female: Onnara kannu meenaa unakku Kissu thandhiduvaa
Male: Ezhubathanju arubathanju Mark aachunaa
Female: Pazhutha pazham baamaa unakku Kissu thandhiduvaa
Male: Erichal mugam yegaambaram Mark korachu pottuttaa
Female: Karutha moonji kanagavalli Kiss adippaa vaangikko
Male: Pareetchaiyilae kottadichaa
Female: Paadatha paathu kiss adi
Male: Septemberil thaeri vandhaa
Female: Romba late therinjukko Aasaiya mootta kattikko Adutha rayila pudichukko
Female: Thavikkaadhae
Chorus: Iva kissukkaaga
Female: Thavichaanae
Chorus: Iva kissukkaaga
Female: Thavikkaadhae
Chorus: Iva kissukkaaga
Female: Thavichaanae
Chorus: Iva kissukkaaga
Male: Padikkirom padikkirom
Chorus: Maanju maanju padikkirom
Male: Thudikkirom thudikkirom
Chorus: Mark vaanga thudikkirom
Male &
Chorus:
Raap pagalaa kashta pattu
Kannu muzhichu
Mudhal rank vaangi kaattiduvom
Romba ozhachu
Male: Ada round adikka pogala
Chorus: Rajini padam paakkala
Male: Daavadikka pogala
Chorus: Dum adikka pogala
Male &
Chorus:
Edhukkaaga un kissukkaaga
Edhukkaaga ichu ichu kissukkaaga
Edhukkaaga un kissukkaaga
Edhukkaaga ichu ichu kissukkaaga
Male: Padikkirom padikkirom
Chorus: Maanju maanju padikkirom
Male: Thudikkirom thudikkirom
Chorus: Mark vaanga thudikkirom
sarpatta parambarai lyrics in tamil
tamil tamil song lyrics
tamil christian songs lyrics
devathayai kanden song lyrics
maraigirai movie
tamil karaoke songs with lyrics
vinayagar songs lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
ellu vaya pookalaye lyrics download
happy birthday lyrics in tamil
maara movie song lyrics
online tamil karaoke songs with lyrics
tamil old songs lyrics in english
kutty pattas full movie download
chellama song lyrics
spb songs karaoke with lyrics
bahubali 2 tamil paadal
aalapol velapol karaoke
master dialogue tamil lyrics
sirikkadhey song lyrics