Added Date: Feb 11, 2022
குழு: விட்ட மூச்சிலே பட்டம் தெறிக்குது பட்டு பூச்சியோ கண்ணில் பறக்குது நினைவோ மயங்குது நெருங்க துடிக்குது டுர்ரா எதுவோ நடக்குது இளமை தவிக்குது டுர்ரா டுர்ரா நினைவோ மயங்குது நெருங்க துடிக்குது டுர்ரா எதுவோ நடக்குது இளமை தவிக்குது டுர்ரா டுர்ரா
குழு: விட்ட மூச்சிலே பட்டம் தெறிக்குது பட்டு பூச்சியோ கண்ணில் பறக்குது
ஆண்: ராப்போது ராசாத்தி என்னை தாலாட்டு பொன் மார்பிலே
பெண்: நீ வந்து நாள்தோறும் என்னை நீராட்டு பன்னீரிலே
ஆண்: நீ ஜாக்கெட் போட்ட ஹல்வா துண்டா ஓ ராக்கெட் வேகம் உன்னை கண்டா
பெண்: நீ தாகம் தீர்க்கும் பன்னீர் சோடா ஓர் போதை ஏற்றும் ஜர்தா பீடா
ஆண்: ஆட்டம் போடு இடை கோர்த்து
பெண்: கூட்டம் கூடும் நமை பார்த்து
ஆண்: கேள்வி கேட்க யாரு

பெண்: மாமாவே உன் நெஞ்சம்தானே நான் ஆடும் பொன் ஊஞ்சலே
ஆண்: மைனாவே என் மஞ்சள் பூவே நான் சூடும் பொன்னாரமே
பெண்: ஓர் ஆசை வந்து என்னை கொள்ள உன் தோளில் கிள்ளை தொத்தி கொள்ள
ஆண்: உன் பார்வை கூறும் கட்டில் பாடம் நீ மாலை நேர பள்ளிக்கூடம்
பெண்: வா வா எங்கும் உலா போவோம்
ஆண்: போனால் எங்கும் விழா கோலம்
பெண்: காலம் நல்ல காலம்

Chorus: Vitta moochilae buttom therikkudhu Pattu poochiyo kannil paarakkudhu Ninaivo mayangudhu Nerunga thudikkudhu durraa Edhuvo nadakkudhu Ilamai thavikkudhu durraa durraa Ninaivo mayangudhu Nerunga thudikkudhu durraa Edhuvo nadakkudhu Ilamai thavikkudhu durraa durraa
Chorus: Vitta moochilae buttom therikkudhu Pattu poochiyo kannil paarakkudhu
Male: Raappodhu raasaathi ennai Thaalaattu pon maarbilae
Female: Nee vandhu naal thorum ennai Neeraattu panneerilae
Male: Nee jacket potta Halwa thundaa O rocket vegam unnai kandaa
Female: Nee dhaagam theerkkum Panneer sodaa Or bodhai yaetrum jardhaa beedaa
Male: Aattam podu idai korthu
Female: Koottam koodum namai paarthu
Male: Kelvi ketka yaaru
Chorus: Vitta moochilae buttom therikkudhu Pattu poochiyo kannil paarakkudhu Ninaivo mayangudhu Nerunga thudikkudhu durraa Edhuvo nadakkudhu Ilamai thavikkudhu durraa durraa Ninaivo mayangudhu Nerunga thudikkudhu durraa Edhuvo nadakkudhu Ilamai thavikkudhu durraa durraa
Chorus: Vitta moochilae buttom therikkudhu Pattu poochiyo kannil paarakkudhu
Female: Maamaavae un nenjam thaanae Naan aadum pon oonjalae
Male: Mainaavae en manjal poovae Naan soodum ponnaaramae
Female: Or aasai vandhu ennai kolla Un tholil killai thothi kolla
Male: Un paarvai koorum kattil paadam Nee maalai nera pallikkoodam
Female: Vaa vaa engum ulaa povom
Male: Ponaal yengum vizhaa kolam
Female: Kaalam nalla kaalam
Chorus: Vitta moochilae buttom therikkudhu Pattu poochiyo kannil paarakkudhu Ninaivo mayangudhu Nerunga thudikkudhu durraa Edhuvo nadakkudhu Ilamai thavikkudhu durraa durraa Ninaivo mayangudhu Nerunga thudikkudhu durraa Edhuvo nadakkudhu Ilamai thavikkudhu durraa durraa
Chorus: Vitta moochilae buttom therikkudhu Pattu poochiyo kannil paarakkudhu
mannikka vendugiren song lyrics
unna nenachu lyrics
vennilavai poovai vaipene song lyrics
tamil lyrics video song
poove sempoove karaoke with lyrics
kayilae aagasam karaoke
karaoke songs in tamil with lyrics
kanakangiren song lyrics
tamil christmas songs lyrics pdf
love lyrics tamil
kaatu payale karaoke
96 song lyrics in tamil
sad song lyrics tamil
azhagai nirkum yaar ivargal lyrics
master movie lyrics in tamil
john jebaraj songs lyrics
best love lyrics tamil
kutty pattas tamil movie download
tamil lyrics video songs download
karnan movie songs lyrics